பொதுவாக டெக்ஸ்டாப்பில் -டாக்ஸ்க்பாரில் நோட்ஸ் எழுதிவைதது அதை நமக்கு குறிப்பிட்ட நேரத்தில் நினைவுபடுத்த நிறைய சாப்ட்வேர்கள்உளளது. ஆனால் குறிப்பிட்ட ப்ரோகிராம் -வேர்ட் -எக்செல் -இமெயில் -போட்டோஷாப் நோட்பேட் -என எதில் தேவையோ அதில் மட்டும் நினைவுபடுத்தும் சாப்ட்வேர் ஆக இது உள்ளதுஇலவச மென்மொருளில் 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.வேர்டில் குறிப்பு எழுதியது வந்த விண்டோ கீழே-
புகைப்படத்தில் குறிப்பு எழுதி பின்னர் ஒப்பன செய்யும் சமயம் வந்த விண்டோகீழே-
இதன் பயன்கள் ஆங்கிலத்தில் கீழே-
இதன் வீடியோ தொகுப்பு கீழே-
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
21 comments:
வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருள் சார்
பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
ஆஜர் மாப்ஸ்.
பகிர்வுக்கு நன்றி.
ஆஹா! ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே
எங்க இருந்து புடிக்கிறீங்க வேலன்ஜி
ரொம்ப நல்லாயிருக்கு வேலன் சார். அலெக்ஸா தரப்பட்டியலில் தற்போது இரண்டாம் இடம் அடுத்து மாதம் முதல் இடம் பெற வாழ்த்துகள் சார்..!
A VERY GOOD PROG. SIR
THANK U VERY MUCH
வேலன் சார் உங்கள் பதிவை ஒருவர் காப்பி அடித்துள்ளார் சென்று பாருங்கள்
http://therinjikko.blogspot.com/2010/10/blog-post_6853.html
வேலன் சார்,
Photoshop பாடத்தை நீங்கள் பாதியிலேயே விட்டது ஏன் என்று தெரியவில்லை. வேறு வேறு தளங்களில் தமிழில் வந்தாலும் உங்கள் அளவுக்கு அவர்களால் தெளிவாக தர முடியவில்லை. Photoshop பாடத்தை விட்டதில் இருந்து தொடருங்களேன்!
வேலன் சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல! பி.நந்தகுமார் காங்கேயம்
மாணவன் கூறியது...
வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருள் சார்
பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ஆஜர் மாப்ஸ்ஃ
நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
பகிர்வுக்கு நன்றிஃஃ
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
நட்புடன் ஜமால் கூறியது...
ஆஹா! ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே
எங்க இருந்து புடிக்கிறீங்க வேலன்ஜி
ஃஃ
நன்றி ஜமால் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
பிரவின்குமார் கூறியது...
ரொம்ப நல்லாயிருக்கு வேலன் சார். அலெக்ஸா தரப்பட்டியலில் தற்போது இரண்டாம் இடம் அடுத்து மாதம் முதல் இடம் பெற வாழ்த்துகள் சார்..!
வாழ்த்துக்கு நன்றி பிரவின்சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்
dharumaidasan கூறியது...
A VERY GOOD PROG. SIR
THANK U VERY MUCH
ஃ
நன்றி சார்.தங்கள் வருகைக்கும் கருத்குது்க்கும் ந்ன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.
PalaniWorld கூறியது...
வேலன் சார் உங்கள் பதிவை ஒருவர் காப்பி அடித்துள்ளார் சென்று பாருங்கள்
http://therinjikko.blogspot.com/2010/10/blog-post_6853.htmlஃ
ஆம்.நண்பரே..நண்பர் ஒருவரும் தொலைபேசியில் தகவல் தந்தார்...பதிவினை போடுபவர்கள் உடன் நன்றி என்று ஒருவார்த்தை சேர்த்திருக்கலாம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.
Khaleelur Rahman கூறியது...
வேலன் சார்,
Photoshop பாடத்தை நீங்கள் பாதியிலேயே விட்டது ஏன் என்று தெரியவில்லை. வேறு வேறு தளங்களில் தமிழில் வந்தாலும் உங்கள் அளவுக்கு அவர்களால் தெளிவாக தர முடியவில்லை. Photoshop பாடத்தை விட்டதில் இருந்து தொடருங்களேன்!
உங்கள் அன்புக்கு நன்றி..விரைவில் தொடர்கி்ன்றேன நண்பரே..தங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.நந்தகுமார் கூறியது...
வேலன் சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல! பி.நந்தகுமார் காங்கேயம்
ஃஃ
நன்றி நந்தகுமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
வேலன் சார்
உங்க பதிவப்பற்றி என் தளத்தில் எழுதியிருக்கேன் வந்து பாருங்க..
http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html.
Riyas கூறியது...
வேலன் சார்
உங்க பதிவப்பற்றி என் தளத்தில் எழுதியிருக்கேன் வந்து பாருங்க..
http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html.
ஃ
நன்றி ரியாஸ் சார்...தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
வேலன் சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல! பி.நந்தகுமார் காங்கேயம்
Post a Comment