இன்டர்நெட்டில் உலா வருகையில் சில புகைப்படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். சில சமயம் பாடல்கள் மட்டும் தேவைப்படும். சிலசமயம் வீடியோ மட்டும் தேவைப்படும்.சில வேளைகளில் மொத்தமும் தேவைப்படும். இந்த மாதிரி சமயங்களில் உங்கள் தேவை எதுவோ அதை மட்டும் பதிவிறக்க 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாபட்வேர உங்களுக்கு பயன்படும். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளேரர். பயர்பாக்ஸ். ஓப்ரா என மூன்று ப்ரவ்சர்கள் உள்ளது. இதில் நீங்கள் எந்த ப்ரவுசரை உபயோகிக்கின்றீர்களோ அதை தேர்வு செய்யவும். அதில் நீங்கள தேர்வு செய்த இணைய தள முகவரிகள் URL Address உங்களுக்கு வலது பக்கம் வரும்.அதில் தேவையான முகவரியை தேர்வு செய்யுங்கள்.நான் கீழ்கண்ட விண்டோவில் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன். அந்த பக்கத்தில் உள்ள அனைததுப்புகைப்படங்களின் இணைய முகவரிகளும் உங்களுக்கு இடது பக்கம் கிடைக்கும்.தேவையான முகவரியை கிளிக் செய்தால் அதற்கான படம் கீழே உள்ள வி்ண்டோவில் வரும்.
படத்தை பற்றிய முழுவிவரமும் கீழே உள்ள தகவல் மூலம் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.தேவையானதை தேர்வு செய்து வேண்டிய இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.
இதன் உபயோககங்கள் ஆங்கிலத்தில்-Cache View Plus is an advanced, easy to use viewer for web browser cache. You can view and extract any video clips, audio tracks, pictures and other files from the web browser cache with categorized review list. The intuitive Windows interface makes Cache View Plus fast to learn and easy to use.
Cache View Plus has convenient features to view recent (Hot) items. Simply start Cache View Plus, visit an interested web page, press Load Cache button in Cache View Plus and get highlighted hot items from this web page to view and extract.
Usage:
- Collecting documents, images, etc.
- Researching applications (script, css files, etc) embedded in the document.
- Checking what, where and when the user of the computer (like family members, friends) visited the Internet.
Main Features:
- Categorized review list. Cache View Plus allows you to browse cache items by their types like Pictures/Video/Sounds/SWF, etc.
- Sort cache list. It lets you sort the list by simply clicking on list head (URL/File Size/Access Time/Content-Type).
- Copy function. It allows you to copy cache files to specified folder.
- Hot cache items. Cache View Plus highlight recent cache items and URLs.
- Favorite URLs. It allows you to collect favorite URLs for quick access.
- Display function. It explicitly shows the cache item in the preview panel.
- Send to E-Mail Function. Cache View Plus lets you to send selected cached files via E-Mail.
- இதன் ஓரே குறை என்று சொன்னால் குரோம் உபயோகிப்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாது.மற்றவர்கள் இதனை தாராளமாக உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
15 comments:
அன்புள்ள வேலன் சார்,
பயனுள்ள பதிவு நன்றி, தங்களது மின்னஞ்சல் முகவரி என் முகவரிக்கு அனுப்பவும் .mp4.formet DVD formet க்கு எப்படி மாற்றுவது வழிகாட்டவும் .
நன்றி .jstar83@gmail.com
கோவை சக்தி
வழக்கம்போலவே அசத்தல் பதிவு வேலன் சார்....
மென்பொருள் உபயோகமானது
பகிர்விற்கு நன்றி சார்
பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
congrats Velan..
All the best for ur full effort on this blog
Do u have any software which can divide songs(only lyrics)and music.
வாழ்த்துக்கள்......
தங்களின் சேவை தொடரட்டும்
Alright!
//இதன் ஓரே குறை என்று சொன்னால் குரோம் உபயோகிப்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாது//
என்ன சார் கடைசியில இது போல அதிர்ச்சிய கொடுத்துடீங்களே
அருமையான பதிவு... தினம் தினம் உங்களுடைய சேவை ஓர் புதிய பரினாமத்தை தருகிறது.. நான் இன்டர்நெட் இல் நுழைந்தவுடன் உங்களுடைய பதிவு இன்று ஏதாவது இருக்குமா என்று தினமும் கண்டிப்பாக பார்க்கின்றேன்.... அப்படி உங்களுடைய பதிவு ஒவ்வொரு நாலும் ஒரு புதுமை. நன்றி வேலன் சார். ஒரு வேண்டுகோள் என்னுடைய இந்த பதிவையும் கண்டிப்பாக தங்கள் பார்க்கவேணும்... http://nanbanbala.blogspot.com/2010/09/blog-post_22.html
sakthi கூறியது...
அன்புள்ள வேலன் சார்,
பயனுள்ள பதிவு நன்றி, தங்களது மின்னஞ்சல் முகவரி என் முகவரிக்கு அனுப்பவும் .mp4.formet DVD formet க்கு எப்படி மாற்றுவது வழிகாட்டவும் .
நன்றி .jstar83@gmail.com
கோவை சக்தி//
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே்..தங்களுக்கு மெயில் அனு்ப்பி உள்ளேன். வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் கூறியது...
வழக்கம்போலவே அசத்தல் பதிவு வேலன் சார்....
மென்பொருள் உபயோகமானது
பகிர்விற்கு நன்றி சார்
பணி மென்மேலும் சிறக்க வேண்டும்ஃஃ
நன்றி சிம்பு சார்...
தங்கள் வருகைககு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சிவ சதிஷ் கூறியது...
congrats Velan..
All the best for ur full effort on this blog
Do u have any software which can divide songs(only lyrics)and music.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவ சதிஷ் அவர்களே..நீங்கள் கேட்ட சாப்ட்வேர் 100 சதவீதம் பலன்அளிக்க கூடியதைதான நானும் தேடிக்கொண்டு இருக்கின்றேன. கிடைத்ததும் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.ட
வேலன்.
வானவன் யோகி கூறியது...
வாழ்த்துக்கள்......
தங்களின் சேவை தொடரட்டும்
தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி யோகி சார்...
வாழ்க வளமுடன.
வேலன்.
Chitra கூறியது...
Alright!
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சசிகுமார் கூறியது...
//இதன் ஓரே குறை என்று சொன்னால் குரோம் உபயோகிப்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாது//
என்ன சார் கடைசியில இது போல அதிர்ச்சிய கொடுத்துடீங்களே
என்ன செய்வது சசி எனக்கும் அதிர்ச்சிதான்..பார்க்கலாம் இதுபோல் வேறு ஏதாவது வருகின்றதா என்று...
வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
உங்கள் நண்பன் பாலசந்தர் கூறியது...
அருமையான பதிவு... தினம் தினம் உங்களுடைய சேவை ஓர் புதிய பரினாமத்தை தருகிறது.. நான் இன்டர்நெட் இல் நுழைந்தவுடன் உங்களுடைய பதிவு இன்று ஏதாவது இருக்குமா என்று தினமும் கண்டிப்பாக பார்க்கின்றேன்.... அப்படி உங்களுடைய பதிவு ஒவ்வொரு நாலும் ஒரு புதுமை. நன்றி வேலன் சார். ஒரு வேண்டுகோள் என்னுடைய இந்த பதிவையும் கண்டிப்பாக தங்கள் பார்க்கவேணும்... http://nanbanbala.blogspot.com/2010/09/blog-post_22.htmlஃஃ
தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி பாலா சார்..விழுப்புரம் வரும் சமயம் அவசியம் உங்களை நேரில் சந்திக்கின்றேன்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
இதன் ஓரே குறை என்று சொன்னால் குரோம் உபயோகிப்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாது//
என்ன சார் கடைசியில இது போல அதிர்ச்சிய கொடுத்துடீங்களே
Post a Comment