கூகுளிலில் சாதாரண தீம்கள்தான் இருக்கும்.அதில் பயன்படுத்தும் தீம்களை நாம் விருப்பபடி மாற்றிடவும் நாம் விரும்பும் புகைப்படத்தினை தீமாக இணைத்திடவும் இந்த இணையதளம் உதவுகின்றது. இதனை பயன்படுத்திட இங்கு கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Start making your theame என்பதனை கிளிக் செய்யவும்.,இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் அப்லோடு இமேஜ் கிளிக் செய்யவும். (உங்கள் புகைப்படம் 5 எம்பி க்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்)
இப்போது உங்களுக்கான புகைப்படம் கிடைக்கும. இதில் மாற்றங்கள் ஏதும் செய்யஇருப்பின் செய்திடவும்.
இறுதியாக நீங்கள் உருவாக்கிய தீம்க்கு ஒரு பெயரை வைத்து விட்டு ஒ,கே. தரவும்.
இப்போது உங்கள் புகைப்படம் கூகுளில் தீமாக உள்ளதை காணலாம. ஒரே தீமாக பார்த்திருப்பதிலிருந்து வித்தியாசமான தீம் நமக்கு உற்சாகத்தினை தரும்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment