வேலன்:-கிருஸ்துமஸ் வால்பேப்பர் மற்றும் ஸ்கிரீன்சேவர்கள்.

அடுத்தவார இறுதியில் கிருஸ்துமஸ் வருகின்றது. உங்களுக்கு கிருஸ்து நண்பர்கள் இருப்பின் அவர்களுக்கு இநத ஸ்கிரீன்சேவர் மற்றும் வால்பேப்பர்களை அனுப்பி வைக்கலாம். 15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
விதவிதமான டெக்ஸ்டாப் ஸ்கிரீன்சேவர்கள் மற்றும் வால்பேப்பர்கள் உங்களுக்கு டிஸ்பிளே ஆகும்.
எளிய விளக்கத்திற்கு உங்களுக்கான வீடியோதொகுப்பு கீழே:-
பயன்படுத்திப்பாருங்கள்.உங்கள் நண்பர்களுக்கு பரிசளியுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

துரைடேனியல் said...

Nallarukku. Nanri Sir.

Thomas Ruban said...

அருமையாக உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்.

Unknown said...

அருமையாக இருக்கு

வேலன். said...

துரைடேனியல் said...
Nallarukku. Nanri Sirஃஃ

நன்றி துரைடேனியல் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
அருமையாக உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்.ஃஃ

நன்றி தாமஸ் ரூபன்சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சிநேகிதி said...
அருமையாக இருக்குஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்
வேலன்.

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...