வேலன்-பிரமீடு -விளையாட்டு


வாய் ஜாலம் செய்யலாம். வார்த்தை ஜாலம் தெரியுமா? உங்களுக்கு ஆங்கிலததில் எவ்வளவு வார்த்தைகள் தெரியும்? உங்களுக்கு தெரிந்த ஆங்கில வார்ததைகளை கொண்டு பிரமீடு அமைக்க வேண்டும்.விளையாட்டுக்கு  விளையாடடு - அறிவுக்கு வளர்ச்சி. 35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
வரும் பாக்ஸில் இருந்து தேவையான வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
பிரமீடு வளர ஆரம்பிக்கும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் வார்த்தையை தேர்வு செய்ய வில்லையென்றால் கீ்ழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். புதிய வார்த்தையை அறிந்துகொள்ளுவார்கள். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

மாணவன் said...

அருமை வேலன் சார்,
அறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ள விளையாட்டு

பகிர்ந்தமைக்கு நன்றி

நட்புடன்
மாணவன்

வெறும்பய said...

nalla pakirvu annaa..

கக்கு - மாணிக்கம் said...

Good maaps. I am also playing this game

சே.குமார் said...

Good one.

எஸ்.கே said...

நல்ல தகவல் நன்றி சார்!

Jayashankar said...

மிகவும் அருமையான விளையாட்டு வேலரே!!!!!

பகிர்வுக்கு நன்றிங்க.....!

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்

மனோ சாமிநாதன் said...

நல்லதொரு விளையாட்டைப் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றி!

பி.நந்தகுமார் said...

அருமை. அண்ணா சிறு உதவி nhm writter ஐ என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். தமிழில் தட்டச்சு செய்ய அந்த சாப்ட்வேர் தேவைப்படுகிறது. எனது மின்னஞ்சல் முகவரி:- vinothmaligai@gmail.com

வேலன். said...

மாணவன் கூறியது...
அருமை வேலன் சார்,
அறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ள விளையாட்டு

பகிர்ந்தமைக்கு நன்றி

நட்புடன்
மாணவன்
ஃஃ

நன்றி சிம்பு சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
nalla pakirvu annaa..ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
Good maaps. I am also playing this game

நீங்க விளையாடத விளையாட்டா...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
Good one.ஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
நல்ல தகவல் நன்றி சார்!


நன்றி எஸ்.கே.சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jayashankar கூறியது...
மிகவும் அருமையான விளையாட்டு வேலரே!!!!!

பகிர்வுக்கு நன்றிங்க.....!

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்


நன்றி ஜெய்சங்கர் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மனோ சாமிநாதன் கூறியது...
நல்லதொரு விளையாட்டைப் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றி!


நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழகவளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
அருமை. அண்ணா சிறு உதவி nhm writter ஐ என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். தமிழில் தட்டச்சு செய்ய அந்த சாப்ட்வேர் தேவைப்படுகிறது. எனது மின்னஞ்சல் முகவரி:- vinothmaligai@gmail.com
ஃஃ

நன்றி நந்தகுமார்..தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி..
வாழக்வ ளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...