வேலன்-வினாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-வித்தியாசமான வினாயகர்கள்.


இந்துக்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்கும் முன் விநாயகரை கும்பிட்டுவிட்டு துவங்குவார்கள்.மஞ்சளை பிடித்துவைத்து அதற்கு குங்கும பொட்டிட்டு அதையே வினாயகராக வணங்குவார்கள்.இந்த பதிவில் டெக்ஸ்டாப்பில் வைத்துகொள்ள சின்ன வினாயகரை பதிவிட்டுள்ளேன். வெறும் 32 கே.பி. அளவுள்ள அவரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். குட்டி பிள்ளையார் உங்கள் டெக்ஸ்டாப்பை அலங்கரிக்கும். அவரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். எவ்வளவு பிள்ளையார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
நான் உங்கள் பார்வைக்கு இரண்டு பிள்ளையார்களை வைத்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இது சின்ன பதிவாக இருப்பதால் உடன் விதவிதமான வினாயகர் உருவங்களை இதில் இணைத்துள்ளேன் மொத்தம் 450 வினாயகர்கள். கருப்பு-வெள்ளையில் உள்ள இந்த உருவங்க ளில் பிடித்ததை நீங்கள் பதிவிறக்கி வைத்துக்கொள்ளலாம். 48 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.குழந்தைகளிடம் கொடுத்து அழகிய வண்ணம் தீட்ட சொல்லாம்.சாம்பிளுக்கு கீழே 6  வினாயகர் படங்களை கொடுத்துள்ளேன்.










பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- வந்தேமாதரம் நண்பர் சசிகுமார் அவர்கள் எங்களுக்கு ஏதுவும் கிடையாதா - என கருத்துரையில் கேட்டிருந்தார்.அவருக்காக இந்த பதிவு.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

மாணவன் said...

வேலன் சார்,
விநாயகர் படங்கள் அசத்தல்... அனைத்துபடங்களுமே அருமையாக உள்ளது
சிறப்பான பதிவு...
பகிர்ந்தமைக்கு நன்றி சார்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

வேலன் அண்ணா.. அனைத்து விநாயகர் படங்களும் அருமையாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி..

Chitra said...

:-)

சசிகுமார் said...

காலத்திற்கு ஏற்ற சிறந்த பதிவு நண்பா. கலக்குங்க எப்போ ஒரு லட்சதுக்குள்ள வருவீங்க சீக்கிரம் hurryup

'பரிவை' சே.குமார் said...

அருமையான விநாயகர்கள் வேலன் சார்.
சிறப்பான பதிவு.

வாழ்த்த்துக்கள்.

v.chenthuran said...

velan anna ungal pathivu mekavum arumaiyanna pathivu.

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்ம்து நியாஜ்

மோகன்ஜி said...

வேலன் சார்.. ரொம்ப அழகான படங்கள்.உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சார்,
விநாயகர் படங்கள் அசத்தல்... அனைத்துபடங்களுமே அருமையாக உள்ளது
சிறப்பான பதிவு...
பகிர்ந்தமைக்கு நன்றி சார்..//

நன்றி சிம்பு சார்...
தங்கள் வருகைக்கு்ம் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
வேலன் அண்ணா.. அனைத்து விநாயகர் படங்களும் அருமையாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி//

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
:-)//

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
காலத்திற்கு ஏற்ற சிறந்த பதிவு நண்பா. கலக்குங்க எப்போ ஒரு லட்சதுக்குள்ள வருவீங்க சீக்கிரம் hurryup//

தங்களின் அன்பு்ம் ஆசிர்வாதமும் இருந்தால் நிச்சயம் இலக்கை அடைவேன் நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
அருமையான விநாயகர்கள் வேலன் சார்.
சிறப்பான பதிவு.

வாழ்த்த்துக்கள்//

நன்றி குார் சார்...
வருகைக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Rajkumar கூறியது...
உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்//

தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

v.chenthuran கூறியது...
velan anna ungal pathivu mekavum arumaiyanna pathivu.ஃ//

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்ம்து நியாஜ்//

நன்றி முஹம்மது சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மோகன்ஜி கூறியது...
வேலன் சார்.. ரொம்ப அழகான படங்கள்.உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்//

நன்றி மோகன்ஜி சார்...வாழ்க வளமுடன்.
வேலன்.

Madesh said...

Velan sir,

Ungaludaya pathivugal anaithum migavum nanraga ullathu. Photoshop patria padam migavum arumai. thodarnthu pathiyavum. Appdiye photoshop filters patri sollavum. Neengal kodutha tamil font il thunai eluthu types seyya mudiyavillaye yen. Nanri.

வேலன். said...

Madesh கூறியது...
Velan sir,

Ungaludaya pathivugal anaithum migavum nanraga ullathu. Photoshop patria padam migavum arumai. thodarnthu pathiyavum. Appdiye photoshop filters patri sollavum. Neengal kodutha tamil font il thunai eluthu types seyya mudiyavillaye yen. Nanri.
ஃஃ

ஒரே கருத்தில எத்தனை கேள்விகள்..விரைவில் பதிவிடுகின்றென் நண்பரே...வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...