நலம் பெற பிராத்திப்போம் வாருங்கள்.

நலம் பெற பிராத்திப்போம் வாருங்கள்.
சக பதிவரும் இணைய நண்பரும் ஆன திரு.வடிவேலன் (கணிணி மென்பொருள் கூடம்) அவர்களின் துணைவியார் இரண்டாவது குழந்தை பெறுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் அவருக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதால் குழந்தையும் -தாயும் உயிருக்கு போராடிவருகின்றார்கள் என தொலைபேசி மூலம் வடிவேலன் தகவல் கொடுத்தார்.இணைய நண்பர்கள் - வாசகர்கள் - தாயும் சேயும் நலம்பெற பிராத்தனை செய்வோம் வாருங்கள்.
நல்ல இதயங்களின் பிராத்தனைக்கு ஆண்டவன் செவிசாய்ப்பான்....


பிராத்தனைவேண்டி


வேலன். 


சற்று முன் வந்த தகவல்- அனைவரின் கூட்டு பிராத்தனையின் மூலம் திரு.வடிவேலனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தையும் - தாயும் நலம்.பிராத்தனை மூலமும் - போன் மூலமும் -நலம் வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி....பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

LK said...

பிரசவம் நல்ல படி முடிந்து இருவரும் சுகமாய் இருக்க வேண்டும்.

மாணவன் said...

நண்பரும் ஆன திரு.வடிவேலன் (கணிணி மென்பொருள் கூடம்) அவர்களின் துணைவியாரும் சேயும்

விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
நல்ல இதயங்களின் பிராத்தனைக்கு ஆண்டவன் செவிசாய்ப்பான்....
நிச்சயமாக நாம் அனைவரும் இறைவனின் பிரார்த்தனையுடன்...

உங்களுக்கு பெரிய நன்றி வேலன் சார்
உரிய நேரத்தில் தகவலை பகிர்ந்தமைக்கு

யூர்கன் க்ருகியர் said...

நல்லமுறையில் பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ் அமுதன் said...

தாயும் சேயும் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்...!

மச்சவல்லவன் said...

தாயும், சேயும் நலமுடன் இருக்க, எல்லாம்வல்ல இறைவனை, நான் என் குடும்பத்துடன் பிராத்திக்கிறேன்.

"ஸஸரிரி" கிரி said...

பழகுதற்கு இனியவர் வடிவேலன் அவர்கள்.

நல்ல உள்ளம் கொண்ட அவருக்கு இறைவன் நல்லதே செய்வார்.

அவருக்காக உளமார பிரார்த்திக்கிறேன்.

sivaG said...

pirasavam mutinthu thayum, seyum nalam pera vinayaganai vendukiren...

NAGA said...

எல்லாம் வல்ல எம்பெருமான் முருகன் அருளால் தாயும் சேயும் நலமாக பிரார்த்தனை செய்கிறேன்.
அரவரசன்.

நிகழ்காலத்தில்... said...

என் மகள் பிறந்தபோது பனிக்குடம் உடைந்த எட்டு மணி நேரம் கழித்தே பிறந்தாள். நலமுடன் தாயும் சேயும் வீடு வந்து சேர்ந்தனர்.அதுவும் நார்மல் பிரசவம்..

நல்ல செய்தியை எத்தனை மணிக்கு வெளியிடப்போகிறீர்கள் வேலன்

கக்கு - மாணிக்கம் said...

திருவருள் துணை செய்யும்!

Ramesh.K.S said...

i am praying for Mr Vadivelan Wife and Child

God Bless for her

முஹம்மது நியாஜ் said...

நலம் பெற நல் வாழ்த்துக்கள்
இறைவன் நல் அருள்புரிவானாக
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்,

சே.குமார் said...

தாயும் சேயும் நலமென்ற செய்தி மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இருவரும் நல் ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

உங்கள் பிரார்த்தனைகளில் நானும் இணைகிறேன் !

பிரகாசம் said...

My hearty greetings for both of them.Also we pray god for the health of them

ஜோதிஜி said...

நலம் பெற வாழ்த்துகள்.

Thomas Ruban said...

தாயும், சேயும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....

மாதேவி said...

நலமே வாழ்க.

S.ரவிசங்கர், திருச்சி. said...

திரு.வடிவேலன் அவர்களின் துணைவியாரும் சேயும் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

Deva.. said...

நலம் பெற வாழ்த்துகள்.....

spk said...

திரு.வடிவேலன் அவர்களின் துணைவியாரும் சேயும் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள். சுவிஸில் இருக்கும் Einsielden மாதா துணை இருப்பார்.(கருப்பு மாதா-மரியா)
PREM.

வடிவேலன் ஆர். said...

அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி தங்களின் பிரார்த்தனையின் பேரில் ஆண்டவன் செவிசாய்த்து எனக்கு பெண் குழந்தை அருளியுள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர். விரைவில் வீடு திரும்ப உள்ளனர். தக்க நேரத்தில் செய்த பிரார்த்தனை வீண் போகாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மிகவும் நன்றி குறிப்பாக நண்பர் வேலன் மற்றும் வால்பையன் மச்சவல்லன் அவர்கள் தொலைபேசியில் அடிக்கடி பேசி ஆறுதல் கூறினார்கள் அனைத்து நண்பர்களுக்கும் பதிவர் பெருமக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த ன்றி நன்றி நன்றி

வடிவேலன் ஆர். said...

அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி தங்களின் பிரார்த்தனையின் பேரில் ஆண்டவன் செவிசாய்த்து எனக்கு பெண் குழந்தை அருளியுள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர். விரைவில் வீடு திரும்ப உள்ளனர். தக்க நேரத்தில் செய்த பிரார்த்தனை வீண் போகாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மிகவும் நன்றி குறிப்பாக நண்பர் வேலன் மற்றும் வால்பையன் மச்சவல்லன் அவர்கள் தொலைபேசியில் அடிக்கடி பேசி ஆறுதல் கூறினார்கள் அனைத்து நண்பர்களுக்கும் பதிவர் பெருமக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த ன்றி நன்றி நன்றி

"ஸஸரிரி" கிரி said...

அற்புதம்ம்ம்ம்......
மகாலக்ஷ்மி உங்கள் இல்லம் புகுந்துள்ளாள்....
இனி எல்லாம் சுகமே!
உங்கள் மூவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

//அனைவரின் கூட்டு பிராத்தனையின் மூலம் திரு.வடிவேலனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தையும் - தாயும் நலம்.//

மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துகள்>...

Related Posts Plugin for WordPress, Blogger...