வேலன்-நேரம் சொல்லும் கடிகாரம்.say the time

பேசும் நோட்பேட் பார்த்தோம். இன்று நேரம் சொல்லும் கடிகார சாப்ட்வேர் பற்றி பார்க்கலாம்.5 எம்.பி. கொள்ளளவு உள்ள சிறிய சாப்ட்வேர் மிக சிறப்பான சேவைகள் செய்கின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களது டாக்ஸ்பாரில் இது வந்து அமர்ந்துகொள்ளும்.இதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Say the time கிளிக் செய்ததும் அப்போதைய நேரம் உங்களுக்கு சொல்லும் அதன் கீழ் உள்ள Settings கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் விருப்பமான வகை யின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளவும்.
இதில் உள்ள new reminder நமக்கு தேவையான தகவலை தேவையான நேரத்திற்கு ஒலிபரப்ப செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வீட்டுக்காரம்மா சினிமாவுக்கு அழைத்து செல்ல சொல்லியிருப்பார்கள். வேலை மும்முறத்தில் நாம் மறந்து பின்னர் வீட்டில் சென்று டோஸ்வாங்குவோம்.அந்த சிரமம் குறைக்க இதில நாம் செட் செய்து கொள்ளலாம்.நான் சினிமாவுக்கு செல்வதை இதில் ரிமைண்டராக செட் செய்துள்ளேன். அந்த நேரம் வந்ததும் உங்களுக்கு அலாரம் அடித்து உங்களுக்கு நினைவுட்டும்..கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் வேண்டிய இசையை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.நமக்கு கீழ் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட பைலை நமக்கு கொண்டுவந்து தருகிறார்களோ இல்லையோ இந்த சாப்ட்வேர் நமக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடும்.அதைப்போலவே URL லிங்க் கும் நாம் கொடுக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
உலகின் வெப்ப நிலையை யும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இதைப்போலவே நமக்கு நோட் வசதியும உள்ளது. தேவையான தகவலை நோட்டில் குறித்துவைத்தால் குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு நோட் ஓப்பன் ஆகும்.அதைப்போலவே இதில் காலண்டரையும் கொண்டுவரலாம். வருடம் ஆரம்பித்து எவ்வளவு நாள் - வருடம் முடிய எவ்வளவு நாள் (புது வருடம் பிறக்க எவ்வளவு நாள்) என அறிந்துகொள்ளலாம்.நிலவின் அன்றைய தோற்றத்தையும்அறிந்துகொள்ளலாம்.
உலகின் அன்றைய பகல் -இரவு நேரப்பொழுதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.அதைப்போல உலக டைம் கன்வர்ட்டரும் இதில இணைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில Stopwatch & Countdown Clock இதில் உள்ளது. குறிப்பிட்ட நேரம் செட் செய்து பைலை நேரடியாக திறக்குமாறு செய்யலாம். உடன் இனிய இசையையும் ஒலிக்குமாறு செய்யலாம்.
அனைத்து வசதிகளையும் பயன்படுத்திப்பாருங்கள். பதிவுலகில் அடைந்த எல்லையை மிக அருமையாக நண்பர் சிரடி அவர்கள் அவர்களின் வலைதளத்தில் விளக்கியுள்ளார்.அவரின் வலைதளம் காண இங்கு கிளிக செய்யவும்.அதிலிருந்து ஒரு சின்ன ஸ்கிரீன் ஷாட் கீழே
அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

Anonymous said...

நாங்கள் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள் என்று தோன்றுகிறது.

உபுன்டு இயங்குதளம் சேதுபதி நீங்கள் ராக்கெட் வேகம் என்று சொல்லிவிட்டார். உங்கள் வாசகர்களுக்கு உங்கள்மேல் அவ்வளவு பிரியம்.

கூடியசீக்கிரம் சன்டிவியில் வர வாழ்த்துகள்.

நன்றி.

Anonymous said...

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அள்ளிக்கொடுத்தாலும் அளவோடு கொடுங்கள்.

இனிமேல் உங்கள் ஞானத்தை பணமாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தவும்.

Thomas Ruban said...

அருமை,வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி சார்.

சசிகுமார் said...

அருமை நண்பா வாழ்த்துக்கள்

மாணவன் said...

மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன் சார்...
உங்கள் புகழ் மென்மேலும் ஓங்க வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..........
நன்றி சார்...

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பதிவு அன்பரே.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் வேலன் வாழ்த்துகள்...மிக்க நன்றி

பாடுமீன்.கொம் said...

பாடுமீன்.கொம் கூறியது...
வேலன் சார் ஒரு பெரிய உதவி தாங்கள் இட்ட பதிவின் பதிவிறக்கம் RAR வடிவில் இருப்பதால் என்னால அதை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.File Icon InterExpolorer in Pictureஆக இருக்கிறது. இதனால் நீங்கள் இடுகின்ற மிக முக்கிய பதிவுகளை பயன்படுத்தி பார்க்கும் சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். இது பற்றி நான் ஏற்கனவே கேட்டகேபாது நீங்கள் http://velang.blogspot.com/2009/06/how-to-use-winrar.html இந்த லிங்கை தந்தீர்கள் ஆனால் அதுவும் எனக்கு சரிவரவில்லை. நான் டவுண்லோட் செய்ததும் RAR வடிவில் Save ஆகும் பைல் ஏன் InternetExplor Icon Udan வருகிறது.Pls....Help..help....
//

உங்கள் இ-மெயில் அனு்ப்பவும். பதிலைவிவரமாக அனுப்பிவைக்கின்றேன்.
வாழ்க வளமடன்.
வேலன்.
*******
வேலன் சார் உங்கள் பதிலுக்கு நன்றி ஆவலுடன் காதிருக்கிறேன். மற்றும் வழக்கமாக புதிய விடயம் ஒன்றை பதிவிட்டமைக்கு நன்றி. உங்கள் சேவைக்கு நீங்களே நிகர்..
paadumean@Gmail.com

வேலன். said...

suthanthira-ilavasa-menporul.com கூறியது...
நாங்கள் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள் என்று தோன்றுகிறது.

உபுன்டு இயங்குதளம் சேதுபதி நீங்கள் ராக்கெட் வேகம் என்று சொல்லிவிட்டார். உங்கள் வாசகர்களுக்கு உங்கள்மேல் அவ்வளவு பிரியம்.

கூடியசீக்கிரம் சன்டிவியில் வர வாழ்த்துகள்.

நன்றி.ஃஃ//

நன்றி சார்..தங்கள் வருகைக்கும வாழ்த்துக்கும் நன்றி...தங்கள் வாழ்த்து
நிஜமாக ஆண்டவனை பிராத்திர்கின்றேன்.நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

suthanthira-ilavasa-menporul.com கூறியது...
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அள்ளிக்கொடுத்தாலும் அளவோடு கொடுங்கள்.

இனிமேல் உங்கள் ஞானத்தை பணமாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தவும்.ஃ

நன்றி பிரபு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
அருமை,வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி சார்//

வாங்க சார்..ரொம்ப பிஸியா இருக்கீங்களா..நீண்ட நாட்களாக காணேம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Cool!///

நன்றி சகோதரி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
அருமை நண்பா வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி சசிகுமார்...
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

மாணவன் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன் சார்...
உங்கள் புகழ் மென்மேலும் ஓங்க வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..........
நன்றி சார்.ஃ

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
நல்ல பதிவு அன்பரே

நன்றி குணா சார்..தங்கள் வருகை்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
வணக்கம் வேலன் வாழ்த்துகள்...மிக்க நன்றிஃஃ

நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பாடுமீன்.கொம் கூறியது...
பாடுமீன்.கொம் கூறியது...
வேலன் சார் ஒரு பெரிய உதவி தாங்கள் இட்ட பதிவின் பதிவிறக்கம் RAR வடிவில் இருப்பதால் என்னால அதை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.File Icon InterExpolorer in Pictureஆக இருக்கிறது. இதனால் நீங்கள் இடுகின்ற மிக முக்கிய பதிவுகளை பயன்படுத்தி பார்க்கும் சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். இது பற்றி நான் ஏற்கனவே கேட்டகேபாது நீங்கள் http://velang.blogspot.com/2009/06/how-to-use-winrar.html இந்த லிங்கை தந்தீர்கள் ஆனால் அதுவும் எனக்கு சரிவரவில்லை. நான் டவுண்லோட் செய்ததும் RAR வடிவில் Save ஆகும் பைல் ஏன் InternetExplor Icon Udan வருகிறது.Pls....Help..help....
//

உங்கள் இ-மெயில் அனு்ப்பவும். பதிலைவிவரமாக அனுப்பிவைக்கின்றேன்.
வாழ்க வளமடன்.
வேலன்.
*******
வேலன் சார் உங்கள் பதிலுக்கு நன்றி ஆவலுடன் காதிருக்கிறேன். மற்றும் வழக்கமாக புதிய விடயம் ஒன்றை பதிவிட்டமைக்கு நன்றி. உங்கள் சேவைக்கு நீங்களே நிகர்..
paadumean@Gmail.com

நன்றி நண்பரே..மெயில் அனுப்பிஉள்ளேன் பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

MRaja said...

அருமை,வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

அரிய பணி - கற்றதை - பட்டறிவின் பலனை - பகிர்வது என்பது அரிய செயல்.
வாழ்க வளமுடன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Related Posts Plugin for WordPress, Blogger...