இஸ்லாமிய சகோதர -சகோதரிகளுக்கு எனது"
இனிய பக்ரித் நாள் நல்வாழ்த்துக்கள்."
சாதாரணமாக நாம் எந்த தேதிக்கு எந்த கிழமை என்று குறைந்தது 20-30 வருடங்களுக்கு தெரிந்துவைத்திருப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் 01 வருடம் முதல் 9999 வருடங்கள் வரை எந்த தேதிக்கு என்ன கிழமை வருகின்றது. அந்த வருடம் லீப் வருடமா என சுலபமாக தெரிந்துகொள்ளலாம். 200 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேதி-மாதம் - தேவையான வருடம் தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள பைன்ட் கிளிக் செய்யவும்.இப்போழுது உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட தேதியின் கிழமை மற்றும் லீப் வருடத்தை அறிந்துகொள்ளலாம். நாம் காந்தி பிறந்த நாள் நமக்கு தெரியும்.அன்று அரசு விடுமுறை என்பதால் அந்த நாளை சுலபமாக நினைவில் வைத்துக்கொள்வோம்.அவர் எந்த வருடம் பிறந்தார் என்று தெரியுமா?சிலர் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால் அவர் எந்த கிழமை பிறந்தார் என்று தெரியுமா? யாருக்கும் தெரியாது.இனி அந்த கவலையும் நமக்கு வேண்டாம்.இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் சனிக்கிழமை அன்று பிறந்தார் என நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.நமது குழந்தைகள் பிறந்த நாளுக்கான கிழமைமட்டும் அல்லது நமது கொள்ளுதாத்தா வரை பிறந்தநாள் தெரிந்தால் பிறந்த கிழமையை நாம் தெரிந்துகொள்லாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
16 comments:
நான் படித்த காலத்தில் ஏழு அல்லது எட்டாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் பாடத்திட்டத்தில் இல்லாமல் கூடுதல் பகுதியாக கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சூத்திரத்திரத்தைக் கொண்டுதான் இது வரை கிழமையினைக் கண்டுபிடித்தேன். இனி தாங்கள் அறிமுகப்படுத்திய மென்பொருளைப் பயன்படுத்த உள்ளேன்.
மிக மிக பயனுள்ள பதிவு, பயன் படுத்தி பார்க்கிறேன்.
நன்றி
நன்றி!
என் அக்கா சில தினங்களுக்கு முன் நானும், தானும் வியாழனில் பிறந்ததாகக் கூறினார்.
பார்த்தேன். மகிழ்ச்சி!
புது விஷயமாக உள்ளது. நான் பிறந்த கிழமையை அறிந்து கொள்கிறேன். நன்றி.
ஆஹா தகவல்...
இது நல்லாருக்கே.......
திரு வேலன் அவர்களுக்கு
தந்தை மறைவின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்க்குள் உங்களது சேவையை துவக்கி விட்டீர்கள் உண்மையில் உங்களது இந்த பணி மிக பாராட்டுகிறது. உங்களது இந்த பணி எந்த நிலையிலும் தொய்வின்றி தொடரும் என்பதற்க்கு இது ஒர் சான்று.வாழ்க உங்களது பணி.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
பொதிகை said...
நான் படித்த காலத்தில் ஏழு அல்லது எட்டாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் பாடத்திட்டத்தில் இல்லாமல் கூடுதல் பகுதியாக கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சூத்திரத்திரத்தைக் கொண்டுதான் இது வரை கிழமையினைக் கண்டுபிடித்தேன். இனி தாங்கள் அறிமுகப்படுத்திய மென்பொருளைப் பயன்படுத்த உள்ளேன்.ஃஃ
நன்றி நண்பரே...அந்த பழைய சூத்திரத்தை கொடுத்தால் நாங்களும் தெரிந்துகொள்ளுவோம் அல்லவா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
Jaleela Kamal said...
மிக மிக பயனுள்ள பதிவு, பயன் படுத்தி பார்க்கிறேன்.
நன்றிஃஃ
நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்...
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நன்றி!
என் அக்கா சில தினங்களுக்கு முன் நானும், தானும் வியாழனில் பிறந்ததாகக் கூறினார்.
பார்த்தேன். மகிழ்ச்சி!ஃஃ
நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்
வேலன.
கணேஷ் said...
புது விஷயமாக உள்ளது. நான் பிறந்த கிழமையை அறிந்து கொள்கிறேன். நன்றி.ஃ
நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
NIZAMUDEEN said...
ஆஹா தகவல்..ஃஃ
நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்
வேலன்.
சண்முகம் said...
இது நல்லாருக்கே.......ஃஃ
நன்றி சண்முகம் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
mdniyaz said...
திரு வேலன் அவர்களுக்கு
தந்தை மறைவின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்க்குள் உங்களது சேவையை துவக்கி விட்டீர்கள் உண்மையில் உங்களது இந்த பணி மிக பாராட்டுகிறது. உங்களது இந்த பணி எந்த நிலையிலும் தொய்வின்றி தொடரும் என்பதற்க்கு இது ஒர் சான்று.வாழ்க உங்களது பணி.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
நன்றி முஹம்மது நியாஜ் சார்..ஆண்டாண்டுகாலம் அழுதுபுறண்டாலும் மாண்டவர் திரும்பி வருவதில்லை.எனது மனதினை இணையத்தின்பக்கம் திருப்பியதால் கவலைகள் தெரிவதில்லை...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
dear velan,
this article is very useful to all.
congrats
with best wishes
K M ABUBAKKAR.
kallidaikurichi
9TIRUNELVELI DIST.)
DEAR VELAN,
THIS ARTICLE IS VERY USEFUL TO ALL.
CONGRATS.
Post a Comment