வேலன்:-மினி டூல் யூடியூப் டவுண்லோடர் -Mini Tool U-Tube Downloader.

இணையத்தில் வரும் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த மினிடூல் யூடியூப் வீடியோ டவுண்லோடர் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வரும் யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை பேஸ்ட் செய்தோ அல்லது இதில் உள்ள சர்ச் பாக்ஸில் தேவையான வீடியோவினையோ தேர்வு செய்திடலாம். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள டவுண்லோடு அப்ஷனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

அதில் வீடியோவானது உங்களக்கு எந்த பார்மெட்டில் வேண்டுமோ அதனை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள டவுண்லோடு என்பதனை கிளிக் செய்யவும்.
தேவையான பார்மெட் தேர்வு செய்ததும் உங்களுக்கு வீடியோவானது டவுண்லோடு ஆகும். இதில் உள்ள ஹிஸ்டரி கிளிக் செய்திட உங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஓப்பன்ஆகும்.தேவையான வீடியோவினை நீங்கள் ப்ளே செய்து பார்க்கலாம். இதன் மூலம் நாம் யூடியூப் வீடியோக்களை சுலபமாக டவுண்லோடு செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...