வேலன்:-போட்டோகளில் விதவிதமான ப்ரேம்கள் கொண்டுவர

சாதாரண புகைப்படங்களை விதவிதமான ப்ரேம்கள் போட்டு அழகு பார்க்கலாம்.நேரடியாக இந்த தளம் சென்று இங்கு கிளிக் செய்து வரும் விண்டோவில் நம்மிடம் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்யவேண்டும். 
 இதில் வலதுபுறம் விதவிதமான 13 ப்ரேம்கள் உள்ளது. உங்களுக்கு விருப்பமான ப்ரேம்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்யவும். நீங்கள்தேர்வு செய்வதற்கு ஏற்ப உங்களுக்கு புகைப்படம் மாறும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வெவ்வேறு விதமான டிசைன்செய்துள்ள ப்ரேம்கள் கீழே:- 

தேவையான டிசைனை தேர்வு செய்தபின் தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எல்லா ப்ரேம்களும் பிடித்திருந்தால் அனைத்திலும் ஒவ்வொரு புகைப்படங்கள் போட்டுவைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

DrPKandaswamyPhD said...

மிகவும் அற்புதமான செயல் கருவி. நன்றி வேலன். உங்கள் பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவு.

Simple and Beautiful. Congratulations.

தங்கம்பழனி said...

பயன்மிக்க பதிவுக்கு நன்றி வேலன் சார்..!!

தங்கம்பழனி said...

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - திருநெல்வேலி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

சண்முகம் said...

ஐ எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் பகிர்விற்கு நன்றி பாஸ்....

tamira said...

அற்புதமான பதிவு நன்றி

வேலன். said...

DrPKandaswamyPhD said...
மிகவும் அற்புதமான செயல் கருவி. நன்றி வேலன். உங்கள் பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவு.

Simple and Beautiful. Congratulations.//

நன்றி டாக்டர்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி said...
பயன்மிக்க பதிவுக்கு நன்றி வேலன் சார்..!!

நன்றி தங்கம்பழனி
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி said...
எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - திருநெல்வேலி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!ஃஃ

வருகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சண்முகம் said...
ஐ எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் பகிர்விற்கு நன்றி பாஸ்....ஃஃ

நன்றி சண்முகம்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

tamira said...
அற்புதமான பதிவு நன்றிஃ

நன்றி சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

san said...

its very usdful for me sir. thanks a lot

வேலன். said...

san said...
its very usdful for me sir. thanks a lotஃஃ

நன்றி நண்பரே..
வாழக் வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...