வேலன்- விண்வெளி விளையாட்டு Arcadrome.


கம்யூட்டரில் தரையில் சண்டையிடுவதுபோல் இருந்தாலேமகிழ்ச்சியாக இருக்கும் இது ஆகாயத்தில் சண்டையிடுவதாக இருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நமது பூமியை நாம் காக்கவேண்டும்.துப்பாக்கி. பாம்.அணுகுண்டு என அனைத்தும் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும். 4 எம்பியில் அருமையான விளையாட்டினை கொடுத்துள்ளார்கள். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள டைமண்ட்களை நாம் சேகரித்துக்கொள்ளவேண்டும். நகர்நதுவரும் எதிரிகளை சுட்டுவீழ்த்தவேண்டும்.
நம் இருப்பிடம் தேடி பறந்துவரும் ஆயுதங்களை பிடித்து பயன்படுத்திடவேண்டும்.
விளையாட ஆரமபித்த சிறிது நேரத்திலேயே ஆர்வம் நம்மை தொற்றிக்கொள்ளுவதால் விளையாட நேரம் போவதே தெரிவதில்லை...
பயன்படுத்திப்பாருங்ககள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- நேற்று 3 டி கண்ணாடி பற்றிய பதிவினை பார்த்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். கண்ணாடியை தயார் செய்துகொள்ளுங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

மாணவன் said...

அருமை சார்,

குழந்தைகளுக்கான சிறப்பான விளையாட்டு மென்பொருள்

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்

எஸ்.கே said...

அருமை! அருமை!

வெறும்பய said...

pakirvukku nantri annaa...

சே.குமார் said...

குழந்தைகளுக்கான சிறப்பான விளையாட்டு மென்பொருள்...

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

புலிகுட்டி said...

சூப்பர்.எப்புடி குரு?.எங்கே இருந்து கண்டு பிடிக்கிறீங்க.உங்களுக்கு எலாமே விளையாட்டாய் போய்விட்டது.

Jaleela Kamal said...

அருமையான பகிர்வு.

www.samaiyalattakaasam.blogspot.com

வேலன். said...

மாணவன் கூறியது...
அருமை சார்,

குழந்தைகளுக்கான சிறப்பான விளையாட்டு மென்பொருள்

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
//

நன்றி சிம்பு சார..தங்கள் வருகைககும் கருத்துகு்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அருமை! அருமை!


நன்றி எஸ்கே.சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
pakirvukku nantri annaa...ஃஃ

நன்றி நண்பரெ...

வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
குழந்தைகளுக்கான சிறப்பான விளையாட்டு மென்பொருள்...

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

நன்றி குமார் சார்...தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிகுட்டி கூறியது...
சூப்பர்.எப்புடி குரு?.எங்கே இருந்து கண்டு பிடிக்கிறீங்க.உங்களுக்கு எலாமே விளையாட்டாய் போய்விட்டது.

நன்றி புலிக்குட்டி ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela Kamal கூறியது...
அருமையான பகிர்வு.

www.samaiyalattakaasam.blogspot.com


நன்றி சகோதரி..தங்க்ள் வருகைக்கும் கருத்து்க்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

Sign in Computers said...

Very good post.

http://signincomputers.blogspot.com/

வேலன். said...

Sign in Computers கூறியது...
Very good post.

http://signincomputers.blogspot.com/
ஃஃ

தங்கள் வருகைககும் கருத்துகு்கும் நன்றி் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Arul said...

It is not downloading. Link coming as "Download file". But downloading not started. M.ARUL

Related Posts Plugin for WordPress, Blogger...