வேலன்-டெக்ஸ்டாப்பில் உள்ளவைகளை சுலபமாக பெறடெக்ஸ்டாப்பில் உள்ளவைகளை - நமது சாப்ட்வேர்களின் ஷார்ட்கட்களை இதில் உள்ள பாக்ஸில் போட்டுவைததுக்கொள்ளலாம். வேண்டியவைகளை ஒரே கிளிக் மூலம் திறந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் மறைத்தும் வைக்கலாம். மேலே - கீழே - பக்கவாட்டில் என எங்குவேண்டுமானாலும் இதை நகர்த்திவைத்துக்கொள்ளளலாம்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதன் எளிதில் விளக்கம் வீடியோவாக கீழே-

இதில் உள்ள இதர பயன்களின் ஆங்கில தொகுப்பு கீழே-
Features:
 • Minimize windows to the dock
 • Real-time window previews in Vista
 • Running application indicators
 • Simple drag-n-drop interface
 • Multi-monitor support
 • Supports alpha-blended PNG and ICO icons
 • Icons zoom and transition smoothly
 • Auto-hide and Popup on mouse over
 • Positioning and layering options
 • Fully customizable
 • Completely Portable
 • ObjectDock Docklet support
 • Compatible with MobyDock, ObjectDock, RK Launcher, and Y'z Dock skins
 • Runs great on slower computers
 • Unicode compliant
 • Supports many languages and can easily be translated
 • A friendly user base :)
 • And best of all... its FREE!!!

பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

மாணவன் said...

அட புதுமையா இருக்கே,

பயன்படுத்திப்பார்த்துடுவோம்...

பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பணி

babu said...

Sir
I am your fan at last 6 months
but i read all your article in your blog. it all very useful and amazing one. thank you very much sir
r.babu

r.babu said...

Sir i am your fan at last 6 months
i read all your article in your blog. it's all big gift for me. thank you very much

தங்கம்பழனி said...

மறுபடியுமா..? எனக்கு என்ன சொலறதுன்னே தெரியலயே வேலன் சார்..!

போகட்டும்.. பயன்படுத்தி பார்த்துடறேன்...!

தொடருங்கள்..

நன்றி! வாழ்த்துக்கள்..!

பி.நந்தகுமார் said...

வேலன் அண்ணா அருமை. காங்கேயம்பி.நந்தகுமார்

வேலன். said...

மாணவன் கூறியது...
அட புதுமையா இருக்கே,

பயன்படுத்திப்பார்த்துடுவோம்...

பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பணி
//

நன்றி சிம்பு ...தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...

வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

babu கூறியது...
Sir
I am your fan at last 6 months
but i read all your article in your blog. it all very useful and amazing one. thank you very much sir
r.babu//

r.babu கூறியது...
Sir i am your fan at last 6 months
i read all your article in your blog. it's all big gift for me. thank you very much//


நன்றி பாபு சார்..தங்கள் கருததுக்கும்வருகைக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
மறுபடியுமா..? எனக்கு என்ன சொலறதுன்னே தெரியலயே வேலன் சார்..!

போகட்டும்.. பயன்படுத்தி பார்த்துடறேன்...!

தொடருங்கள்..

நன்றி! வாழ்த்துக்கள்..!


நன்றி தங்கம் பழனி...தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
வேலன் அண்ணா அருமை. காங்கேயம்பி.நந்தகுமார்


நன்றி நந்தகுமார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...