வேலன்:-பேசும் ஆங்கில எழுத்துக்கள்.

குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கல்வி கற்று கொடுக்கலாம்.ஆரம்பகல்வியாக ஆங்கில எழுத்துக்களை அதன் ஒலிகுறிப்பை அறிந்துகொள்ளலாம்.இதன் மூலம் குழந்தைகள் எளிய முறையில் ஆங்கில எழுத்தையும் அதன் ஒலி உச்சரிப்பையும் அறிந்துகொள்ளலாம். 1 எம்..பி. கொளள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள எழுத்துக்களின் மீது நீங்கள கர்சர் வைக்க அதன் உச்சரிப்பு ஒலிக்கும்..இதனைப்போலவே ஆங்கில சிறிய எழுத்துக்களும் கொடுத்துள்ளார்கள்.
 நம்பர்களின் எண்ணிக்கையும் உள்ளது.
பிரிகேஜி படிக்கும் குழந்தைகள் எளிய முறையில் ஆங்கில எழுத்துக்களையும் எண்களை பற்றியும் அறிந்துகொள்ளும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

stalin wesley said...

குட் இன்பர்மேசன் .......

தேங்க்ஸ் சார் .........

ஸ்ரீராம். said...

உபயோகமான தகவல். எங்கிருந்துதான் பிடிக்கிறீர்கள்!

மச்சவல்லவன் said...

நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.

chandru said...

நல்ல தகவல் வேலன் சார்,என் குழந்தைகளுக்கு பாடலுடன் ABCD சொல்லித் தர வேண்டும்.தமிழில் அ என்றால் அப்பா என்று சொல்லித் தருவது மாதிரி,உதவி செய்யுங்கள் வேலன் சார்,

வேலன். said...

stalin wesley said...
குட் இன்பர்மேசன் .......

தேங்க்ஸ் சார் .........ஃஃ

நன்றி ஸ்டாலின் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஸ்ரீராம். said...
உபயோகமான தகவல். எங்கிருந்துதான் பிடிக்கிறீர்கள்!ஃஃ

நன்றி ஸ்ரீராம் சார். இணையத்தில் இல்லாதது என்ன இருக்கின்றது:கொஞ்சம் சிரமபடாமல் தேடவேண்டும். அவ்வளவுதான்.. தங்கள் வருகைக்கும் ககருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

chandru said...
நல்ல தகவல் வேலன் சார்,என் குழந்தைகளுக்கு பாடலுடன் ABCD சொல்லித் தர வேண்டும்.தமிழில் அ என்றால் அப்பா என்று சொல்லித் தருவது மாதிரி,உதவி செய்யுங்கள் வேலன் சார்,ஃ

ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் சந்துரு சார்...எனது பழைய பதிவுகளை பார்க்கவும்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...