வேலன்-அனிமேட்டட் டெக்ஸ்டாப்

விதவிதமான அனிமேட்டட் டெக்ஸ்ட்டாப்புகளை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா..?பயமுறுத்தும் மண்டைஓடு...ஓடும் பூச்சிஇனங்கள் என இங்கே விதவிதமான டெக்ஸ்டாப்புகள் உள்ளன. 6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள்
இங்கே கிளிக் செய்யவும்.பயமுறுத்தும் டெக்ஸ்டாப் சில கீழே-
இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வேண்டிய டிசைனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
நீர்குமிழி போன்ற தோற்றத்துடன் டெக்ஸ்டாப் கீழே-
இதன் பயன்கள் ஆங்கிலத்தில் கீழே-
Features:

  • Animated Desktop
  • Create your own animations for your desktop.
  • Convenient settings menu
  • Collections of ANIMATED themes for your desktop
  • Collections of pictures for your desktop
  • Supports numerous graphic formats
  • Multi-lingual support
  • User-friendly interface
  • Convenient and comprehensive help system
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

மாணவன் said...

வித விதமான மென்பொருட்கள் அருமை சார் கலக்குங்க,

பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி

வெறும்பய said...

Thanks for sharing anna..

Chitra said...

Thank you.

பி.நந்தகுமார் said...

அண்ணா முன்திரை மென்பொருளை பதிவிறக்கம் செய்தேன். நன்று. பி.நந்தகுமார் காங்கேயம்

சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி.

♠புதுவை சிவா♠ said...

பகிர்வுக்கு நன்றி வேலன்

வாழ்க வளமுடன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வித விதமான மென்பொருட்கள் அருமை சார் கலக்குங்க,

பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி


நன்றி சிம்பு சார்.்தங்கள் வருகைக்கும கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

வெறும்பய கூறியது...
Thanks for sharing anna..ஃ

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Thank you.ஃ

நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
அண்ணா முன்திரை மென்பொருளை பதிவிறக்கம் செய்தேன். நன்று. பி.நந்தகுமார் காங்கேயம்


நன்றி நந்தகுமார்...தங்கள் வருகைக்கும கருததுகு்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி.


நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
பகிர்வுக்கு நன்றி வேலன்

வாழ்க வளமுடன்.


நன்றி சிவாசார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...