வேலன்:-விதவிதமான போட்டோ ஆல்பம் நாமே உருவாக்க.

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் என்னற்ற PSD டிசைன் பைல்கள் உள்ளன.ஆனால் நமது விருப்பதற்கேற்ப - திருமணம்-பிறந்தநாள்-காலண்டர்-அன்னையர் தினம் - குழந்தைகள் தினம் - காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உங்களுக்கு Scropbook.Greeting Card.Calendor.என எது நமக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook ல் உப தலைப்புகளாகHoliday.Birthday.Family.baby.Kids.Wedding.விண்டோக்கள் இருக்கும். நமக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். நமது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு  செய்துகொள்ளலாம்.
டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.ஓவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒவ்வொரு புகைப்படத்தையும் நாம் வேண்டிய டிசைனுக்குள் புகைப்படம் வருவதுபோல் செட் செய்துகொள்ளலாம் .கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அவர்கள் கொடுத்துள்ள டிசைன்கள் நமக்கு போதவில்லையென்றால் அதிகப்படியான டிசைன்களை நாம் இணைத்துக்கொள்ளலாம்.அழஅழகான பூங்கொத்துக்களை கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேவையான இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்..
அதைப்போலவே ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாம் கார்டூன் புகைப்படங்களை கொண்டுவரலாம்.கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.
சிம்பிளான -அழகான டிசைன் கீழே:-
நாம் உருவாக்கும் டிசைனை தனியோ சேமித்துவைத்துக்கொள்ளலாம்.பிரிண்ட் எடுக்கலாம்.மெயில் அனுப்பபலாம்.நாம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தி ஆல்பமாக சேமித்துவைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பர்ருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

மாணவன் said...

போட்டோ ஆல்பம் பற்றிய சிறப்பான மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்!

பால கணேஷ் said...

எல்லோருக்கும் பிடிக்கும் ‌எளிமையான மென்பொருள் வழங்கியதறகு நன்றி நண்பரே///

Unknown said...

சூப்பர். நானும் இப்போதுதான் போட்டோகலையைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.உங்கள் தளம் மிகவும் உபயோகமாக உள்ளது. தமிழ் மணம் நட்சத்திர வாரத்தில் உங்கள் படைப்புகள் எல்லாமே அருமை.

CATY said...

this is trial version SW.Use the following keys=86B7B2123159090586520404C4B2DE17 OR

07292417770AC60F3BB30111CCDFD31B OR

2358B806368D411394C2A71124B3770B AND THIS ONE

70549B1F9389C8006DBEE018F05D8A09 AND


F25EF90E3FD97D042F9A3A108AC2FC08


USE YOUR OWN MAIL ID

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தமிழ்மனம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

போட்டோ ஷாப் பற்றி கொஞ்சம் அனுபவம் இருந்தாலும், உங்களது 'போட்டோ ஷாப்' ஆலோசனை மூலமாக எனது தளத்தின் பெயரை வடிவமைத்துள்ளேன்.

எனது தமிழன் வீதியைப் பார்க்கவும். தொடர்ந்து உங்களது ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

நன்றிகள் பல...!

ரஹீம் கஸ்ஸாலி said...

payanulla thakaval sir

வேலன். said...

மாணவன் said...
போட்டோ ஆல்பம் பற்றிய சிறப்பான மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்!//

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
எல்லோருக்கும் பிடிக்கும் ‌எளிமையான மென்பொருள் வழங்கியதறகு நன்றி நண்பரே///

நன்றி கணேஷ் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

விச்சு said...
சூப்பர். நானும் இப்போதுதான் போட்டோகலையைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.உங்கள் தளம் மிகவும் உபயோகமாக உள்ளது. தமிழ் மணம் நட்சத்திர வாரத்தில் உங்கள் படைப்புகள் எல்லாமே அருமை.


நன்றி விச்சு சார்..
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

CATY said...
this is trial version SW.Use the following keys=86B7B2123159090586520404C4B2DE17 OR

07292417770AC60F3BB30111CCDFD31B OR

2358B806368D411394C2A71124B3770B AND THIS ONE

70549B1F9389C8006DBEE018F05D8A09 AND


F25EF90E3FD97D042F9A3A108AC2FC08

தகவலுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

-தோழன் மபா, தமிழன் வீதி said...
தமிழ்மனம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

போட்டோ ஷாப் பற்றி கொஞ்சம் அனுபவம் இருந்தாலும், உங்களது 'போட்டோ ஷாப்' ஆலோசனை மூலமாக எனது தளத்தின் பெயரை வடிவமைத்துள்ளேன்.

எனது தமிழன் வீதியைப் பார்க்கவும். தொடர்ந்து உங்களது ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

நன்றிகள் பல...!

அருமையாக உள்ளதுசார்...
தங்கள் வருகைக்கு நன்றி
வாழக்வளமுடன்
வேலன்.

வேலன். said...

ரஹீம் கஸாலி said...
payanulla thakaval sirஃஃ

நன்றி சார்...
வாழ்க வளமுட்ன
வேலன்.

vijayaustin said...

am one of your regular blog reader. almost all blogs of yours are very useful and informative in one way or the other. pls be informed that am not able to open the recent blog regarding different types of photo frame. its asking to pay money to get it downloaded. kindly provide a solution for the same. thanks...

வேலன். said...

vijay austin said...
am one of your regular blog reader. almost all blogs of yours are very useful and informative in one way or the other. pls be informed that am not able to open the recent blog regarding different types of photo frame. its asking to pay money to get it downloaded. kindly provide a solution for the same. thanks...//

அது இலவசமாக ப்ரேம் செய்வதுதானே நண்பரே..வேறு யாரும் இதுப்ற்றி குறிப்பிடவில்லையே..மீண்டும் ஒரு முறை முயற்சி செய்துபார்க்கவும்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...