வேலன்-போட்டோஷாப் - முகத்தை அழகாக்க

கவிஞர்கள் -முகத்தை முழுநிலவு முகம் என்று சொல்லுவார்கள்
நிலவை அருகில் சென்று பார்த்தால்தான் அதில் உள் ள மேடுபள்ளங்கள்தெரியும். அதுபோல் முகத்தை குளோசப்ஷாட்டில் எடுத்து பார்க்கும்போது அதில் உள்ள மேடுபள்ளங்கள் தெரியவரும்.அதுபோல் உள்ள முகங்களை மேலும் அழகாக்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 30 நாள் டிரையல் உளள இந்த சாப்ட்வேரை உபயோகிக்க இங்கு கிளிக் செய்யவும்.அவர்களே உபயோகிக்க எளிதான வீடியோ தொகுப்பை அளித்துள்ளார்கள்.கீழே உள்ள வீடியோவினை பாருங்கள்.

மற்றும் ஒரு வீடியோ தொகுப்பு-

முகத்தில் உள்ள சின்ன சின்ன குறைபாடுகளை இதில் போக்கிவிடலாம்.அப்புறம் திரைப்பட நடிகர் தண்டபாணி முகத்தை சரிசெய்யலாமா என கேட்டுவிடாதீர்கள்.போட்டோஸ்டுடியோ வைத்துள்ள -வைக்கப்போகும் நண்பர்களுக்கு உபயோகமான சாப்ட்வேர் இது. டிரையல் பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

மாணவன் said...

வீடியோ தொகுப்பின் மூலம் போட்டோஷாப் - பாடம் அருமை சார்,

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

மச்சவல்லவன் said...

அசத்தலான பதிவை தொடந்து வழங்கிவரும் உங்களின் சேவைக்கு நன்றி சார்.
வாழ்த்துக்கள்.

தங்கம்பழனி said...

எல்லாம் வல்ல இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு கிட்டட்டும்..!

எல்லையில்லா உங்கள் மென்பொருள் அறிமுகப் பதிவுகள் தொடரட்டும்...!

நன்றி! வாழ்த்துக்கள்..!

சிகப்பு மனிதன் said...

.software puratchi ena, ungal thalathin peyarai naan semitthu vaikkathummma ?

.nalla sw anna... !

சே.குமார் said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

super class,very usefull to me,

www.sakthistudycentre.blospot.com

ஆ.ஞானசேகரன் said...

நல்ல மென்பொருள்.... டிரையல் மட்டுமே என்பது ஒரு குறையே... நண்பர்கள் குறையை சரி செய்வார்களா?

மிக்க நன்றிங்க வேலன் சார்

வானம் said...

இன்றுதான் உங்களின் பதிவு பார்த்தேன்.இன்ரு காலையிலிருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.மிகவும் பயனுள்ள பதிவுகள் வேலன்.
நிறைய விஷயங்கள் தெரியாது என்றாலும் போட்டோஷாப்பை பயன்படுத்திக்கொண்டிருந்தேன் தமிழ்நாட்டில் இருந்தவரைக்கும். அரபு நாட்டுக்கு வந்த இந்த மூன்றரை வருடங்களில் இப்போதுதான் மறுபடியும் போட்டோஷாப்பை பயன்படுத்தத்தொடங்கியிருக்கிறேன்.
சுத்தமாக எதுவுமே புரியாமல் இருந்த எனக்கு இப்போது விளையாட ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
தொடரட்டும் உங்கள் சேவை.

போட்டோஷாப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்களிடம் கேட்கலாம் அல்லவா?

முஹம்மது நியாஜ் said...

இனி எல்லாமுகங்களும் அழகு முகங்கள் தான்.
அழகின் ரக்சியம் இதுதான்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

Nithin said...

Velan sir naan kooda alaga irukken sir...
Ennalae namba mudiyala...
Vaazthukkal..

வேலன். said...

மாணவன் கூறியது...
வீடியோ தொகுப்பின் மூலம் போட்டோஷாப் - பாடம் அருமை சார்,

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
அசத்தலான பதிவை தொடந்து வழங்கிவரும் உங்களின் சேவைக்கு நன்றி சார்.
வாழ்த்துக்கள்.

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
எல்லாம் வல்ல இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு கிட்டட்டும்..!

எல்லையில்லா உங்கள் மென்பொருள் அறிமுகப் பதிவுகள் தொடரட்டும்...!

நன்றி! வாழ்த்துக்கள்..!

நன்றி தங்கம் பழனி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சிகப்பு மனிதன் கூறியது...
.software puratchi ena, ungal thalathin peyarai naan semitthu vaikkathummma ?

.nalla sw anna... !ஃ

தங்கள் கருததுக்கு நன்றி சிகப்பு மனிதரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
super class,very usefull to me,

www.sakthistudycentre.blospot.com

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல மென்பொருள்.... டிரையல் மட்டுமே என்பது ஒரு குறையே... நண்பர்கள் குறையை சரி செய்வார்களா?

மிக்க நன்றிங்க வேலன் சார்

பார்க்கலாம் யாராவது குறையை சரிசெய்கின்றார்களா என்று?
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வானம் கூறியது...
இன்றுதான் உங்களின் பதிவு பார்த்தேன்.இன்ரு காலையிலிருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.மிகவும் பயனுள்ள பதிவுகள் வேலன்.
நிறைய விஷயங்கள் தெரியாது என்றாலும் போட்டோஷாப்பை பயன்படுத்திக்கொண்டிருந்தேன் தமிழ்நாட்டில் இருந்தவரைக்கும். அரபு நாட்டுக்கு வந்த இந்த மூன்றரை வருடங்களில் இப்போதுதான் மறுபடியும் போட்டோஷாப்பை பயன்படுத்தத்தொடங்கியிருக்கிறேன்.
சுத்தமாக எதுவுமே புரியாமல் இருந்த எனக்கு இப்போது விளையாட ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
தொடரட்டும் உங்கள் சேவை.

போட்டோஷாப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்களிடம் கேட்கலாம் அல்லவா?

தங்கள் முதல்வருகைககும் கருத்துக்கும் நன்றி நண்பரே...போட்டோஷாப்பில விளையாட ஆரம்பித்துவிடுங்கள்.சந்தேகம் இருப்பின் தாராளமாக கேட்கவும்.நேரம் கிடைக்கும்சமயம் பதில் அளிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
இனி எல்லாமுகங்களும் அழகு முகங்கள் தான்.
அழகின் ரக்சியம் இதுதான்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
நன்றி முஹம்மது நியாஜீ சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Nithin கூறியது...
Velan sir naan kooda alaga irukken sir...
Ennalae namba mudiyala...
Vaazthukkal..

அப்படியா..வாழ்ததுக்கள் நிதின்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

Anonymous said...

Hi,In your blog many softwares with .RAR extension file.I cant install th eprograms.Can you give softwars to open (.rar) files.
Velmurugan
India

Related Posts Plugin for WordPress, Blogger...