வேலன்- 25 க்கு மேற்பட்ட கணிணி பணிகளுக்கான ஓரே சாப்ட்வேர்.

வழக்கமாக கம்யுட்டர் பணிகளுக்கு நாம் தனிதனி சாப்ட்வேர்கள் வைத்திருப்போம். Disc Cleaner முதற்கொண்டு System Information வரை வெவ்வேறு சாப்ட்வேர்களை கொண்டு செய்வோம். சில பணிகளை கம்யுட்டரிலேயே இணைந்து வரும் System Tool  மூலம் செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் 
25க்கும் மேற்பட்ட செயல்களை செய்யலாம். 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.,இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் 1 Click Maintenance ல் Registry Cleaner.Shortcuts fixer.Startup Manager.Temporary Files Cleaner.Spyware Remover என செயல்கள் இருக்கும். 
இதில உள்ள Scan for issues கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டொ ஓப்பன்ஆகும்.
எதில் எதில குறைகள் உள்ளதோ அந்த குறைகள் நமக்கு சுட்டிகாட்டும். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இரண்டாவது டேபில் Modules 5- Tapகளும் ஒவ்வொன்றிலும் 4 செயல்பாடுகளும் இருக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
இதில முதலில உள்ள Disc Cleaner மூலம் தேவையான டிரைவை தேர்வு செய்து கிளின் செய்யலாம்.


ஒவ்வொரு டேப்களாக ஓப்பன் செய்து தேவையானதை பயன்படுத்திகொள்ளவும்.
நான்காவதாக உள்ள டேப் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதில் டிஸ்க் அனலைஸ் செய்யலாம். ஒரே மாதிரியான பைல்களை கண்டுபிடித்து எளிதில நீக்கலாம்.சில சமயங்களில் காலி போல்டர்கள் இருக்கும். இதில அதனை எளிதில கண்டுபிடித்து நீ்க்கலாம்.கீழே உள் ள விண்டோவினை பாருங்கள்.
கடைசியாக உள்ள டேபினை பாருங்கள்.
இதில் உள்ள System information  மூலம் நமது கம்யுட்டரின் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களின் பெயர் - வகைகள் - எண்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்.தேவையானதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையான சமயம் பயன்படும்.


8 எம்.பி. சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் உள்ளது மலைக்க வைக்கின்றது. உங்களுக்கு எந்த வசதி தேவைபடுகின்றதோ அதனை இந்த சாப்ட்வேர் மூலம் எளிதிலபயன்படுத்திக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.உங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

29 comments:

Anonymous said...

அட்டகாசமான சாஃப்ட்வேர் தான்.நன்றி வேலன்

மாணவன் said...

இந்த மென்பொருள் நானும் பயன்படுத்தி வருகிறேன் சார் மிகச்சிறந்த மென்பொருள்தான் cc cleaner விட இதில் நிறய பணிகளை மேற்கொள்ளலாம் அதுவும் சுலமாக பயன்படுத்தலாம்
பகிர்ந்தமைக்கு நன்றி சார்
பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

erodethangadurai said...

நல்ல சாப்ட்வேர் ... பயனுள்ள பதிவு....!


http://erodethangadurai.blogspot.com/

VANJOOR said...

அன்பின் வேலனுக்கு

பதிவிறக்கம் செய்ய கொடுக்கப்பட்ட லின்க் gusetup சாஃப்ட்வேர்க்கு http://www.4shared.com/file/p6e090Lj/gusetup.html
க்கு செல்லுகிறது.
=============================

கட்டுரையில் கூற்ப்பட்டுள்ள‌
Glary Utilities சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய

http://download.cnet.com/Glary-Utilities/3000-2094_4-10508531.html
சரியான லின்க் இதுவாக இருக்கலாமோ?

வாஞ்சையுடன் வாஞ்சூர்.

பொன் மாலை பொழுது said...

மாப்ஸ், உண்மைதான். C cleaner ஐ விட அதிக சிறப்புகள் உள்ளன.
நானும் பயன்படுத்துகிறேன்.

Thomas Ruban said...

ஒரு நல்ல மென்பொருள்ளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்...

சசிகுமார் said...

நன்றி நண்பரே

எஸ்.கே said...

நன்றி சார்!

மச்சவல்லவன் said...

நன்றிசார்.நல்ல பதிவு.
வழ்த்துக்கள்

Download Gprs said...

good and usefullpost sir..thanks

Suni said...

நல்ல பதிவு. anna innum font varala

msunith @ http://tamiltospokenenglish.blogspot.com/

வேலன். said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
அட்டகாசமான சாஃப்ட்வேர் தான்.நன்றி வேலன்//

நன்றி சதீஸ்குமார் சார்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
இந்த மென்பொருள் நானும் பயன்படுத்தி வருகிறேன் சார் மிகச்சிறந்த மென்பொருள்தான் cc cleaner விட இதில் நிறய பணிகளை மேற்கொள்ளலாம் அதுவும் சுலமாக பயன்படுத்தலாம்
பகிர்ந்தமைக்கு நன்றி சார்
பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்//

ஆமாம் சிம்பு சார்...சி கிளினரைவிட சுலபமாக உள்ளது...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஈரோடு தங்கதுரை கூறியது...
நல்ல சாப்ட்வேர் ... பயனுள்ள பதிவு....!


http://erodethangadurai.blogspot.com/
//

நன்றி தங்கதுரை சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

VANJOOR கூறியது...
அன்பின் வேலனுக்கு

பதிவிறக்கம் செய்ய கொடுக்கப்பட்ட லின்க் gusetup சாஃப்ட்வேர்க்கு http://www.4shared.com/file/p6e090Lj/gusetup.html
க்கு செல்லுகிறது.
=============================

கட்டுரையில் கூற்ப்பட்டுள்ள‌
Glary Utilities சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய

http://download.cnet.com/Glary-Utilities/3000-2094_4-10508531.html
சரியான லின்க் இதுவாக இருக்கலாமோ?

வாஞ்சையுடன் வாஞ்சூர்.


இரண்டும் ஓன்றே..பதிவிறக்கம் செய்ய சுலகமாக இருக்கவே தனியே பதிவிட்டுள்ளேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ், உண்மைதான். C cleaner ஐ விட அதிக சிறப்புகள் உள்ளன.
நானும் பயன்படுத்துகிறேன்.

நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
ஒரு நல்ல மென்பொருள்ளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்...ஃஃ

ந்ன்றி தாமஸ் ரூபன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நன்றி நண்பரே


நன்றி சசிகுமார்...
தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
நன்றி சார்ஃ

நன்றி எஸ்.கே. சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
நன்றிசார்.நல்ல பதிவு.
வழ்த்துக்கள்ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Praveen-Mani கூறியது...
good and usefullpost sir..thanks
ஃஃ

நன்றி மணிசார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sunitha கூறியது...
நல்ல பதிவு. anna innum font varala

msunith @ http://tamiltospokenenglish.blogspot.com/
ஃஃ

சகோதரி..மெயில் அனுப்பிவிட்டேன்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Chef.Palani Murugan, said...

வழக்கம் போல, மிகத்தேவையான பதிவு. நன்றி வேலன்

Ali Ibrahim said...

Dear Sir,

When i operated the duplicate files finder, after finding the files a tab is opening and it says that "is not a integer value. It is not closing. can you help me out in this regard?

Rgds,
A.M. Ali Ibrahim

ஆ.ஞானசேகரன் said...

நானும் cc cleaner தான் பயன் படுத்திவருகின்றேன்.... நன்றி சார் தான் பயன் படுத்திவருகின்றேன்.... நன்றி சார்

வீணாபோனவன் said...

மிக்க நன்றி திரு.வேலன்...

நட்புடன்,
-கணேஷ்

Shree said...

போட்டோஷாப் மென்பொருள் தேவை . மறக்காமல் .

M V Ramani said...

very use full thank you verymuch

M V Ramani said...

I Need nero & tamil full software Mr Velan
thank you

Related Posts Plugin for WordPress, Blogger...