வேலன்- Tom and Jerry விளையாட்டு.

எப்போழுது பார்த்தாலும் இவங்க எலியும் புனையுமாகவே இருக்கின்றார்கள் என்று குறிப்பிடுவார்கள். இவைகள் ஒன்றுக்கொன்று பகையை வளர்த்துக்கொண்டே வருகின்றது. கார்டூன்களிலும் Tom and Jerry பிரசித்தம். சிறியவர்கள் முதல்பெரியவர்கள் வரை அதை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.இன்று அந்த விளையாட்டையே நாம் விளையாடலாம். இதில் நாம் விருப்பபடி டாமாகவும் இல்லை ஜெர்ரியாகவும் மாறிகொள்ளலாம். அப்புறம் என்ன உங்களுக்கு யாரை பழிவாங்கவேண்டுமோ அவர்களை கற்பனை செய்துகொண்டு விளையாடி ஜமாயுஙகள். கொஞ்சம் பெரிய சைஸாக 75 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். 
உங்கள் மானிட்டரின் முழுவதுமோ - அல்லது சின்ன விண்டோவிலோ என தேர்வு செய்துகொண்டு Play பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இதில் உங்கள் விருப்பபடி நீங்கள் Tom வேண்டுமோ அல்லது Jerry வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள். 
நீங்கள் சண்டை போடும் இடம் வீட்டுக்கு உள்ளேயா - அல்லது தோட்டத்திலா என் தேர்வு செய்துகொள்ளுங்கள். தோட்டத்தில் விளையாடும்போது-
வீட்டுக்குள் விளையாடும் போது -
இதில் நீங்கள் பொருட்களை துாக்கி எரிய, எகிறி குதிக்க. ஒட என கீ களின் ஆக்ஷன்ஸ் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

28 comments:

தமிழினியன் said...

என்னைய மாதிரி சின்ன பசங்களுக்கும் டாம்&ஜெர்ரி ரசிகர்களுக்கு நல்ல தகவல் தந்தீங்க.

PalaniWorld said...

டாம்&ஜெர்ரி என் மகனுக்கு உயிர். அருமையான children கேம் தந்தமைக்கு நன்றி வேலன் சார்.

மாணவன் said...

வேலன் சார்,

மீண்டும் ஒரு அசத்தல் விளையாட்டு மென்பொருள்...
தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வேண்டும்...
நன்றி சார்...

எஸ்ஸார் said...

மிகவும் நன்றாக உள்ளது, நன்றி...

Chitra said...

nice game.

தமிழ் உதயம் said...

நன்றி வேலன் சார்,. விளையாடி பார்க்கிறோம்.

mkr said...

டாம் ஜெர்ரி வைத்து விளையாட்டா...... செம ஜாலி பசங்களுக்கு(எனக்கும் தான்)நன்றி அண்ணா

சசிகுமார் said...

அருமை நண்பா நேராக இருக்கும்.

எஸ்.கே said...

இந்த விளையாட்டை ஏற்கனவே விளையாடியிருக்கிறேன். நல்லா இருக்கும். நன்றி சார்!

THAYAH said...

நான் தயா தங்கள் வுலக் ஐ நாள் தவறாமல் பாா்ப்பவா்களில் நானும் ஒருவன் மிகவும் பயனுள்ள விடயங்க்ள் சோ்ப்பதில் நீங்கள் கில்லாடிதான். எனக்கு ஒரு உதவி செய்வீா்களா? இணையத் தளம் ஒன்றை தொடா்புகளுடன் சோ்த்து பதிவிறக்கம் செய்யத் தக்க ஒரு மென்பொருள் தருவீா்களா அதன் செய்முறையுடன் இருந்தால் உதவியாக இருக்கும் நன்றி

அஸ்பர்-இ-சீக் said...

interesting item.. i will try this

மச்சவல்லவன் said...

நன்றி வேலன்சார்.நானும் விலையாடிபார்க்கிரேன்.

வாழ்த்துக்கள்...

dharumaidasan said...

WISH U HAPPY SOFT WAREJOURNEY
DHARUMAIDASAN HYDERABAD

வேலன். said...

தமிழினியன் கூறியது...
என்னைய மாதிரி சின்ன பசங்களுக்கும் டாம்&ஜெர்ரி ரசிகர்களுக்கு நல்ல தகவல் தந்தீங்க//

தமிழினியன் சார்..நீங்களும் குழந்தைதான் என்பதை நான் நம்பிட்டேன்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
டாம்&ஜெர்ரி என் மகனுக்கு உயிர். அருமையான children கேம் தந்தமைக்கு நன்றி வேலன் சார்.//
நன்றி பழனி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சார்,

மீண்டும் ஒரு அசத்தல் விளையாட்டு மென்பொருள்...
தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வேண்டும்...
நன்றி சார்.ஃஃ

நன்றி சிம்பு சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்ஸார் கூறியது...
மிகவும் நன்றாக உள்ளது, நன்றி...


நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
nice game.ஃ


நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ் உதயம் கூறியது...
நன்றி வேலன் சார்,. விளையாடி பார்க்கிறோம்ஃஃ

நன்றி தமிழ்உதயம் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

mkr கூறியது...
டாம் ஜெர்ரி வைத்து விளையாட்டா...... செம ஜாலி பசங்களுக்கு(எனக்கும் தான்)நன்றி அண்ணாஃஃ

நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
அருமை நண்பா நேராக இருக்கும்.


நன்றி சசிகுமார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
இந்த விளையாட்டை ஏற்கனவே விளையாடியிருக்கிறேன். நல்லா இருக்கும். நன்றி சார்!ஃஃ

ஒரு ஆட்டம் ஏற்கனவே ஆடி முடித்துவிட்டீங்கபோலிருக்கு...ரைட் ரைட் ரெண்டாவது ரவுண்ட் வாங்க....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

THAYAH கூறியது...
நான் தயா தங்கள் வுலக் ஐ நாள் தவறாமல் பாா்ப்பவா்களில் நானும் ஒருவன் மிகவும் பயனுள்ள விடயங்க்ள் சோ்ப்பதில் நீங்கள் கில்லாடிதான். எனக்கு ஒரு உதவி செய்வீா்களா? இணையத் தளம் ஒன்றை தொடா்புகளுடன் சோ்த்து பதிவிறக்கம் செய்யத் தக்க ஒரு மென்பொருள் தருவீா்களா அதன் செய்முறையுடன் இருந்தால் உதவியாக இருக்கும் நன்றி
ஃஃ

ரெடியாக இருக்கு நண்பரே..அது உங்களுக்கு உதவும் என நினைக்கின்றேன். விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அஸ்பர்-இ-சீக் கூறியது...
interesting item.. i will try thisஃ

நன்றி அஸ்பர் இ சீக் அவர்களே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
நன்றி வேலன்சார்.நானும் விலையாடிபார்க்கிரேன்.

வாழ்த்துக்கள்..ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
WISH U HAPPY SOFT WAREJOURNEY
DHARUMAIDASAN HYDERABADஃஃ

தங்கள் வருகைக்கும் ஆசிர்வாதத்திற்கும் மிக்க நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Jayadeva said...

Thank You Velan Sir, My kids will enjoy this game a lot!

வேலன். said...

Jayadeva கூறியது...
Thank You Velan Sir, My kids will enjoy this game a lot!ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...