வேலன்-துப்பாக்கி சுடும் விளையாட்டு

துப்பாக்கியால் சுட்டு விளையாடும் விளையாட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி விளையாடுவார்கள்.பெரிய மைதானத்தல் வரும் எதிரிகளை தனிஒருவராக சுட்டு விளையாடவேண்டும். 6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்து விளையாட ஆரம்பியு்ங்கள்.
எதிரிகளை சுட்டுவீழ்த்த வீழ்த்த உங்களுடைய ஸ்கோர் உயர்ந்துகொண்டே செல்லும். விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

24 comments:

மாணவன் said...

சூப்பர் விளையாட்டு சார்,

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பி.நந்தகுமார் said...

துப்பாக்கி சுடும் விளையாட்டு நன்றாக இருந்தது. வேலன் அண்ணா நீங்க ஒரு கணினி வல்லுநர்.பி.நந்தகுமார், காங்கேயம். கைபேசி:-9965718421

பிரஷா said...

மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பணி... வாழத்துக்கள்

சே.குமார் said...

ஆபிஸில் விளையாட முடியாது... வீட்டில் போய் சுட்டுப் பார்ப்போம்... வித்தியாசமானவைகளை கண்டுபிடிட்த்து பதிவிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

ஏற்கனவே விளையாண்டிருக்கிறேன்! நல்ல விளையாட்டு! நன்றி!

THOPPITHOPPI said...

பயனுள்ள பதிவுகளை தினமும் பதிவுடுவதர்க்கு நன்றிகள். உங்களுடைய நேற்றைய பதிவை ஆவலுடன் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும்போது நான் எதிர்ப்பார்த்தது இல்லாதது ஏமாற்றமே மீன்கள் கிராபிக்ஸ் செய்யப்பட்டது தெளிவாக தெரிந்தது நார் தத்ரூபம்மாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்.

வாழ்த்துக்கள்

வேலன். said...

மாணவன் கூறியது...
சூப்பர் விளையாட்டு சார்,

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
துப்பாக்கி சுடும் விளையாட்டு நன்றாக இருந்தது. வேலன் அண்ணா நீங்க ஒரு கணினி வல்லுநர்.பி.நந்தகுமார், காங்கேயம். கைபேசி:-9965718421
ஃஃ

நன்றி நந்தகுமார்...தங்கள்வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பிரஷா கூறியது...
மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பணி... வாழத்துக்கள்
ஃஃ

ந்ன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
ஆபிஸில் விளையாட முடியாது... வீட்டில் போய் சுட்டுப் பார்ப்போம்... வித்தியாசமானவைகளை கண்டுபிடிட்த்து பதிவிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ஃஃ

நன்றி குமார சார...தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
ஏற்கனவே விளையாண்டிருக்கிறேன்! நல்ல விளையாட்டு! நன்றி!

நன்றி எஸ்.கே சார்.தங்கள் வருகைககு நனறி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

THOPPITHOPPI கூறியது...
பயனுள்ள பதிவுகளை தினமும் பதிவுடுவதர்க்கு நன்றிகள். உங்களுடைய நேற்றைய பதிவை ஆவலுடன் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும்போது நான் எதிர்ப்பார்த்தது இல்லாதது ஏமாற்றமே மீன்கள் கிராபிக்ஸ் செய்யப்பட்டது தெளிவாக தெரிந்தது நார் தத்ரூபம்மாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்.

வாழ்த்துக்கள்

தங்கள் வருகைக்கு நன்றி..உண்மையான மீன்கள் தேவையென்றால் மானிட்டரில் தண்ணீர் நிரப்பவேண்டும் சரியா...?
வாழ்க வளமுடன்.
வேலன்.

Gokulakrishnan said...

Velan Sir,

I am not able to install the setup, I am getting some error message "Could not open this file as ZipLite archive. This file appears corrupted. Please try download it again. If the problem persist please contact Reflexive Entertainment for assistance." and even i am not able to open their website i am getting 404 error.

Please help me.

தங்கம்பழனி said...

ஹையா.. ஜாலியான விளையாட்டு..!
நன்றி! வாழ்த்துக்கள்..! வேலன் சார்.

Gokulakrishnan said...

என்னால அந்த விளையாட்ட விளையாட முடியல யாராவது உதவி செயுங்கப்பா......

OS in my system - Windows 7

சிகப்பு மனிதன் said...

.suttu thalliyaachu !!!

.thanks la !

Gokulakrishnan said...

ஏங்க இந்த விளையாட்ட விளையாட முடியலேன்னு உதவி கேட்டா யாரும் சொல்லமாட்டேன்கிரிங்க,
வேலன் சார் நீங்களும் எதுவும் சொல்லமாட்டேனகிரிங்க........:-(

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
ஹையா.. ஜாலியான விளையாட்டு..!
நன்றி! வாழ்த்துக்கள்..! வேலன் சார்.

நன்றி தங்கம்பழனி சார்..
வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சிகப்பு மனிதன் கூறியது...
.suttu thalliyaachu !!!

.thanks la !

நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Gokulakrishnan கூறியது...
Velan Sir,

I am not able to install the setup, I am getting some error message "Could not open this file as ZipLite archive. This file appears corrupted. Please try download it again. If the problem persist please contact Reflexive Entertainment for assistance." and even i am not able to open their website i am getting 404 error.

Please help me.

Gokulakrishnan கூறியது...
என்னால அந்த விளையாட்ட விளையாட முடியல யாராவது உதவி செயுங்கப்பா......

OS in my system - Windows 7

Gokulakrishnan கூறியது...
ஏங்க இந்த விளையாட்ட விளையாட முடியலேன்னு உதவி கேட்டா யாரும் சொல்லமாட்டேன்கிரிங்க,
வேலன் சார் நீங்களும் எதுவும் சொல்லமாட்டேனகிரிங்க........:-(

ஃஃ

எல்லாம் சரி..உங்கள் இ-மெயில் முகவரியோ தொலைபேசி எண்ணே கொடுத்தால்தானே உங்களுடன் தொடர்புகொள்ளமுடியும் நண்பரே....
வாழக்வளமுடன்.
வேலன்.

Gokulakrishnan said...

E-Mail- egokulkrishnan@gmail.com
Mobile- 09324185953

நன்றி வேலன் சார்.

anand said...

sUPER GAME

ayoob said...

வணக்கம். இன்டர்நெட் ஸ்பீடுக்கு என்ன சாப்டுவேர் இருக்கு? எனக்கு சொல்லுங்கள்

ayoob said...
This comment has been removed by the author.
Related Posts Plugin for WordPress, Blogger...