வேலன்:-போல்டர்களை மறைக்க -1

போல்டர்களை மறைக்க விதவிதமான சாப்ட்வேர்கள் இருந்தாலும் உபயோகிக்க சுலபமானதாக இந்த சாப்ட்வர் உள்ளது, 2 எம்பிகொள்ளளவை கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும:,இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களிடம் பாஸ்வேர்ட் புதியதாக கேட்கும்.
பின்னர் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் நீங்கள் மறைக்கவேண்டிய (Hide Folder -Hide Files )பைல் - போல்டர் எதுவாக இருந்தாலும் தேர்வு செய்யவும். பின்னர் வெளியேறவும்.
இப்போழுது நீங்கள் தேர்வு செய்த டிரைவில் சென்று நீங்கள் தேர்வு செய்த போல்டர் - பைலை பார்த்தால் அது அங்கு இருக்காது.மீண்டும் நீங்கள் இந்த அப்ளிகேஷனை திறக்க உங்களுக்கு சிறிய விண்டோ ஒன்று தோன்றும;. அதில் இந்த சாப்ட்வேர் உபயோகிக்க நீங்கள் கொடுத்த பாஸ்வேர் உள்ளீடு செய்யவேண்டும்.
உங்கள் பாஸ்வேரட் தவறானதாக இருந்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
சரியாக இருந்தால் நீங்கள் இந்த சாப்ட்வேருக்குள் செல்லமுடியும். இதன் மூலம் நீங்கள் சுலபமாக போல்டர்களை -பைல்களை மறைக்க -மீண்டும் கொண்டுவர முடியும். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழக வளமுடன்
வேலன்.

பின்குறிப்பு:-எனது பிறந்தநாளுக்கு நேரிலும் - இ-மெயிலிலும் -தொலைபேசியிலும் -கருத்துரையிலும் வாழ்த்துசொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி..நன்றி...நன்றி...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

பால கணேஷ் said...

மற்றும் ஒரு பயனுள்ள சின்ன சாஃப்ட்வேர்! பயன்படுத்துகிறேன். நன்றி வேலன்!

வேலன். said...

கணேஷ் said...
மற்றும் ஒரு பயனுள்ள சின்ன சாஃப்ட்வேர்! பயன்படுத்துகிறேன். நன்றி வேலன்!ஃஃ

நன்றி கணேஷ் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Deborah Weaver said...

மற்றும் ஒரு பயனுள்ள சின்ன சாஃப்ட்வேர்! பயன்படுத்துகிறேன். நன்றி வேலன்!

Related Posts Plugin for WordPress, Blogger...