வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வியூவர்.

புகைப்படங்களை நாம் சுலபமாக பார்வையிட - திருத்தம் செய்ய - பிரிண்ட் எடுக்க என்று இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நமது கம்யூட்டரில் உள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யுங்கள். தம்ப்நெயில் வியுவில் அனைத்தும் தெரியவரும்.இதில் ஒவ்வொரு படத்திற்கு அருகில் நாம் கர்சரை கொண்டுசெல்ல படம் பெரிய அளவில் நமக்கு தெரியும்.
தேவையான புகைப்படத்தை தேர்வு செய்ததும் உங்களுக்கு இடதுபுறம் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நிறைய டூல்கள் இருக்கும்.நமக்கு தேவையான டூலை தேர்வு செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதிலிருந்து நேரடியாக பிரிண்ட் செய்யும் வசதிஉள்ளதால்தேவையான புகைப்படத்தை தேவையான அளவில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதுதவிர நாம் புகைப்படங்களை மொத்தமாக ரீ-சைஸ் செய்துகொள்ளலாம்.தேவையான அளவிற்கு அதனை செட் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


சின்ன சாப்ட்வேரில் அதிக வசதிகள் இருப்பது ஆச்சரியமே..பதிவிறக்கி பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

நம்பிக்கைபாண்டியன் said...

பயனுள்ள தகவல், தகவலுக்கு நன்றி

விச்சு said...

புதிய தகவல்கள்.நன்றி

stalin wesley said...

நல்ல தகவல் -ன்னே ..

நன்றி ..

கணேஷ் said...

குறைந்த எம்பி கொள்ளளவில் நிறைய வசதிகள் தருவதாக இது அமைந்தது சிறப்பு. பயன்படுத்திப் பார்க்கிறேன். தந்தமைக்கு நன்றி.

VANJOOR said...

DEAR VELAN,

USEFUL POST.

THANK YOU.

VANJOOR

==============
இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


**** ஆதாமின்டே மகன் அபு *****

.
.

Anonymous said...

வேலன் அவர்களுக்கு, தங்களது போட்டோஷாப் பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இதில் action tools இணைப்பது பற்றி தெரிவித்தீர்கள். இதுபோல phoxo photo editerல் இணைக்கும் tools பற்றி தெரிவிக்க முடியுமா?

வேலன். said...

நம்பிக்கைபாண்டியன் said...
பயனுள்ள தகவல், தகவலுக்கு நன்றி//

நன்றி பாண்டியன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

விச்சு said...
புதிய தகவல்கள்.நன்றிஃஃ

நன்றி விச்சு சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

stalin wesley said...
நல்ல தகவல் -ன்னே ..

நன்றி ..ஃஃ

நன்றி ஸ்டாலின் சார்...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
குறைந்த எம்பி கொள்ளளவில் நிறைய வசதிகள் தருவதாக இது அமைந்தது சிறப்பு. பயன்படுத்திப் பார்க்கிறேன். தந்தமைக்கு நன்றி.ஃ

நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

VANJOOR said...
DEAR VELAN,

USEFUL POST.

THANK YOU.

VANJOOR

==============
இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


**** ஆதாமின்டே மகன் அபு *****

நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
வேலன் அவர்களுக்கு, தங்களது போட்டோஷாப் பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இதில் action tools இணைப்பது பற்றி தெரிவித்தீர்கள். இதுபோல phoxo photo editerல் இணைக்கும் tools பற்றி தெரிவிக்க முடியுமா?ஃஃ

உங்களுக்கு பெயர் இல்லையா?பெயரை குறிபிடுங்கள் நண்பரே...
வாழக் வளமுடன்
வேலன்..

Related Posts Plugin for WordPress, Blogger...