வேலன்-பில்டர் கீயின் பயன்பாடு.


ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர

ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி

டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு

என்டா இது சஷ்டி கவசத்தில் வரும் பாடல் வரிகள் போல் இருக்கின்றதே என எண்ண வேண்டாம்.தமிழ்மொழியில் தட்டச்சு செய்யும் சமயம் மட்டும்அல்ல ...ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் சமயம் நமக்கு
v v v v v v v v v v v v v v v v v v v v v v v v v v v 
e e e e e e e e e e e e e e e e e e e e e e e e e e e
l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l ll l l l l l l l l l l l l l
a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a 
n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n 
போல் சமயத்தில் விண்டோதிரையில் வரஆரம்பிக்கும். அதற்கு காரணம் நாம் செய்யும் தவறுதான். கம்யூட்டர் முன் அமர்ந்து சிறுதிணிகளை சாப்பிடும்போது சிதறும் உணவுத்துண்டுகள் கீ போர்டில் வந்து அமர்ந்துவிடும். அதனால் குறிப்பிட்ட கீ கள் நாம் தட்டச்சு செய்தவுடன் மீண்டும் பழைய நிலைக்கு வராமல் மேலே சொன்னவாறு வரும். அதை தவிர்க்க முடியாதா, ? சுலபமாக தவிர்த்துவிடலாம். அதை எவ்வாறு தவிர்க்கலாம் என காணலாம்.வழக்கப்படி Start- Control Panel செல்லுங்கள் .கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Accessibility Optionsதேர்வு செய்யுங்கள்
Keyboard டேபை கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள Filter Keys டிக்செய்து எதிரில் உள்ள செட்டிங்ஸ்ஸை கிளிக் செய்யுங்கள்.கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இதில்"Ignore repeated keystrokes அல்லது. Ignore quick keystrokes and slowdown the repeat rate என்பதில் விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
இனி தட்டச்சு செய்யும் சமயம் இதுபோல் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வராது.கீ போர்ட் சரியாகும் வரை தற்காலிகமாக இதை பயன்படுத்திப்பார்க்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

மாணவன் said...

புதியவர்களுக்கான மிகவும் பயனுள்ள தகவல்...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

வாழ்க வளமுடன்

தங்கம்பழனி said...

எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் எழுதுவது தான் உங்களின் வெற்றியின் ரகசியம் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி! வாழ்த்துக்கள்!

எஸ்.முத்துவேல் said...

பயனுள்ள தகவல்...

நன்றி.......

dharumaidasan said...

bale bale bale sir
thank u sir

அன்புடன் அருணா said...

சூப்பர்!

ஆ.ஞானசேகரன் said...

பயனுள்ள பதிவு சார்

வேலன். said...

மாணவன் கூறியது...
புதியவர்களுக்கான மிகவும் பயனுள்ள தகவல்...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

வாழ்க வளமுடன்

நன்றி சிம்பு சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் எழுதுவது தான் உங்களின் வெற்றியின் ரகசியம் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி! வாழ்த்துக்கள்!


தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி தங்கம் பழனி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.முத்துவேல் கூறியது...
பயனுள்ள தகவல்...

நன்றி.......

நன்றி முத்துவேல் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
bale bale bale sir
thank u sir

நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
சூப்பர்

நன்றி சகோதரி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
பயனுள்ள பதிவு சார்ஃ

நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

this post is tooooooo gooooood!

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
this post is tooooooo gooooood!


நன்ன்ன்ன்ன்ன்ன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anderson said...

யூர்கன் க்ருகியர் கூறியது... this post is tooooooo gooooood! நன்ன்ன்ன்ன்ன்ன்றி... வாழ்க வளமுடன். வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...