வேலன்-பைல் ரீ-ஸ்டோர் செய்ய

நமக்கு வேண்டாத பைல்களை டெலிட் செய்துவிடுவோம்.ரீ - சைக்கிள் பின்னில் அதிக அளவு சேர்ந்ததும் அதையும் டெலிட் செய்துவிடுவோம்.டெலிட்செய்த கொஞ்சநேரத்திலோ - மறுநாளோ அந்த பைல் நமககு தேவைப்படும்.நகம் வெட்டிய அன்றுதான் நகத்திற்கு பழம் உரிக்கும் வேலை வரும்( மர்பி லா) அதுபோல் தேவையில்லை என்று டெலிட் செய்த பைல்தான தேவைப்படும். இந்த சாப்ட்வேர் அந்து குறையை நிவர்த்தி செய்கின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக செய்யவும்.உங்கள் கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும்.
இடது பக்கம் உங்கள் கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் ஒப்பன் ஆகும். தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்டார் ஸ்கேன் அழுத்தவும். அப்போழுது உங்களுக்கு வலது பக்கம் அந்த டிரைவில் உள்ள பைல்களின் வகைகளும் அது உள்ள நிலைமையும் உங்களுக்கு தெரியவரும்.
இந்த சாப்ட்வேரில் என்ன விஷேஷம் என்றால் இடதுபக்கம் உள்ள விண்டோவில் எந்த பைல் எவ்வளவு உள்ளது என்கின்ற விவரம்தெரியும்.புகைப்படமா - டெக்ஸ்ட்டா - பிடிஎப் பைலா - எம்.பி3 பைலா - வீடியோ பைலா என வகைப்படுத்திஉள்ளதால் நாம் நமது தேடலை சுலபமாக தேடிக்கொள்ளலாம். மேலும பைலின தேதி அளவு வைத்தும் தேடலாம். அதற்கும் இதில் வழி உள்ளது.
தேவையான பைலை தேர்வு செய்ததும் இதில் உள்ள ரீ-ஸ்டோர் பட்டனை கிளிக் செய்து தேவையான டிரைவில் சேமித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பைல் நல்ல நிலையில் இருந்தால்தான் பைல் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன் சார்,

நீங்கள் சொல்வதுபோல் நாம் டெலீட் செய்த பைல்கள் கரப்ட் அல்லது வேறு ஏதேனும் தவறுகள் இல்லாமல் நல்ல நிலையில் இருக்கும் பைல்களைத்தான் ரீ-ஸ்டோர் செய்ய் முடிகிறது.

இதுபோன்று வேறு ஒரு மென்பொருளை பயன்படுத்தும்போது உணர்ந்திருக்கிறேன்
ஆனாலும் இந்த மென்பொருள் அதைவிட வசதிகள் இருப்பதாக்த் தெரிகிறது பயன்படுத்திப் பார்க்கிறேன்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

மாணவன் said...

//டெலிட்செய்த கொஞ்சநேரத்திலோ - மறுநாளோ அந்த பைல் நமககு தேவைப்படும்.நகம் வெட்டிய அன்றுதான் நகத்திற்கு பழம் உரிக்கும் வேலை வரும்( மர்பி லா) அதுபோல் தேவையில்லை என்று டெலிட் செய்த பைல்தான தேவைப்படும்//

மிகச்சரியாக சொன்னீர்கள்...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

பி.நந்தகுமார் said...

வேண்டாம் என்ற பைல்களை அழித்து விட்டு (ரீ சைக்கிள் பின்) பலமுறை நொந்து நூலாகி இருக்கிறேன். இப்போது அதற்கும் ஓர் முற்றுப்புள்ளி. சபாஷ் வேலன் அண்ணா. பி.நந்தகுமார் காங்கேயம்

தங்கம்பழனி said...

தினம் ஒரு இடுகை.. ஒவ்வொன்றும் ஒரு வகை..மென் பொருள்களை அறிமுகம் செய்வதில் நீங்கள் தான் 'மன்னன்' என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்..! நன்றி! வாழ்த்துக்கள்..!

தமிழ் உதயம் said...

மிகவும் அவசியமான தகவல் சார்.

பிரவின்குமார் said...

மிகவும் பயனுள்ள மென்பொருள். நல்லா இருக்கு வேலன் சார். தொடரட்டும் தங்கள் சேவை.

கக்கு - மாணிக்கம் said...

மாப்ள பாலர் பள்ளி லீவு உட்டாச்சா !?

எஸ்.கே said...

ரொம்ப நல்லா இருக்கு சார்!

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....

www.ellameytamil.com

NAGA said...

மிகவும் அவசியமான மென்பொருள்.தந்ததற்கு நன்றி வேலன்.
அரவரசன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன் சார்,

நீங்கள் சொல்வதுபோல் நாம் டெலீட் செய்த பைல்கள் கரப்ட் அல்லது வேறு ஏதேனும் தவறுகள் இல்லாமல் நல்ல நிலையில் இருக்கும் பைல்களைத்தான் ரீ-ஸ்டோர் செய்ய் முடிகிறது.

இதுபோன்று வேறு ஒரு மென்பொருளை பயன்படுத்தும்போது உணர்ந்திருக்கிறேன்
ஆனாலும் இந்த மென்பொருள் அதைவிட வசதிகள் இருப்பதாக்த் தெரிகிறது பயன்படுத்திப் பார்க்கிறேன்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
//டெலிட்செய்த கொஞ்சநேரத்திலோ - மறுநாளோ அந்த பைல் நமககு தேவைப்படும்.நகம் வெட்டிய அன்றுதான் நகத்திற்கு பழம் உரிக்கும் வேலை வரும்( மர்பி லா) அதுபோல் தேவையில்லை என்று டெலிட் செய்த பைல்தான தேவைப்படும்//

மிகச்சரியாக சொன்னீர்கள்...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
வேண்டாம் என்ற பைல்களை அழித்து விட்டு (ரீ சைக்கிள் பின்) பலமுறை நொந்து நூலாகி இருக்கிறேன். இப்போது அதற்கும் ஓர் முற்றுப்புள்ளி. சபாஷ் வேலன் அண்ணா. பி.நந்தகுமார் காங்கேயம்ஃ

நன்றி நந்தகுமார்...
தஙகள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
தினம் ஒரு இடுகை.. ஒவ்வொன்றும் ஒரு வகை..மென் பொருள்களை அறிமுகம் செய்வதில் நீங்கள் தான் 'மன்னன்' என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்..! நன்றி! வாழ்த்துக்கள்..!

நன்றி தங்கம்பழனி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பிரவின்குமார் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருள். நல்லா இருக்கு வேலன் சார். தொடரட்டும் தங்கள் சேவை.

நன்றி பிரவின் குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள பாலர் பள்ளி லீவு உட்டாச்சா ஃ

நாளைக்கு இருக்கு வந்துடுங்க...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
ரொம்ப நல்லா இருக்கு சார்!

நன்றி எஸ்.கே. சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மணிபாரதி கூறியது...
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....

www.ellameytamil.com

நன்றி மணிபாரதி ...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

NAGA கூறியது...
மிகவும் அவசியமான மென்பொருள்.தந்ததற்கு நன்றி வேலன்.
அரவரசன்.

நன்றி அரவரசன சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ் உதயம் கூறியது...
மிகவும் அவசியமான தகவல் சார்ஃ

நன்றி தமிழ்உதயம் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

sure kaveri said...

sir

yenaku unga post yellam like panni padipen but yenoda mail ku post mail ah varathu ella so please help me.

my mail id surekaveri@gmail.com

sure kaveri said...

5

Related Posts Plugin for WordPress, Blogger...