வேலன்:-பிறந்த நாள் வாழ்த்து-02.12.2011

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
681 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 1190 பின்
தொடர்பவர்கள் உள்ளனர். 9,10,000 பார்வையாளர்கள் இதுவரை
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
02.12.2011.தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்..
வேலன்.


velan
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

35 comments:

S.Menaga said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ!!

சம்பத் குமார் said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நண்பரே...

இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்..

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

rbala said...

அன்புள்ள வேலன் அவர்களுக்கு,

இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க! வளர்க!!
- இரா.பாலகிருட்டிணன்.

Hari said...

Happy Birthday velan sir!

Have a splendid year!

By
Hari(Hari11888.blogspot.com)

S.ரவிசங்கர் said...

பல்லாண்டு வாழ என் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

♠புதுவை சிவா♠ said...

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வேலன்
வாழ்க வளமுடன்.

அம்பாளடியாள் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ. மிக்க நன்றி பகிர்வுக்கு .

NAAI-NAKKS said...

Happy Birthday....

சார் உங்க மெயில் ID...PL....
NAN

NAKKSABARAM2009@GMAIL.COM
UNGALIDAM NIRAIYA SANTHEGAM KETKKA
VENDUM...IM NEW TO COMP...

ஜாபர்,அபுதாபி said...

தல வாழ்த்துக்கள் தல

மாணவன் said...

இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வேலன் சார்!

கணேஷ் said...

நீங்கள் கூறியது போல இணையதளம் மூலம் நிறைய நல்ல நண்பர்களை நானும் பெற்றிருக்கிறேன். இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே...

Girikumar S said...

Happy Birthday. May you Be Gifted with the Very Best in Life

Thomas Ruban said...

இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வேலன் சார்...

Raaja said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

rajvel said...

பல்லாண்டு வாழ என் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

Amazing Only said...

Happy Birthday dear sir

மாய உலகம் said...

அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோ...

sujeev said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வேலன் அண்ணா...

Ganpat said...

உங்கள் பெற்றோர் ஆசியுடன் பல்லாண்டு வாழ்க!

கவியின் கவிகள் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

palane said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Minmalar said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Lakshmi said...

இனியபிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

palaniyappan said...

பல்லாண்டு வாழ என் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்

பழனியப்பன்

ஸ்ரீராம். said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அனைவருக்கும் பயன்படும் வண்ணம் பல பதிவுகள் தரும் நீங்கள் அவசியம் பாராட்டப் பட வேண்டியவர். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.உங்கள் பதிவுகளில் பல பதிவுகள் எனக்கும் உபயோகமாக இருந்தன. தொடரட்டும் உங்கள் பணி.

அக்கினிக் குஞ்சு said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

sumathi said...

ஹாய் நண்பா,

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா.பல்லாண்டு வாழ வாழ்த்து.

மச்சவல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

ramachandran said...

many many happy returns of the day
friends,
b.ramachandran

mdniyaz said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் எல்லா வளமும் நல்மும் பெற்று பெருமகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

sakthi said...

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ,
வாழ்த்துகளுடன் ,
கோவை சக்தி

Muhammed Gazzaly said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ!!

சிவகுமாரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இத்தனை பதிவுகளா?
உங்கள் நேரத்தை கொஞ்சம் இரவல் தாருங்கள்.
உங்களைப் பார்த்து எனக்கு பொறாமையாய் இருக்கிறது.

வேலன். said...

எனது பிறந்தநாளுக்கு நேரிலும் - இ-மெயிலிலும் -தொலைபேசியிலும் -கருத்துரையிலும் வாழ்த்துசொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி..நன்றி...நன்றி...ஃஃ


வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

Happy Birthday My dear Friend
God Bless you

colvin
Sri lanka

Related Posts Plugin for WordPress, Blogger...