வேலன்:-வீடியோக்களை சுலபமாக பதிவிறக்கம் செய்யநன்றி..!.நன்றி..!!.நன்றி...!!!
தொழில்நுட்ப பதிவுகளை எழுதிவரும் என்னை 14.11.2011 முதல் 21.11.2011 வரை நட்சத்திர பதிவராக என்னை தேர்ந்தேடுத்த தமிழ்மணம் நெட். அவர்களுக்கு எனது சார்பாக நன்றி..தமிழ்மணம் மூலம் அதிகபடியான வாசகர்களும் -புதுபுது பாலோயர்ஸ்களும் கிடைத்துள்ளார்கள்.புதிய வாசகர்களுக்கும் -என்னை தேர்வு செய்த தமிழ்மணம் குழுவினருக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்...


இன்றைய பதிவு:-
வீடியோ பைல்களைபதிவிறக்கம் செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் மிக சுலபமானதாகவும் -இலவச மென்பொருளாகவும் இந்த வீடியோ டவுண்லோடர் கிடைக்கின்றது.1 எம்.பிக்கும் குறைவான இந்த சாபட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில மேல்புறம் உங்களுக்கு On-Off என சின்ன விண்டோ இருக்கும். அதைகிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில்எங்கு பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த தேவையான இடத்தை செட் செய்துகொள்ளலாம்.
 நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பைல் எந்த வகையில் பதிவிறக்கம் ஆகவேண்டுமோ அதனையும் நீங்கள் செட் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.
நீங்கள் பார்க்கும் வீடி யோவின் இணையதள முகவரியை URL காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதுமானது.பதிவிறக்கம் ஆகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள.
ஆபாச இணையதள முகவரிகளையும் இதில் பதிவிறக்க முடியாமல் தடைசெய்யலாம் என்பது இதில் கூடுதல் வசதியாகும.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

மாணவன் said...

தமிழ்மண நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துகள் வேலன் சார்!

வீடியோ தரவிறக்க மென்பொருள் பகிர்வுக்கு நன்றி!

கணேஷ் said...

தமிழ்மண நட்சத்திர வாரம் போனதே தெரியவில்லை. ஜொலித்தீர்கள் வேலன்! வீடியோ டவுன்லோடர் அருமை. குறைந்த கொள்ளளவில் இருப்பது மிகவும் சிறப்பு. நன்றி!

Anonymous said...

நன்றி வேலன் நல்ல மென்பொருள். பதிவிறக்கம் செய்யும்போது 1 MB தான் ஆனால் இன்ஸ்டால் செய்யும்பொது 12.64 MB அளவு.

நன்றி
செய்யது

மச்சவல்லவன் said...

thank you sir.

sakthi said...

வாழ்த்துக்கள் அண்ணா
என்றும் அன்புடன் ,
கோவை சக்தி

வேலன். said...

மாணவன் said...
தமிழ்மண நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துகள் வேலன் சார்!

வீடியோ தரவிறக்க மென்பொருள் பகிர்வுக்கு நன்றி!//

நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழக்வ ளமுடன்.
வேலன.

வேலன். said...

கணேஷ் said...
தமிழ்மண நட்சத்திர வாரம் போனதே தெரியவில்லை. ஜொலித்தீர்கள் வேலன்! வீடியோ டவுன்லோடர் அருமை. குறைந்த கொள்ளளவில் இருப்பது மிகவும் சிறப்பு. நன்றி!ஃஃ

நன்றி கணேஷ் சார்..
வாழக்வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
நன்றி வேலன் நல்ல மென்பொருள். பதிவிறக்கம் செய்யும்போது 1 MB தான் ஆனால் இன்ஸ்டால் செய்யும்பொது 12.64 MB அளவு.

நன்றி
செய்யதுஃஃ

சில சாப்ட்வேர்களை அதுபொல சுருக்கி வைத்திருப்பார்கள்.பதிவேற்ற சுலபமாக இருக்கவே அப்படிவைத்திருப்பார்கள்.தங்கள்வ ருகைக்கு நன்றி..
வாழக்வளமுடன்
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
thank you sir.ஃஃ

நன்றி மசச்வல்லவன் சார்...
வாழ்க வளமுடன
வேலன்.

வேலன். said...

sakthi said...
வாழ்த்துக்கள் அண்ணா
என்றும் அன்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்...
கொஞ்சநாட்களாக காணேம்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்
வேலன்.

sujeev said...

அருமையான பதிவு வேலன் அண்ணா..மிக்க நன்றி..
இந்த மென்பொருளை எனது கணணியில் நிறுவினேன். ஆனால் open பண்ண முடியாதிருக்கிறது.
வேறு கட்டளைகள் வருகிறது..
வழி காட்ட முடியுமா??
மிக்க நன்றி.
-Sujeev.k

sujeev said...

மிகவும் நன்றி அண்ணா.. வாழ்த்துகள் !

R.P.Yuvaraj said...

Thank You Mr.Velan Sir.

Related Posts Plugin for WordPress, Blogger...