வேலன்-மூளைக்கு வேலைதரு்ம் விளையாட்டு


அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள். இன்று விடுமுறையி்ல் விளையாடும் சாப்ட்வேர் பற்றி பதிவிடலாம் என்று உள்ளேன். மூளைக்கு வேலை தரும் அருமையான விளையாட்டு.மொத்தம் 5 பிரிவுகள். ஒவ்வொன்றிலும் 4 உட்பிரிவுகள் ஒவ்வேரு உட்பிரிவிலும் 10 விளையாட்டுக்கள் என மொத்தம் 200க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் இதி்ல் உள்ளது. 8 எம்பி கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஏதாவது ஒரு பிரிவை தேர்வு செய்து அதி்ல் உள்ள உட்பிரிவினை தேர்வு செய்து பின்னர் மேலே உள்ள General Test என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவி்ல் பொருந்தாத பொருள் ஒன்று உள்ளது். அதை எது என்று கண்டுபிடியுங்கள்.
கணக்கு விளையாட்டில் எந்த எண்ணுடன் எந்த எண் கூட்டினால் விடை வருமோ அதை கிளிக் செய்யுங்கள்.
ஏறுவரிசை -இறங்கு வரிசையி்ல் எண்கள் கொடுக்கப்ட்டிருக்கும். இதி்ல் வரிசைபடி எண்களை தேர்வு செய்யவும்.
நீங்கள் வெற்றிப்பெற்றால் மதிப்பெண்ணுடன் நற்சான்றிதழும் வழங்கப்படும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
குழந்தைகளுக்கு அருமையான விளையாட்டு. நீங்களும் கொஞ்சநேரம் குழந்தையாகி விளையாடித்தான் பாருங்களேன்.பார்க்க சுலபமாக தோன்றினாலும் கொஞ்சம் கடினமாகவே உள்ளது்.அப்புறம் முக்கியமான விஷயம் என்னவென்றால் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கடை(velang.blogspot.com) உண்டு.மறக்காமல் வந்துவிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு
மனித நேயமும், மனித குலமும் வளர உங்களது பணி என்றும் சிறக்க நல் வாழ்த்துக்கள்.
வேலன் பிளாக் அன்பர்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

வெறும்பய said...

அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

மச்சவல்லவன் said...

வேலன்சார் உங்களுக்கும், இந்தபிளாக்கை தொடந்து பார்த்துவரும், அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஈத் பெருநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி தினம் வாழத்துக்கள்...

Chitra said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

உங்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஈத் பெருநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி தினம் நல்வாழத்துக்கள்...

-அன்புடன் மஜீத்.

சசிகுமார் said...

எப்பவும் போல வாழ்த்துக்கள் நண்பா சிறந்த இடுகை.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

பழநி ராஜு said...

வாழ்த்துக்கள்! ANna

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
மனித நேயமும், மனித குலமும் வளர உங்களது பணி என்றும் சிறக்க நல் வாழ்த்துக்கள்.
வேலன் பிளாக் அன்பர்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்//
நன்றி நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே்..(உங்களது பெயரை சொல்லுங்கள் வெறும்பய என்று சொல்லுவது சங்கடமாக உள்ளது)
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வேலன்சார் உங்களுக்கும், இந்தபிளாக்கை தொடந்து பார்த்துவரும், அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஈத் பெருநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி தினம் வாழத்துக்கள்..ஃஃ

நன்றி மச்சவல்லவன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி சகோதரி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
உங்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஈத் பெருநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி தினம் நல்வாழத்துக்கள்...

-அன்புடன் மஜீத்//

நன்றி மஜீத் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
எப்பவும் போல வாழ்த்துக்கள் நண்பா சிறந்த இடுகை.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

நன்றி சசி..தங்களுக்கும் இனிய வாழ்ததுக்கள்.
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பழநி ராஜு கூறியது...
வாழ்த்துக்கள்! ANnaஃஃ

நன்றி சகோ...வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...