வேலன்:-பொதுஅறிவு வளர்ததுகொள்ள(Mega Quiz)

 கற்றது கையளவு - கல்லாதது கடலளவு என்று சொல்லுவார்கள். இந்த Mega Quiz  அந்த வகையில் வருகின்றது.3 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்னசாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
 இதில் General Knowledge மட்டும் உங்களுக்கு கிடைக்கும். இணைய இணைப்பின் மூலம் இதில் உள்ள Getmore Sets கிளிக்செய்ய உங்களுக்கு அதிகஅளவு Question Bank கிடைக்கும. ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.எல்லாம் கே.பி.அளவில் வருவதால் பயப்படவேண்டாம். பின்னர் இதில் நீங்கள் தேவைப்படும் தலைபபை தேர்வு செய்து பிளே தரவும்.
ஒவ்வொரு கேள்வியாக வரும். மூன்று விதமான விடைகள் வரும். தேவையானதை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தனியாகவும் குரூப்பாகவும் இதில் உள்ள புதிர்களை கண்டுபிடிக்கலாம்.அறிவு வளரும். பொது அறிவு வளர்வதுடன் மாணவர்களுக்கும் மிகவும் பயன்படும் சாப்ட்வேர் இது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்த வார தமிழ்மண நட்சத்திரப்பதிவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள். vgk

துரைடேனியல் said...

தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு முதலில் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பொதுஅறிவு மென்பொருள் பயனுள்ள பதிவு. நன்றி.

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

தங்கம்பழனி said...

என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.!!

தங்கம்பழனி said...

பயனுள்ள மென்பொருளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..!!எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

தங்கம்பழனி said...

உங்கள் நண்பர்களுக்கு அறிய தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி..!!

Thomas Ruban said...

பயனுள்ள மென்பொருளை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி வேலன் சார் .

stalin wesley said...

வாழ்த்துக்கள் ............


தேங்க்ஸ்-ன்னே

வேலன். said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
இந்த வார தமிழ்மண நட்சத்திரப்பதிவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள். vgkஃஃ

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வை,கோ சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

துரைடேனியல் said...
தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு முதலில் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பொதுஅறிவு மென்பொருள் பயனுள்ள பதிவு. நன்றி.ஃஃ

நன்றி டேனியல் சார்..
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

துளசி கோபால் said...
நட்சத்திர வாழ்த்து(க்)கள்.ஃஃ

நன்றி துளசி கோபால் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி said...
என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.!!

தங்கம்பழனி said...
பயனுள்ள மென்பொருளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..!!எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

தங்கம்பழனி said...
உங்கள் நண்பர்களுக்கு அறிய தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி..!!ஃஃ


நன்றி தங்கம் பழனி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
பயனுள்ள மென்பொருளை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி வேலன் சார் .ஃ

நன்றி தாமஸ் ரூபன் சார்..
தங்கள் வாழ்த்துக்கு நன்றி
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

stalin wesley said...
வாழ்த்துக்கள் ............


தேங்க்ஸ்-ன்னேஃஃ

நன்றி வெஸ்லி சார்...
வாழக் வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...