குழந்தைகள் ஆசைப்படுகின்றது என்று கம்யூ்ட்டர் வாங்கி கொடுத்துவிடுவோம். ஆரம்பத்தில் ஆசை தீர விளையாடுவார்கள் விடுமுறை நாட்களில் விளையாடினால் சரி....ஆனால் பள்ளி செல்லும் நாட்களில் பாடங்கள் படிக்காமல் கம்யூட்டரிலேயே விளையாடிகொண்டிருந்தால் படிப்பு என்ன ஆவது? நாம் வீட்டில இருந்தால் அவர்களை கட்டுப்படுத்தலாம். ஆனால் வேலை விஷயமாக வெளியில் செல்லும் சமயம் குழந்தைகள் படிக்கின்றார்களா ? கம்யூ்ட்டரில் விளையாடுகின்றாரகளா ? என நமக்கு தெரியாது. அவர்கள் பள்ளியில் இருந்து வந்ததும் அரை மணி நேரமோ - அல்லது ஒரு மணி நேரமோ கம்யூ்ட்டரில் விளையாடும் மாறு நேரம் செட்செய்துவிடலாம். குறிப்பிட்ட நேரம் விளையாடி முடித்ததும கம்யூ்ட்டர் ஆப் ஆகிவிடும்.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும்.
இதில் உள்ள டைம் செட்யூல் கிளிக் செய்ய டைம் விண்டோ ஓப்பன ஆகும். இதில் அப்போதைய நேரம் டைம் டெபிளில் தெரியும்.
நேரம் செட் செய்ததும் அந்த இடம் சிகப்பு மார்க்குடன் அமைந்துவிடும்.
மொத்தம் செட்செய்த நேரத்தை அதில் உள்ள யூசர் டைம் இன்போ வில் அறிந்துகொள்ளலாம்.
தேவையான போல்டர்களையும மறைத்து வைக்கலாம்.
குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் ஏதும் இலலையென்றால் கூடுதலாக உபயோகிக்கும் நேரத்தை கூட்டிககொள்ளலாம்.
கீழ்கண்ட விண்டோவில் உங்களுக்கு எளிதில் புரியும்.
அதிகரிக்கும் நேரத்தையும் எளிதில் செட்செய்துகொள்ளலாம்.
தேவையை பொருத்து டைம் செட் செய்து கொள்ளலாம்.மொத்தமாக ஒரு வாரத்திற்கான டைமும் செட்செய்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
18 comments:
அருமை சார்,
தினமும் ஒரு மென்பொருள் அசத்தல்....
பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
வேலன் அண்ணா கணினி முன் நாம் அமர்ந்தாலே நேரம் போவது தெரிவதில்லை! இதற்கு காலம் வைத்தால் தானாக முறிவு பெறுவது ஓர் சாப்ட்வேர். இனி இதை பயன்படுத்திதான் வலையை பயன்படுத்தவேண்டும் என முடிவு செய்துள்ளேன். நேற்று இரவு கூட உறங்கும் போது இரவு மணி 12ஐ தாண்டி விட்டது. காங்கேயம் பி.நந்தகுமார்
தேவையான மென்பொருள் மிக்க நன்றிங்க வேலன் சார்
Your web applications introductions were good.
keep up the good work.
அதெப்படி உங்களால் மட்டும் இப்படி இடுகை இட முடிகிறது..!
ஆச்சர்யமான உண்மைகள் உங்கள் வலைப்பதிவை காணும் அறியமுடிகிறது..
உங்கள் பதிவுகளைத்தான் கூறுகிறேன்..
நன்றி! வாழ்த்துக்கள்..!
நான் நைட் அன் லிமிடட் ப்ளான் வைத்து உள்ளேன் இரவு இரண்டு மணிக்கு தானாகவே இயங்கி இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் சார்
நல்ல பதிவு சார்.
வாழ்த்துக்கள்...
வேலன் சார் வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை..
பயனுள்ள மென்பொருள்..
தொடரட்டும் உங்கள் பணி..
மாணவன் கூறியது...
அருமை சார்,
தினமும் ஒரு மென்பொருள் அசத்தல்....
பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
ஃஃ
நன்றி சிம்பு சார்.தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் கூறியது...
வேலன் அண்ணா கணினி முன் நாம் அமர்ந்தாலே நேரம் போவது தெரிவதில்லை! இதற்கு காலம் வைத்தால் தானாக முறிவு பெறுவது ஓர் சாப்ட்வேர். இனி இதை பயன்படுத்திதான் வலையை பயன்படுத்தவேண்டும் என முடிவு செய்துள்ளேன். நேற்று இரவு கூட உறங்கும் போது இரவு மணி 12ஐ தாண்டி விட்டது. காங்கேயம் பி.நந்தகுமார்
ஃ
நன்றி நந்தகுமார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
தேவையான மென்பொருள் மிக்க நன்றிங்க வேலன் சார்
நன்றி ஞானசேகரன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துகுகும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன.
Balaji Jayaraman கூறியது...
Your web applications introductions were good.
keep up the good work.
ஃஃ
அட பெங்களுரிலிருந்து மற்றும் ஒரு நண்பர்..தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
தங்கம்பழனி கூறியது...
அதெப்படி உங்களால் மட்டும் இப்படி இடுகை இட முடிகிறது..!
ஆச்சர்யமான உண்மைகள் உங்கள் வலைப்பதிவை காணும் அறியமுடிகிறது..
உங்கள் பதிவுகளைத்தான் கூறுகிறேன்..
நன்றி! வாழ்த்துக்கள்..!
அட நீங்க வேறே...தினம ஒரு பதிவு போட்டும் நிறைய பதிவுகள் பதிவிடாமல் காத்திருக்கின்றது.காலை மாலை என இரண்டுபதிகள் பதிவிடலாமா நானே யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
juniorsamurai கூறியது...
நான் நைட் அன் லிமிடட் ப்ளான் வைத்து உள்ளேன் இரவு இரண்டு மணிக்கு தானாகவே இயங்கி இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் சார்
ஃ
அவசியம பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மச்சவல்லவன் கூறியது...
நல்ல பதிவு சார்.
வாழ்த்துக்கள்..ஃ
நன்றி மச்சவல்லவன் சார்...
வாழக் வளமுடன்.
வேலன்.
சசிகுமார் கூறியது...
நண்பரே வணக்கம் உங்கள் நம்பரை தொலைத்து விட்டேன் முடிந்தால் உங்கள் நம்பர் கொடுக்கவும்.
என் நம்பர்- 9962064266
ஃ
நானும் தொலைத்துவிட்டேன் ந்ண்பரே..கிடைத்ததும் போன் செய்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Nithin கூறியது...
வேலன் சார் வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை..
பயனுள்ள மென்பொருள்..
தொடரட்டும் உங்கள் பணி..
நன்றி நிதின் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment