வேலன்-போட்டோஷாப் - 100 சவரன் தங்க நகைகள் உங்களுக்காக

இன்று 1 கிராம் தங்கம் விலை தோராயமாக ரூபாய் 1800 -க்கு விற்கினறது. ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கம் போட்டு அழகுபார்க்க முடியுமா? அதனால் நாம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 100 சவரன் தங்க நகை களை தரலாம் என்று உள்ளேன். 20 செட் தங்க நகைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
போட்டோஷாப்பில் இந்த PSD பைலை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் நகை போட்டு அழகு பார்க்க தேவையான படத்தை தேர்ந்தெடுங்கள். நான் கீழே 
சசிகுமார்-அனன்யா அவர்களின் படத்தை தேர்வு செய்துள்ளேன்.
நெக்லஸ் மாடலில உங்களுக்கு எது பிடித்துள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் படத்தில் அந்த நகையை இழுத்துவந்து விடுங்கள். பின்னர் Ctrl+T மூலம் நகையை தேவையான அளவு மாற்றி குறைத்துக்கொள்ளுங்கள்.கழுத்தில தேவையான இடத்தில் மூவ் டூல் மூலம் நகர்த்தி வைத்துவிடுங்கள்.நான் இவ்வாறு நகை டிசைன் செய்தபின் வந்துள்ள புகைப்படம் கீழே-
நமது வாசகர்களுக்கு ஏற்கனவே PSD பைலை எப்படி பயன்படுத்துவது என்று போட்டோஷாப் பாடத்தில் பதிவிட்டுள்ளேன். முந்தைய பாடததை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பதிவினை பாருங்கள். கருததினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். 

பின்குறிப்பு-நாளை ஞாயிறு கடை உண்டு.மறக்காமல் வந்து விடுங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

முஹம்மது நியாஜ் said...

தங்கம் விலை இவ்வளவு குறைவா.
வாருங்கள் வேலன் கடைக்கு.
அள்ளி செல்லுங்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்

மச்சவல்லவன் said...

நன்றி வேலன்சார்.இப்ப உள்ள காலத்தில் நகைகள் கடையல் வாங்க வசதி இல்லைசார்,நீங்கள் செய்கூளி சேதாரம் இல்லால், 100 சவரன் நகைகளை வழங்கியதற்கு மிக்கநன்றி.
வாழத்துக்கள்...

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

Chitra said...

இனி இப்படி போட்டு கொண்டால் தான் உண்டு போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

ஆ.ஞானசேகரன் said...

மகிழ்ச்சியான விடயம்... வேண்டியவர்களிக்கு கொடுக்கும் பணியை ஏற்றுக்கொள்கின்றேன். உங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுகள் சார்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

♠புதுவை சிவா♠ said...

நன்றி வேலன்

வாழ்க வளமுடன்

சசிகுமார் said...

நன்றி வேலன் சார் முதலில் தரவிறக்க வேண்டியது தான் வாழ்த்துக்கள்.

பத்மா said...

அட்டகாசம் வேலன் ...கொஞ்சம் வைர நகைகளும் உண்டா?

அன்னு said...

இப்படியெல்லாம் ஏன் ஆண்களுக்கு மட்டும் தோணுது?
:))

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
தங்கம் விலை இவ்வளவு குறைவா.
வாருங்கள் வேலன் கடைக்கு.
அள்ளி செல்லுங்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்ஃஃ


நன்றி முஹம்மது நியாஜ் சார்..நேற்று கடைக்கு 700 பேர் வந்தார்கள் அதில் 81 பேர் (8100 சவரன்) நகைகளை வந்து வாங்கி சென்று உள்ளார்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
நன்றி வேலன்சார்.இப்ப உள்ள காலத்தில் நகைகள் கடையல் வாங்க வசதி இல்லைசார்,நீங்கள் செய்கூளி சேதாரம் இல்லால், 100 சவரன் நகைகளை வழங்கியதற்கு மிக்கநன்றி.
வாழத்துக்கள்..ஃ

அட ...நீங்க் சொல்லிதான் செய்கூலி - சேதாரம் ஞர்பகம் வருகின்றது.தெரிந்திருந்தால் அதையும் பதிவில் சேர்த்திருப்பேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.htmlஃ


தங்கள் உதவிக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
இனி இப்படி போட்டு கொண்டால் தான் உண்டு போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

உண்மைதான் சகோதரி..தங்கம் விற்கும் விலையில் நினைத்துப்பார்க்கவே பயமாக உள்ளது...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
மகிழ்ச்சியான விடயம்... வேண்டியவர்களிக்கு கொடுக்கும் பணியை ஏற்றுக்கொள்கின்றேன். உங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுகள் சார்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்//

நன்றி ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
நன்றி வேலன்

வாழ்க வளமுடன்ஃஃ

நன்றி சிவா சார்...
வாழ்க வளமுடன்.
வேல்ன.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நன்றி வேலன் சார் முதலில் தரவிறக்க வேண்டியது தான் வாழ்த்துக்கள்ஃ

ஆம் சசி...பெண்குழந்தை வைத்துள்ளீர்கள்..இப்போழுதே நகைகளை சேர்த்து வையுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பத்மா கூறியது...
அட்டகாசம் வேலன் ...கொஞ்சம் வைர நகைகளும் உண்டா?

சகோதரிக்கு இல்லாமலா...வைர நகைகளை கொடுத்துவிட்டால் போச்சு.
வாழ்க வளமுடன்்.
வேலன்.

வேலன். said...

அன்னு கூறியது...
இப்படியெல்லாம் ஏன் ஆண்களுக்கு மட்டும் தோணுது?
:))

நன்றி சகோதரி...
வாழக் வளமுடன்.
வேலன்.

ஜெ.ஜெயக்குமார் said...

வணக்கம் வேலன் சார், நான் இப்போ சில வாரங்களாகத்தான் இங்கே வருகிறேன். இத்தனை நாட்களாக மிஸ் பண்ணி விட்டேன், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

வேலன். said...

ஜெ.ஜெயக்குமார் கூறியது...
வணக்கம் வேலன் சார், நான் இப்போ சில வாரங்களாகத்தான் இங்கே வருகிறேன். இத்தனை நாட்களாக மிஸ் பண்ணி விட்டேன், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.ஃஃ


நன்றி ஜெயக்குமார் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

sudheep said...

மிக்க நன்றி நண்பரே
மேலும் மேலும் என் படைப்புத்திறனை ஊக்குவிப்பதற்க்கு,,,,,,


அனைவரும் என் தளத்திற்க்கும் வருகை தரவும்,
www.svs-trust.blogspot.com

Eswaran said...

Dear sir,I can not drag the jewellery. When I click & Drag Only the red backround of the jewl on ly moving into the photo . Kindly help me..

Logesh & Divya said...

hi sir how are you. i am logesh from Apollo TKM. good work thenk you sir

Logesh & Divya said...

hi sir how are you. i am logesh from Apollo TKM. good work thenk you sir

Logesh & Divya said...

hi sir how are you. i am logesh from Apollo TKM. good work thenk you sir

Related Posts Plugin for WordPress, Blogger...