வேலன்-போட்டோ எடுக்கப்பட்ட தேதியை அறிந்துகொள்ளஇப்போது நவீன கேமராக்கள் வந்துவிட்டது. அதில் நாம் புகைப்படம் எடுக்கும் போதே அன்றைய தேதி மற்றும் நேரம் வந்துவிடுகின்றது. ஆனால் பழைய போட்டோக்களில் அந்த வசதி இல்லை. நாம் நமது பழைய புகைப்படங்கள் பார்க்கும் சமயம் அது எப்போது எடுத்தது என்று நினைவில்கொண்டுவருவது கடினம்.இந்த சாப்ட்வேர அந்த குறையை முற்றிலும் நீக்கிவிடுகின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.தேதி நினைவில்லாத ஒரு புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
சாப்ட்வேர் இன்ஸ்டால செய்து ஓப்பன் செய்ததும் வந்துள்ள விண்டோ கீழே-
இதில் இடதுபுறம் தேவையான புகைப்படத்ததை தேர்வு செய்யுங்கள். நான் தேர்வு செய்தபடம் வலதுபுறம் வந்துள்ளதை கவனியு்ஙகள். படம் வலதுபுறம் வந்ததும் தேதி தானாகவே வந்துவிடும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது கீழே பார்த்திர்களேயானால் Text to Photo வின் கீழே நான்கு பச்சைநிறத்தில் அம்பு குறிகள் இருக்கும்.அது புகைப்படத்தின் நான்கு மூலையில் எந்த இடத்தில் தேதி வேண்டுமோ அந்த இடத்தை குறிக்கும்.
Date Format ல் வேண்டிய தேதி மாடலை தேர்வு செய்துகொள்ளலாம். தவிர Text to Photo வில் நாம் வேண்டிய விவரமும் தட்டச்சு செய்துகொள்ளலாம். நான் வாழ்க வளமுடன் மஞசள் நிறத்தில் தேர்வுசெய்துள்ளதை கவனியுங்கள்.
கடைசியாக படத்தை தனியே சேவ் செய்துகொள்ளுங்கள். கீழே வந்துள்ள புகைப்படத்தை பாருஙகள்.
இதைப்போலவே ஒரு புகைப்படம் மட்டும் அல்ல அந்த போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஒரு நொடியில் மாற்றி விடலாம். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.விடுமுறை தினமானதால் மறக்காமல் ஒட்டுப்போட்டு விடுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

26 comments:

Aravind said...

அனைத்து நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்........

மாணவன் said...

வேலன் சார் அருமை,
மிகவும் பயனுள்ள தேவையான மென்பொருள்...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
உங்களுக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

எஸ்.கே said...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

Anonymous said...

உங்களுக்கும் மற்றும்அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்....

-அன்புடன் மஜீத்

வெறும்பய said...

மிகவும் பனுள்ள ஒரு மென்பொருள்.. நன்றி அண்ணா..

staffs said...

மிகவும் பயனுள்ள தேவையான மென்பொருள்...
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

Thomas Ruban said...

அருமையான மென்ப்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்...

நண்பரே உங்களுக்கு,உங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள் அணைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்....

.கவிக்கிறுக்கன் said...

ஆகா.....வேலன் சார் எப்படி உங்கலால மட்டும் இப்படி??? கலக்குறீங்க போங்க.... வாழ்த்துக்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!-வேளமுகத்து விநாயக னை தொழ வாழ்வு மிகுந்து வரும்- வேலன் சாரின் ப்ளாக்கரை தொடர அறிவு மிகுந்து வரும்...!!

வலைஞன் said...

திரு வேலன்.

நீங்கள் சொல்வது போல புகைப்படம் எடுத்த தேதி வருவதில்லை.அப்படத்தை என்று கணினியில் ஏற்றினோமோ அந்த தேதிதான் வருகிறது.இதனால் பெரிய உபயோகம் ஒன்றும் இல்லை!

உங்கள் கருத்து என்னவோ?

நன்றி

சே.குமார் said...

வேலன் சார் அருமை.

வேலன். said...

Aravind கூறியது...
அனைத்து நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்........//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சார் அருமை,
மிகவும் பயனுள்ள தேவையான மென்பொருள்...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
உங்களுக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..ஃ//

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

நன்றி எஸ்.கே.சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
உங்களுக்கும் மற்றும்அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்....

-அன்புடன் மஜீத்//

நன்றி மஜீத் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
மிகவும் பனுள்ள ஒரு மென்பொருள்.. நன்றி அண்ணா..

நன்றி சகோ...தங்கள் வருகைக்கும கருத்துகு்ம் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

staffs கூறியது...
மிகவும் பயனுள்ள தேவையான மென்பொருள்...
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
அருமையான மென்ப்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்...

நண்பரே உங்களுக்கு,உங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள் அணைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

.கவிக்கிறுக்கன் கூறியது...
ஆகா.....வேலன் சார் எப்படி உங்கலால மட்டும் இப்படி??? கலக்குறீங்க போங்க.... வாழ்த்துக்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!-வேளமுகத்து விநாயக னை தொழ வாழ்வு மிகுந்து வரும்- வேலன் சாரின் ப்ளாக்கரை தொடர அறிவு மிகுந்து வரும்...!!
நன்றி நண்பரே....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வலைஞன் கூறியது...
திரு வேலன்.

நீங்கள் சொல்வது போல புகைப்படம் எடுத்த தேதி வருவதில்லை.அப்படத்தை என்று கணினியில் ஏற்றினோமோ அந்த தேதிதான் வருகிறது.இதனால் பெரிய உபயோகம் ஒன்றும் இல்லை!

உங்கள் கருத்து என்னவோ?

நன்றிஃஃ

ஆம்..பழைய படங்களை முயற்சித்துபாருங்களேன்..தங்கள் வருகைக்கம் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
வேலன் சார் அருமை.ஃஃ

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

M. Kannan said...

First of all kindly allow me to type in English. I am sorry I could not type in Tamil.

This software can be used to add some text to the photographs.

The dates are wrong. It is showing 2 different dates for the landscape and portrait photographs which are taken on the same date. I have checked the software with some photographs taken on known dates. Again it is showing some wrong date.

Mr. Velan you should be careful in promoting such software especially when it is not given free.

M. Kannan

M. Kannan//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன். புகைப்படங்களை நாம் நமது கணிணியில் லோடு செய்யும் தேதியை இது கணக்கில் எடுத்துக்கொள்கின்றது. அதனால் தான் உங்களுக்கு மாறுபட்ட தேதிகள் வருகின்றது. தவிர டிரையல் விஷன் சாப்ட்வேராக இருந்தாலும் தேதி நீடிப்பு சாபட்வேரையும் பதிவிட்டுள்ளேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை

பிள்ளைகளுடன் எடுத்ததும் சூப்பர்

வேலன். said...

Jaleela Kamal கூறியது...
ரொம்ப அருமை

பிள்ளைகளுடன் எடுத்ததும் சூப்பர்.

ந்ன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

சக்தி ஸ்ரீ said...

அண்ணா trial versionஎன வருகிறது என்ன செய்வது?

சக்தி ஸ்ரீ said...

anna trial version ena varukirathu enna seivathu

Related Posts Plugin for WordPress, Blogger...