படிக்கும் காலங்களில் வகுப்பறை கரும்பலகைகளை மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு துடைப்பார்கள்.அதுபோல நாம் நமது டெக்ஸ்டாப்பினை சுத்தமாக குறிப்பிட்ட நேரம்உபயொகிக்காமல் இருக்கும்போது அவ்வாறு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது டெக்ஸ்டாப்பில் எந்த ஒரு ஐ-கானும் இருக்காது.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும் அதில் எவ்வளவு நேரத்திற்குபின்னர் உங்களுக்கு டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள் மறையவேண்டுமோ அந்த நேரத்தை செட்செய்திடவும்.
ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம்நேரம் செட்செய்திடலாம்.அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட ஸ்லைடில் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள் மறைந்துவிடும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
1 comments:
வெரிகுட் வேலன் சார்..!! நல்லதொரு பயன்மிகு பதிவு..
Post a Comment