வேலன்:-விரைவாக பைல்களை காப்பி செய்ய

பைல்களை நாம் ஒரிடத்தில் இருந்து வேறு போல்டருக்கோ - பென்டிரைவுக்கோ காப்பி செய்து மாற்றுவோம்.இந்த நைஸ்காப்பியர் என்கின்ற 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் நீங்கள் காப்பி செய்யும் வேலையை இந்த சாப்ட்வெர் விரைவாக செய்யும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் கூடுதல் வசதி என்னவென்றால் நாம் இதுவரை காப்பி செய்துள்ள பைக்களை இதில் உள்ள தகவல் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதனை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

சண்முகம் said...

windows 7 பயன்படுத்துகிறேன்,

இது XP க்கு தான் சிறந்தாக இருக்குமென்று நினைக்கிறேன்.
தங்கள் கருத்து என்ன வேலன் சார்.....

MRSelvam said...

Useful info. thank you sir

Anonymous said...

Good post.
Earn real money at online.
http://MixxReq.com?ref=1185445

கணேஷ் said...

டெராகாபி என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தினேன். அது சரிவரவில்லை. அதற்கு மாற்றுப் போல சரியான நேரத்தில் எனக்குப் பயன்படும் வண்ணம் தந்துள்ளீர்கள் வேலன். மிக்க நன்றி.

Webpics Tamil said...

உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

கணேஷ் said...

வேலன் சார்... என் இமெயில் : bganesh55@gmail.com தங்களிடம் ஓர் உதவி கேட்டுப் பெற வேண்டும். தாங்கள் தொடர்பு கொண்டால் மிக மகிழ்வேன்.

வேலன். said...

சண்முகம் said...
windows 7 பயன்படுத்துகிறேன்,

இது XP க்கு தான் சிறந்தாக இருக்குமென்று நினைக்கிறேன்.
தங்கள் கருத்து என்ன வேலன் சார்.....//

விண்டோஸ் 7 நான் இன்னும்பயன்படுத்தவில்லை நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

MRSelvam said...
Useful info. thank you sirஃஃ

நன்றி செல்வம் சார்..
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
Good post.
Earn real money at online.
http://MixxReq.com?ref=1185445ஃஃ

நன்றி நண்பரே...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
டெராகாபி என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தினேன். அது சரிவரவில்லை. அதற்கு மாற்றுப் போல சரியான நேரத்தில் எனக்குப் பயன்படும் வண்ணம் தந்துள்ளீர்கள் வேலன். மிக்க நன்றி.ஃஃ

நன்றி கணேஷ் சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

Webpics Tamil said...
உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் ஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
வேலன் சார்... என் இமெயில் : bganesh55@gmail.com தங்களிடம் ஓர் உதவி கேட்டுப் பெற வேண்டும். தாங்கள் தொடர்பு கொண்டால் மிக மகிழ்வேன்.ஃஃ

தொடர்புகொள்கின்றேன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

IRSAD WEB PAGE. said...

Sir, unkal anaiththup pathivuhalum super...

Irsad.rir@gmail.com
sir ithu enathu mail address., naan unkaludan thodarpu kolla veantum, enakku reply pannavum..

Related Posts Plugin for WordPress, Blogger...