இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிடவும். இன்றைய தேதியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில்வருகின்ற தேதியை அறிந்துகொள்ளவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இன்றைய தேதியிலிருந்து குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் நாளினை கணக்கிடலாம். கீழே உள்ள தேதி விண்டோவில் நாம் நாட்களை குறிப்பிட இன்றைய தேதியிலிருந்து அடுதது வரும் தேதியை நமக்கு ஐலைட் செய்து காண்பிக்கும். மேலும் கீழே உள்ள விண்டோவில் இன்றைய தேதியும் அடுத்து வர உள்ள தேதியும் நமக்கு கிடைக்கும்.
அதுபோல இன்றைய தேதியை தேர்வு செய்து நமக்கு விருப்பமான தேதியை இதில் உள்ள காலண்டரில் தேர்வ செய்திட இரண்டு நாட்களுக்கு இடைப்பட்ட தேதி நமக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இன்றைய தேதியிலிருந்து குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் நாளினை கணக்கிடலாம். கீழே உள்ள தேதி விண்டோவில் நாம் நாட்களை குறிப்பிட இன்றைய தேதியிலிருந்து அடுதது வரும் தேதியை நமக்கு ஐலைட் செய்து காண்பிக்கும். மேலும் கீழே உள்ள விண்டோவில் இன்றைய தேதியும் அடுத்து வர உள்ள தேதியும் நமக்கு கிடைக்கும்.
அதுபோல இன்றைய தேதியை தேர்வு செய்து நமக்கு விருப்பமான தேதியை இதில் உள்ள காலண்டரில் தேர்வ செய்திட இரண்டு நாட்களுக்கு இடைப்பட்ட தேதி நமக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
திருமணம்.தேர்வு குழந்தைபிறப்பு.போன்ற முக்கிய நாட்களுக்கு இன்றைய தேதியிலிருந்து இன்னும் எவ்வளவு நாட்கள் இடைப்பட்டுள்ளது என எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment