வேலன்-திருமண டிசைன்கள் பாகம் 1

இருமனம் இணைவது திருமணம். அந்த திருமணத்தின் பசுமை நினைவுகளை மீண்டும்கொண்டுவருவது புகைப்படங்கள். அந்த புகைப்படங்களின் அழகை மேலும் அழகாக்குவது டிசைன்கள். இன்று அந்த திருமண டிசைன்களின் தொகுப்பை காணலாம்.10 வகை டிசைன்கள் 9 எம்.பி. கொள்ளளவில் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..படங்களை பதிவேற்ற வசதியாகவும். நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதிக்காகவும் படங்களின் ரெசுலேஷனை 200 லிருந்து 50 ஆக குறைத்துள்ளேன். நீங்கள் படங்களை பதிவிறக்கம் செய்து மீண்டும் அதை போட்டோஷாப்பினில் திறந்து அதன் ரெசுலேஷனை மீண்டும் 200 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.டிசைன்களின தொகுப்பு கீழே-  

பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- நாம் பதிவுகள் போடுகின்றோம். அதனால் மற்றவர்கள் பலனடைகின்றார்களா? என்கின்ற சந்தேகம் எனக்கு உண்டு.நண்பர் புலிக்குட்டியின் பதிவினை பார்த்தவுடன் மற்றவர்களுக்கு நாமும் பயன்படுகின்றோம் என சந்தோஷம் கிடைக்கின்றது. அவரின் பதிவிலிருந்து சில பகுதிகள் கீழே-
திரு.வேலன் அவர்கள் கணிணி ஒன்றை வாங்க வேண்டும் என்கின்ற ஆவலை எனக்கு தூண்டியவர்.வேலன் அவர்களால் தான் கணிணியை எப்படி உபயோகப்படுத்தலாம் என்று அறிந்துக்கொண்டேன்.புதிது புதிதாய் மென் பொருள்களை அனைவரும் எளிதாய் புரிந்திக்கொள்ளும் படி எழுதுவது இவரது சிறப்பு.இவரது பதிவுகளால் பலர் பயன் பெற்று இருப்பார்கள்.ஆனால் யாராவது லாபம் சம்பாரித்து இருப்பார்களா என்று எனக்கு தெரியாது.நான் இவரால் இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்(25,000) ஒரு வாரத்தில் சம்பாதித்தேன்.(அது autocadல் செய்ய வேண்டிய plan வேலை நான் போடோ ஷாப்பில் செய்தேன்)இன்றும் பல வேலைகளுக்கு அவரது வலை தளத்தை தான் பார்க்கிறேன்.(பங்கு கேட்ப்பாரோ?)அவரது எழுத்தில் அவரது அன்பு தெரிகிறது.அவரது வாழ்க வளமுடன் எனும் வார்த்தை வெறும் வார்த்தையாக இல்லாமல் அதை ஆசீர்வாதமாகவே எழுதுகிறார் என நான் நினைக்கிறேன்.இவர் தமிழ் வலை உலகத்திற்க்கு கிடைத்த மிகச்சிறந்த ஒரு பதிவாளர்.இது வரை செய்தவற்றுக்கும் இனிமேல் செய்ய போவதற்க்கும் என்றும் நன்றி உடையவனாய் இருப்பேன்.நன்றி

அவரின் முழுமையான தனம் காண இங்கு கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி புலிக்குட்டி.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

Chitra said...

Cool!

மாணவன் said...

போட்டோஷாப்பில் டிசைன்கள் செய்வதற்கு மீண்டும் ஒரு அருமையான மென்பொருள் சார்...

பகிர்வுக்கு நன்றி...

மாணவன் said...

நண்பர் புலிக்குட்டியைப்போலவே நிறைய நண்பர்கள் உங்கள் மூலம் பயனடைந்துள்ளார்கள் சார், அதில் நானும் ஒருவன் அந்த வகையில் நானும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்...

உங்களின் இந்த பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் சார்...

நன்றி
நட்புடன்
உங்கள்.மாணவன்

www.sureshbabuvinitulaa.blogspot.com said...

மிக நல்ல பதிவு உங்களது கஷ்டம் வீண் போகாது.

மாணவன் said...

வணக்கம் வேலன் சார், உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...

தமிழ்த்தோட்டம் said...

அருமையான தேவையான, பயனுள்ள பகிர்வு

ANOKARAN said...

ஏன் சார் நான் கூட இந்த பதிவுலகத்தில பிரவேசிப்பதற்கு முதலில பார்த்த பிளாகர் உங்கள பிளாகர் தான் அதன் பிறகு தான் அதை பற்றி தெரிஞ்சு உங்க பதிவுகள் சிலதை கொப்பியடிச்சு போட்டன். உங்க ஆசீர்வாதம் உண்மையிலேயே நல்ல மனசுள்ள ஆசீர்வாதம் தான்
நன்றி
அனோ

'பரிவை' சே.குமார் said...

உங்களைக் குறித்த திரு.புலிக்குட்டியின் கருத்து உண்மை. நிறைய விஷயங்களை அறியத் தருகிறீர்கள். நாங்கள் கதை, கட்டுரை என்ற வட்டத்துக்குள் இருக்கும் போது நீங்கள் சிறப்பான சேவை செய்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்: தொடருங்கள்.

புலிக்குட்டி said...

வழக்கம் போல் அருமையான,எனக்கு உபயோகமான பதிவு.

புலிக்குட்டி said...

தாங்கள் என் தளத்தை பற்றி குறிப்பிட்டு உள்ளதை பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்.என்ன பதில் எழுதுவது என்றே தெரியவில்லை.நான் உங்களால் அடைந்த பயனுக்கு தளம் தொடங்கினால் நன்றி தெரிவித்து தான் முதல் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.செய்து விட்டேன்.உங்களை என்றும் நன்றியுடன் நினைப்பேன்.நன்றி.

மச்சவல்லவன் said...

வழ்த்துக்கள் சார்.

Samaran Nagan said...

நன்றி சார் !
நானும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு வரேன்

anand said...

your blogs are very informative...keep up the great work..

Can you write up any blog for working from home genuine link

வேலன். said...

Chitra said...
Cool!//

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மதுரை சரவணன் said...
superஃஃ

நன்றி சரவணன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
போட்டோஷாப்பில் டிசைன்கள் செய்வதற்கு மீண்டும் ஒரு அருமையான மென்பொருள் சார்...

பகிர்வுக்கு நன்றி...

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
நண்பர் புலிக்குட்டியைப்போலவே நிறைய நண்பர்கள் உங்கள் மூலம் பயனடைந்துள்ளார்கள் சார், அதில் நானும் ஒருவன் அந்த வகையில் நானும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்...

உங்களின் இந்த பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் சார்...

நன்றி
நட்புடன்
உங்கள்.மாணவன்

கருத்துக்கும் ்வாழ்த்துக்கும் நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

www.sureshbabuvinitulaa.blogspot.com said...
மிக நல்ல பதிவு உங்களது கஷ்டம் வீண் போகாது.
ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வாழ்ததுக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
வணக்கம் வேலன் சார், உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...

அறிமுகம் படுத்தியமைக்கு நன்றி சிம்பு சார்...அவசியம் வருகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ்த்தோட்டம் said...
அருமையான தேவையான, பயனுள்ள பகிர்வு
ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ANOKARAN said...
ஏன் சார் நான் கூட இந்த பதிவுலகத்தில பிரவேசிப்பதற்கு முதலில பார்த்த பிளாகர் உங்கள பிளாகர் தான் அதன் பிறகு தான் அதை பற்றி தெரிஞ்சு உங்க பதிவுகள் சிலதை கொப்பியடிச்சு போட்டன். உங்க ஆசீர்வாதம் உண்மையிலேயே நல்ல மனசுள்ள ஆசீர்வாதம் தான்
நன்றி
அனோ

நன்றி நண்பர் அனோகரன் சார்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
உங்களைக் குறித்த திரு.புலிக்குட்டியின் கருத்து உண்மை. நிறைய விஷயங்களை அறியத் தருகிறீர்கள். நாங்கள் கதை, கட்டுரை என்ற வட்டத்துக்குள் இருக்கும் போது நீங்கள் சிறப்பான சேவை செய்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்: தொடருங்கள்.

நனறி குமார் சார்..தங்கள் வாழத்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிக்குட்டி said...
வழக்கம் போல் அருமையான,எனக்கு உபயோகமான பதிவு.
ஃஃ

நன்றி புலிக்குட்டி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிக்குட்டி said...
தாங்கள் என் தளத்தை பற்றி குறிப்பிட்டு உள்ளதை பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்.என்ன பதில் எழுதுவது என்றே தெரியவில்லை.நான் உங்களால் அடைந்த பயனுக்கு தளம் தொடங்கினால் நன்றி தெரிவித்து தான் முதல் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.செய்து விட்டேன்.உங்களை என்றும் நன்றியுடன் நினைப்பேன்.நன்றி.
இன்று பலன்பெற்றவர்கள் நாளை மறந்துவிடும் நிலையில் நீங்கள் பலன்பெற்றதை நன்றியுடன் குறிப்பிட்டது உண்மையில் நலல மனது உங்களுக்கு..உங்கள் பதிவிற்கு நன்றி...வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
வழ்த்துக்கள் சார்.

நன்றி மச்சவலலவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சமரன் said...
நன்றி சார் !
நானும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு வரேன்
ஃஃ

நன்றி சமரன் சார்...
வருகைககும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

anand said...
your blogs are very informative...keep up the great work..

Can you write up any blog for working from home genuine linkஃஃ

தங்கள் வருகைக்கு நன்றி ஆனந்த். நீங்கள் குறிப்பிடுவதுபோல் ஏதும இல்லை..
வாழ்கவளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...