வேலன்- Scotland-நாட்டின் அழகிய ஸ்கிரீன்சேவர்கள்

உலகில் குற்றங்களை கண்டுபிடிப்பதில் திறமையான காவல்துறையாக ஸ்காட்லாண்ட் காவல்துறையை குறிப்பிடுவார்கள்.அதற்கு அடுத்தபடியாக நமது தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிடுவார்கள். ஸ்காட்லாண்ட நாம் போனதில்லை. ஆனால் அந்த நாட்டின் அழகான இயற்கைகாட்சிகளை நாம் ஸ்கிரீன் சேவராக வைத்துக்கொள்ளலாம். 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதில் 15 க்கும் மேற்பட்ட இயற்கைகாட்சிகள் ஸ்கிரீன்சேவர்களாக உள்ளது.மாதிரிக்கு சில கீழே-பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

மாணவன் said...

”அழகிய ஸ்கிரீன்சேவர்கள்" அனைத்தும் அருமை சார்

வேலன். said...

ணவன் கூறியது...
”அழகிய ஸ்கிரீன்சேவர்கள்" அனைத்தும் அருமை சார்

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன.

Related Posts Plugin for WordPress, Blogger...