வேலன்:-ஒரே சமயத்தில் அதிகமான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய

இணைய பக்கங்களில் நாம் விதவிதமான -வெவ்வேறு பார்மெட்டுக்களில் புகைப்படங்களை பார்க்கின்றோம். சில இணைய பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களும் மிக அருமையாக இருக்கும். அதை ஒவ்வொன்றாக நாம் பதிவிறக்கம் செய்யவேண்டும். அதை விட அந்த பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நாம் மொத்தமாக பதிவிறக்கம் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.1.25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
 இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள URL  முகவரியில் உங்களுக்கு விருப்பமான இணைய முகவரியை தட்டச்சு செய்யவும். நீங்கள் தட்டச்சு செய்த முகவரி சரியானதுதான என பார்க்க இதில் உள்ள Open URL in Browser கிளிக் செய்தும் இணைய முகவரி நேரடியாக செல்லலாம்.பின்னர் இதில் உள்ள அம்புகுறியை கிளிக் செய்ய நீங்கள் புகைப்படங்களை சேமிக்க விரும்பும் இடத்தை குறிப்பிடவும்.
 இப்போழுது நீங்கள் இதில் உள்ள View Images கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் வலதுபுறம் உள்ள அம்புகுறி புகைப்படத்தின் ஒரிஜினல் பார்மெட்டுக்கு பதிவிறக்கம் ஆகும். இடது புறம் உள்ள மூன்று அம்புகுறியை தேர்வு செய்வது மூலம் புகைப்படத்தை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அனைத்து புகைப்படங்களும் பதிவிறக்கம் ஆனதும் உங்களுக்கு Done என தகவல் வரும். அதிகமான புகைப்படங்களை நீங்கள் விரைவில் பதிவிறக்கம் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் உங்களுக்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

Unknown said...

very useful information

விச்சு said...

மிகவும் உபயோகமான தகவல்.நன்றி

பால கணேஷ் said...

நேரத்தை மிச்சப்படுத்தும் பயனுள்ள ஒரு மென்‌பொருளைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஐயா. (நான் பிறந்தது வியாழக்கிழமை, லீப் வருஷமில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்... அதுக்கும் சேர்த்து நன்றி நண்பரே...)

gnanamani.m said...

வேலன் அவர்களுக்கு, தங்களது போட்டோஷாப் பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இதில் action tools இணைப்பது பற்றி தெரிவித்தீர்கள். இதுபோல phoxo photo editerல் இணைக்கும் tools பற்றி தெரிவிக்க முடியுமா?

Balaji Jayaraman said...

Good one Velan..Very Useful

மச்சவல்லவன் said...

பயனுள்ள பகிர்வு
வாழ்த்துக்கள்.

வேலன். said...

Unknown said...
very useful information//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

விச்சு said...
மிகவும் உபயோகமான தகவல்.நன்றிஃஃ

நன்றி விச்சு சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
நேரத்தை மிச்சப்படுத்தும் பயனுள்ள ஒரு மென்‌பொருளைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஐயா. (நான் பிறந்தது வியாழக்கிழமை, லீப் வருஷமில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்... அதுக்கும் சேர்த்து நன்றி நண்பரே...)ஃ

நன்றி கணேஷ் சார்...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

gnanamani.m said...
வேலன் அவர்களுக்கு, தங்களது போட்டோஷாப் பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இதில் action tools இணைப்பது பற்றி தெரிவித்தீர்கள். இதுபோல phoxo photo editerல் இணைக்கும் tools பற்றி தெரிவிக்க முடியுமா?ஃஃ

தனியே பதிவிடுகின்றேன் ஞானமணி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Balaji Jayaraman said...
Good one Velan..Very Usefulஃஃ

நன்றி பாலாஜி ...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
பயனுள்ள பகிர்வு
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Unknown said...

sir i am saravanan.....pls send me your full photoshop tutorial in tamil.....
my e-mail id:vssaravanan57@gmail.com

Unknown said...

sir i am saravanan.....pls send me your full photoshop tutorial in tamil.....
my e-mail id:vssaravanan57@gmail.com

Unknown said...

sir i am saravanan...
pls send me your full photoshop tutorial.......
my e-mail id:vssaravanan57@gmail.com

Unknown said...

sir i am saravanan...
pls send me your full photoshop tutorial.......
my e-mail id:vssaravanan57@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...