சில புகைப்படங்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறிப்பிட்டு காண்பிக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. கூட்டமாக உள்ள புகைப்படத்தில் குறிப்பிட்ட ஓருவரைமட்டும் ஹைலைட் செய்து காண்பிக்கலாம். புகைபடத்தின் மற்ற இடங்கள் ப்ளர் செய்து காண்பிக்கப்படும்.10 எம்.பிகொள்ளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். இதில் இடது புறம் கீழ்கண்ட விண்டோ இருக்கும்.அதில் எந்த பகுதி வேண்டுமொ புகைப்படத்தில் அந்த பகுதியை மட்டும் தேர்வு செய்யவும். மேலும் - கீழும். வலதுபுறம் இடதுபுறம் புகைப்படத்தின் அளவு மற்றும் புகைப்படத்தின் பிரைட்நஸ் என நமக்கு தேவையானதை தேர்வு செய்யலாம்.
மேலும் புகைப்படத்தில் உருவங்கள் எந்த வகையில் வேண்டுமோ நமக:குதெரியவேண்டுமோ அந்த உருவத்தினையும் நாம் தேர்வு செய்யலாம். கீழே விதவிதமான உருவங்கள் கொடுத:துள்ளார்கள்ி.புகைப்படத்தில் குறிப்பிட்ட பகுதியைமட்டும் விட்டுவிட்டு மற்றபகுதியை ப்ளர் செய்துவந்துள்ள படம் கீழே.
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.பயன்படுத்த சுலபமாக உள்ளது.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment