வேலன்:-டெக்ஸ்டாப்பில் விதவிதமான பேக்ரவுண்டுடன் கெடிகாரங்கள்

டெக்ஸ்டாப்பில் விதவிதமான புகைப்படங்கள் வைத்திருப்போம். அதுபோல் விதவிதமான கடிகாரங்கள் வைத்திருப்போம். இந்த சின்ன சாப்ட்வேரில் விதவிதமான கெடிகாரங்களுடன் விதவிதமான புகைப்படங்களும் அளித்துள்ளார்கள்.10 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 


வரும் கெடிகாரத்தில் வைத்து கர்சரை ரைட் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில்  கெடிகாரத்தின் அடர்த்தியை தேர்வு செய்யலாம். இதில் உள்ள Choose Skin கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் 40 வகையான கெடிகாரங்கள் கொடுத்துள்ளார்கள்.
தேவையானதை கிளிக் செய்ய டெக்ஸ்டாப்பின் பேக்கிரவுண்ட் உடன் உங்களுக்கு கெடிகாரம் கிடைக்கும்..
அதில் கொடுத்துள்ள டெக்ஸ்டாப் படம் பிடிக்கவில்லையென்றால் ;நீங்கள் கெடிகாரத்தை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
விதவிதமான கெடிகாரங்களை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

17 comments:

கக்கு - மாணிக்கம் said...

அட போங்கய்யா....ஒரு கடிகாரத்தை மாட்டிக்கொண்டு அதனுடன் ஓடவே நேரம் பத்தலை. இதுலவேறு வகை வகையா கடிகாரமா?

everestdurai said...

அட போங்கய்யா....ஒரு கடிகாரத்தை மாட்டிக்கொண்டு அதனுடன் ஓடவே நேரம் பத்தலை. இதுலவேறு வகை வகையா கடிகாரமா? முடியல ஆனால் அருமை

கணேஷ் said...

நேரத்தை சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்துபவர்களுக்கு வெற்றி நிச்சயம். அப்படி சரியாகத் திட்டமிட அவசியமான கடிகாரங்களை கண்முன் டெஸ்க்டாப்பில் வைத்துக் கொள்ள விதவிதமாய் வழங்கியது அருமை. நன்றி வேலன்!

sakthi said...

அழகான கடிகாரங்கள் அண்ணா ,
கொரியரில் அனுப்பி வைக்கவும் வீட்டில் மாட்ட
அன்பு சகோதரன் ,
கோவை சக்தி

ABUBAKKAR K M said...

VERY NICE.
CONGRATES.

babu said...

super post ma
advanced congrats for your 1000th edition.

sumathi said...

ஹாய் நண்பா,
வாவ்....எவ்ளோ அழகான கடிகாரங்கள்.
மயற்சி பண்ணிடேன் நிஜமாவே நல்லாயிருக்கு. சரி ஒரு கேள்வி. இதையெல்லாம் எங்கேயிருந்து பிடிக்கறீங்க? Really superb and good.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
அட போங்கய்யா....ஒரு கடிகாரத்தை மாட்டிக்கொண்டு அதனுடன் ஓடவே நேரம் பத்தலை. இதுலவேறு வகை வகையா கடிகாரமா?//

உங்களுக்கு வயதாகிவிட்டது என நினைக்கின்றேன்.இளைஞர்களை கேட்டுப்பாருங்கள் ...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

everestdurai said...
அட போங்கய்யா....ஒரு கடிகாரத்தை மாட்டிக்கொண்டு அதனுடன் ஓடவே நேரம் பத்தலை. இதுலவேறு வகை வகையா கடிகாரமா? முடியல ஆனால் அருமைஃஃ

அட நீங்களுமா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழக்வ ளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
நேரத்தை சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்துபவர்களுக்கு வெற்றி நிச்சயம். அப்படி சரியாகத் திட்டமிட அவசியமான கடிகாரங்களை கண்முன் டெஸ்க்டாப்பில் வைத்துக் கொள்ள விதவிதமாய் வழங்கியது அருமை. நன்றி வேலன்!ஃஃ

நனறி கணேஷ் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
அழகான கடிகாரங்கள் அண்ணா ,
கொரியரில் அனுப்பி வைக்கவும் வீட்டில் மாட்ட
அன்பு சகோதரன் ,
கோவை சக்திஃஃ

இவ்வளவு கெடிகாரங்களையும் கொரியரில் அனுப்பினால் செலவு அதிகமாகும். அதனால் இவை அனைத்தையும் ஏ,பி.டி.பார்சலில் அனுப்பி வைக்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

ABUBAKKAR K M said...
VERY NICE.
CONGRATES.ஃஃ

நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

babu said...
super post ma
advanced congrats for your 1000th edition.ஃஃ

வாழ்த்துக்கு நன்றி பாபு சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sumathi said...
ஹாய் நண்பா,
வாவ்....எவ்ளோ அழகான கடிகாரங்கள்.
மயற்சி பண்ணிடேன் நிஜமாவே நல்லாயிருக்கு. சரி ஒரு கேள்வி. இதையெல்லாம் எங்கேயிருந்து பிடிக்கறீங்க? Really superb and good.ஃஃ

எல்லாம் இணையத்தில்தான் கிடைக்கின்றது...கொஞ்சம் தேடினால் நிறைய கிடைக்கும. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி; சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

pushparaj ramakrishnan said...

நன்றி... தலைவா நீண்ட நாள் தேடல்... நிறைவேறியது....

pushparaj ramakrishnan said...

நன்றி... தலைவா நீண்ட நாள் தேடல்... நிறைவேறியது....

Ruiz said...

sumathi said... ஹாய் நண்பா, வாவ்....எவ்ளோ அழகான கடிகாரங்கள். மயற்சி பண்ணிடேன் நிஜமாவே நல்லாயிருக்கு. சரி ஒரு கேள்வி. இதையெல்லாம் எங்கேயிருந்து பிடிக்கறீங்க? Really superb and good.ஃஃ எல்லாம் இணையத்தில்தான் கிடைக்கின்றது...கொஞ்சம் தேடினால் நிறைய கிடைக்கும. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி; சகோதரி... வாழ்க வளமுடன். வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...