நாளை மன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் 1000 ஆவது ஆண்டு விழா தஞசாவுரில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் என்னிடம் உள்ள தஞ்சாவுர் பற்றிய புகைப்படங்களை உங்களுட்ன் பகிர்நது கொள்வதில் பெருமை அடைகின்றேன். புகைப்படங்கள் கீழே-
கோயிலின் கம்பீர முன்புற தோற்றம்.
கம்பீர பக்கவாட்டு தோற்றம்.-
கோயிலின் கோபுரத்தில் உள்ள ஆங்கிலேயர் உருவம்-
இரவில் கோயிலின் தோற்றம்-
விளக்கொளியில் மின்னும் கோபுரம்-கோபுரத்தின் உட்புற தோற்றம். வியக்க வைக்கும் கட்டமைப்பு. பார்த்து்க்கொண்டே இருக்கலாம் என தோன்றுகி்ன்றது.இதன் மேல்தான் 80 டன் கல் உள்ளது என்றால் ஆச்சர்யமாக -வியப்பாக உள்ளது அல்லவா?
நாட்டிய கலை 108 -ஐ சிற்பமாக வடித்துள்ளார்கள்.இங்கு 80 கலைகளே உள்ளது. போர் காரணமாகவோ - அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை...சிற்பம் வடிக்காமல் கல் மட்டும் உள்ளது.
உட்புறம் காலத்தால் அழியாக சுவர் ஓவியங்கள்.
ராஜராஜ சோழனின் அழகிய தோற்றம் சுவரில ஓவியமாக-
சரஸ்வதி மஹாலில் உள்ள பெல் டவரின உட்புற தோற்றம். இங்கிருந்து நகரின அழகை கண்டு ரசிக்கலாம். டவரின மேலே செல்ல மெல்லிய உடல்வாகு தேவை...குறுகலான படிக்கட்டுகளே அதற்கு காரணம்.
கோபுரத்தின அமைப்பு-
இதன் உட்புறமும் அழகிய கட்டமைப்பு. இருட்டாக இருந்ததால் உடன் வந்தவர்கள் அனைவரையும் 1,2,3 சொல்லி கேமரா பிளாஷ் மூலம் அனைவரும் ஒரே சமயத்தில் எடுத்தபடம் கீழே-
புகைப்படங்கள் அதிகம் இருந்ததால் அதை வீடியோவாக மாற்றி கீழே பதிவிட்டுள்ளேன். அனைத்து படங்களையும் பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- எனது 400 ஆவது பதிவிற்கு பதிவிற்கு வருகையின் மூலமும் வாக்குகள் மூலம் கருத்துக்கள் மூலமும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
33 comments:
வேலன்,
அற்புதமான புகைப்படங்கள்.
ஸ்ரீ....
வேலன்,
தலைப்பில் “தஞ்சாவூர் - அரிய புகைப்படங்கள்” என்று இருப்பதுதான் சரியானது என்று கருதுகிறேன்.
ஸ்ரீ....
போட்டோஸ் சூப்பர் வேலன்.
அருமை நண்பா வாழ்த்துக்கள்.
அற்புதமான புகைப்படங்கள்.
அருமையான புகைப்படத்தொகுப்பு வேலன் சார்...
உங்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் சார்
நன்றி...
எல்லா புகைப்படங்களும் மிக அருமையாக உள்ளன! நன்றிகள் பல!
புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
கோபுரத்தில் ஆங்கிலேயர்- வியப்பு!
பகிர்வுக்கு நன்றி!
அற்புதமான புகைப்படங்கள் அண்னா
"எனது 400 ஆவது பதிவிற்கு பதிவிற்கு வருகையின் மூலமும்"
வாழ்த்துகள் வேலன்.
வாழ்க வளமுடன்.
பயனுள்ள பதிவு........
தமிழ் செம்மொழி மாநாட்டின் மையநோக்கு பாடல் மற்றும் பாடல் வரிகளை அழகு தமிழில் பார்க்க கீழுள்ள link ஐ சொடுக்கவும்...
http://www.youtube.com/watch?v=3lgDJdIgiTQ
http://viewsofmycamera.blogspot.com/2010/07/blog-post.html
என் கேமராவின் பார்வையில் தஞ்சை கோயில்
// ராஜராஜ சோழன் அவர்களின் 1000 ஆவது ஆண்டு விழா
நீங்க சொல்லலேன்னா தெரிஞ்சிருக்காது. தகவலுக்கு நன்றி.
Chitra கூறியது...
Awesome photos!!!//
நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஸ்ரீ.... கூறியது...
வேலன்,
அற்புதமான புகைப்படங்கள்.
ஸ்ரீ...ஃஃ
நன்றி சார்...
தங்கள் வ்ருகைக்கும ்வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஸ்ரீ.... கூறியது...
வேலன்,
தலைப்பில் “தஞ்சாவூர் - அரிய புகைப்படங்கள்” என்று இருப்பதுதான் சரியானது என்று கருதுகிறேன்.
ஸ்ரீ...ஃஃ
நன்றி சார்...மாற்றிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Jey கூறியது...
போட்டோஸ் சூப்பர் வேலன்.ஃஃ
நன்றி ஜே சார்...தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சசிகுமார் கூறியது...
அருமை நண்பா வாழ்த்துக்கள்ஃஃ
நன்றி சசிகுமார்..தங்கள் வருகை்ககு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.
த.ஜீவராஜ் கூறியது...
அற்புதமான புகைப்படங்கள்.
ஃ
நன்றி ஜீவராஜ் சார..
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் கூறியது...
அருமையான புகைப்படத்தொகுப்பு வேலன் சார்...
உங்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் சார்
நன்றி.ஃஃ
நன்றி சிம்பு சார்்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
எஸ்.கே கூறியது...
எல்லா புகைப்படங்களும் மிக அருமையாக உள்ளன! நன்றிகள் பலஃ
நன்றி எஸ்.கே சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
சுந்தரா கூறியது...
புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
கோபுரத்தில் ஆங்கிலேயர்- வியப்பு!
பகிர்வுக்கு நன்றி!ஃ
நன்றி சுந்தரா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
mkr கூறியது...
அற்புதமான புகைப்படங்கள் அண்னாஃ
நன்றி சகோ...
வாழ்க வளமுடன்.
வேலன்.
♠புதுவை சிவா♠ கூறியது...
"எனது 400 ஆவது பதிவிற்கு பதிவிற்கு வருகையின் மூலமும்"
வாழ்த்துகள் வேலன்.
வாழ்க வளமுடன்ஃஃ
நன்றி சிவா சார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Praveen-Mani கூறியது...
பயனுள்ள பதிவு........
தமிழ் செம்மொழி மாநாட்டின் மையநோக்கு பாடல் மற்றும் பாடல் வரிகளை அழகு தமிழில் பார்க்க கீழுள்ள link ஐ சொடுக்கவும்...
http://www.youtube.com/watch?v=3lgDJdIgiTQ
ஃ
தகவலுக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
krubha கூறியது...
http://viewsofmycamera.blogspot.com/2010/07/blog-post.html
என் கேமராவின் பார்வையில் தஞ்சை கோயில்ஃ
நன்றாக இருக்கு நண்பரே...அருமையாக எடுத்துள்ளீரு்கள்.தகவலுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.
ந.ர.செ. ராஜ்குமார் கூறியது...
// ராஜராஜ சோழன் அவர்களின் 1000 ஆவது ஆண்டு விழா
நீங்க சொல்லலேன்னா தெரிஞ்சிருக்காது. தகவலுக்கு நன்றிஃஃ
நன்றி ராஜ்குமார் அவர்க்்ள..
வாழ்க வளமுடன்.
வேலன.
அன்பின் வேலன்
அருமை அருமை - அத்தனை புகைப்படங்களும் அருமை - கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்க - தஞ்சையில் பிறந்து - பெரிய கோவிலில் விளையாடி புதாறில் குளித்து - - 13 வயது வரை - வளர்ந்த இடம் - நெனெச்சி நெனெச்சிப் பாத்தேன்
நல்வாழ்த்துகள் வேலன்
நட்புடன் சீனா
அன்பின் வேலன்
400 இடுகைகள் - 677 பதிவர்களின் அன்புப் பின் தொடரல் - சாதனைதான் வேலன் - நல்வாழ்த்துகள்
தலைப்பில் சிறிய மாற்றம் செய்யலாமே ! தஞ்சாவூர் அரிய புகைப்படங்கள்.....
நட்புடன் சீனா
மிகவும் அருமை
நன்றி
AYYA TAMIL AYYA, VAZGHA VALAMUDAN.
TANJAI PERUMIENAI NANGU PUGAIPADAM MOOLAM UNARTHIYA THANGAL PAUGAZ NANILAM ELLAM PARAVUGA.IT IS TIMELY HELP TO SEE THE RARE PICTURES OF TANJORE BIG TEMPLE.VERY NICE AND GREAT AND EXCELLANT.
WITH REGARDS
DHARUMAIDASAN
HYD-SANGAREDDY
நல்ல பகிர்வு வேலன் சார்... நானும் என்னுடைய கேமராவில தஞ்சாவூர் பெரிய கோவிலை படம் எடுக்க ஆசை இருக்கு... விரைவில் முயற்ச்சிகின்றேன்
ஐயோ மாப்ள, தஞ்சாவூர் போனிங்க சரி. பெரிய கோவில படம் புடிச்சீங்க சரி. ஆனாக்க அந்த ஊரு கொட மிளகா பதியும் அந்த ஊரு கதம்பம் பதியும் சொல்லலியே ? என்னத்த நீங்க பாத்தீங்க? போவதற்கு முன்னால சொன்ன தானே?! அதுசரி போயிட்டு வந்தோ மூணு வருஷம் முன்னாடி.சரிதான்.
Post a Comment