நம்மிடம் உள்ள வேர்ட் பைல்களை மற்றவர்களுக்கு கொடுக்கையில் அவர்களிடம் வேர்ட் இல்லையென்றால் அவர்கள் அதை படிப்பதற்கு சிரமம்படுவார்கள். அவ்வாறு நம்மிடம் உள்ள வேர்ட் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் நம்மிடம் உள்ள வேர்ட் பைலை தேர்வு செய்யவும். பின்னர் அதனை சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.பின்னர் இதில் உள்ள Start கிளிக்செய்யவும்.
சில நிமிடங்களில் உங்களுக்கான வேர்ட் பைலானது டெக்ஸ்ட் பைலாக மாறியிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்'
வேலன்.
0 comments:
Post a Comment