வேலன்-ஜாதக விவரம் அறிய - ஆங்கிலத்தில.


ஜோதிடம் என்றாலே நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மனதில் எண்ணங்கள் ஓடும். இந்த சின்ன சாப்ட்வேரில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி - பிறந்த இடம் கொடுத்தால் ஜாதக விவரங்கள் வினாடியில் தயார் செய்து கொடுத்து விடுகின்றது. 2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே உள்ளது்.இந்த சாபட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும;இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Give birth details கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் பெயர் உட்பட விவரங்கள் தரவும்.
கடைசியாக ஓ.கே. கொடுத்தால் உங்கள் ஜாதக விவரங்கள் ஒவ்வொன்றாக வரும். தேவையானால் பிரிண்ட எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உள்ள விண்டொவினை நீங்கள் மூடினால் தான் அடுத்த விண்டோ ஒப்பன் ஆகும். 
எனவே தேவையானதை பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டோ -அல்லது படித்து முடித்தோ அடுத்த விண்டோவிறகு செல்லுங்கள்.தமிழில் பலன்களுடன் அருமையான சாப்ட் வேர உள்ளது அதனை பின்னர்  பதிவிடுகின்றேன். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-


நாம் இருவர நமக்கு ஒருவர் திட்டம் நமக்கு கூடவா...?

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

மாணவன் said...

”ஜோதிடம் என்றாலே நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மனதில் எண்ணங்கள் ஓடும்” நிச்சயமாக எல்லோர் மனதிலும் உள்ள ஆவல்தான் சார்...
பயனுள்ள மென்பொருள்தான் என்ன ஆங்கிலத்தில் இருப்பதுதான் ஒரு குறை மற்றபடி ஓகே
பகிர்ந்தமைக்கு நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்...
வேலன் சார் நம்ம முத்துக்குமார்-சிங்கப்பூர்,டவுசர் பாண்டி(அதே கண்கள்) கொஞ்ச நாளா வலைப்பக்கம் பார்க்க முடியவில்லை என்ன ஆச்சு சார் வேலைப்பளுவா...

Sunitha said...

Very nice.சீக்கிரம் தமிழில் ஜோதிடம் பார்ப்பது பற்றி போடுங்கள்

Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

உங்கள் பகிர்வு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... உங்களுடைய வலைதள விலாசம் என்னுடைய கணினியில் எப்பொழுதும் புக்மார்க் செய்யப்பட்டு இருக்கும். நண்பர் வேலன் அவர்களுக்கு.... ஓர் உதவி.... http://ta.indli.com/ வலைத்தளத்தில் வோட்டிங் (vote) கருவிப்பெட்டி எப்படி கொண்டுவருவது என்று எனக்கு உதவி செய்யுங்கள் ... நன்றி...நண்பன் பாலா.... nanbanbala@gmail.com

சசிகுமார் said...

நமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

சே.குமார் said...

Eppaum pola nalla pakirvu....

photo kalakkal.

Jayadeva said...

I also want to tell //Very nice.சீக்கிரம் தமிழில் ஜோதிடம் பார்ப்பது பற்றி போடுங்கள்//. You have put three dogs, but all of them are looking same sized and therefore children of some other parents. Actually it is "We two, Ours three".

மகாதேவன்-V.K said...

வணக்கம்
தங்களது வலைத்தளத்தை எனது வலைப்பக்கத்தில் இணைப்புக்கொடுத்துள்ளேன்.

நன்றி

வேலன். said...

மாணவன் கூறியது...
”ஜோதிடம் என்றாலே நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மனதில் எண்ணங்கள் ஓடும்” நிச்சயமாக எல்லோர் மனதிலும் உள்ள ஆவல்தான் சார்...
பயனுள்ள மென்பொருள்தான் என்ன ஆங்கிலத்தில் இருப்பதுதான் ஒரு குறை மற்றபடி ஓகே
பகிர்ந்தமைக்கு நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்...
வேலன் சார் நம்ம முத்துக்குமார்-சிங்கப்பூர்,டவுசர் பாண்டி(அதே கண்கள்) கொஞ்ச நாளா வலைப்பக்கம் பார்க்க முடியவில்லை என்ன ஆச்சு சார் வேலைப்பளுவா.ஃஃ

நன்றி சிம்பு சார்..திரு முத்து்குமார் அவர்களுக்கு இடைவிடாது பணி..டவுசர் அவர்களுக்கு வேறு பணி வந்துவிட்டதால் வலைபக்கம் வர நேரமில்லை..தங்கள் வருகைக்கும ்கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sunitha கூறியது...
Very nice.சீக்கிரம் தமிழில் ஜோதிடம் பார்ப்பது பற்றி போடுங்கள்

Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
ஃஃ

விரைவில் பதிவிடுகின்றேன் சகோதரி..தங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது.
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

உங்கள் நண்பன் பாலசந்தர் கூறியது...
உங்கள் பகிர்வு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... உங்களுடைய வலைதள விலாசம் என்னுடைய கணினியில் எப்பொழுதும் புக்மார்க் செய்யப்பட்டு இருக்கும். நண்பர் வேலன் அவர்களுக்கு.... ஓர் உதவி.... http://ta.indli.com/ வலைத்தளத்தில் வோட்டிங் (vote) கருவிப்பெட்டி எப்படி கொண்டுவருவது என்று எனக்கு உதவி செய்யுங்கள் ... நன்றி...நண்பன் பாலா.... nanbanbala@gmail.comஃஃ


விவரங்கள் தங்களுக்கு மெயில் மூலம் அனுப்பி வைக்கின்றேன் நண்பரே..தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைஃஃ

தமிழில் பதிவிடும்போது பாருங்கள்.உங்களுககு நம்பிக்்கை வரும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
Eppaum pola nalla pakirvu....

photo kalakkal.ஃஃ

நனறி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jayadeva கூறியது...
I also want to tell //Very nice.சீக்கிரம் தமிழில் ஜோதிடம் பார்ப்பது பற்றி போடுங்கள்//. You have put three dogs, but all of them are looking same sized and therefore children of some other parents. Actually it is "We two, Ours three".
நன்றி சகோ...விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மகாதேவன்-V.K கூறியது...
வணக்கம்
தங்களது வலைத்தளத்தை எனது வலைப்பக்கத்தில் இணைப்புக்கொடுத்துள்ளேன்.

நன்றிஃஃ

நன்றி மகாதேவன் சார்...தங்கள் உதவிக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

Respected Sir,
I need Tamil Kovai Kalaimagal Austro Software.

Anonymous said...

Sir,
I need Tamil Kovai Kalaimagal Austro Software (Jathagam & Porutham) pls send this software Send to my mail ID : sparimala.mca@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...