வேலன்:-ஆடியோ கன்வர்ட்டர்

சில சமயங்களில் நமக்கு வீடியோபாடல்களில் இருந்து பாடல்கள் மட்டும் தேவைப்படும். அந்த சமயங்களில் நமது வீடியோவில் இருந்து பாடல்களை பிரித்துஎடுக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் எந்த வீடியோவின் பாடலை பிரிக்க விருமபுகின்றீர்களோ அந்த வீடியோவினை இங்கு இழுத்துவந்து போடவும்.அல்லது வீடியோவின் லிங்கை இதில் கொடுக்கவும். தேவையான ஆடியோ பார்மெட்டை தேர்வு செய்யவும்.
 சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பயன்படுத்தக்கூடிய பார்மெட்டுக்கள் கீழே கொடுத்துள்ளேன்.
எளிய விளக்கத்திற்கு உங்களுக்கு அதற்கான வீடியோ தொகுப்பு கீழே:-இதே நிறுவனத்தினர் வீடியோ டவுண்லோடர் மற்றும் வீடியோ கன்வர்ட்டர் போன்ற சாப்ட்வேர்களை வெளியிட்டுள்ளார்கள்..அதனைபற்றிய எனது முந்தைய பதிவுகள்.
இலவச வீடியோ கன்வர்ட்டர்;.
வீடியோக்களை சுலபமாக பதிவிறக்கம் செய்ய.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

HOTLINKSIN.com said...

மிக மிக பயனுள்ள பதிவு. படங்கள் மற்றும் வீடியோவுடன் கொடுத்திருப்பது சிறப்பு.
...............
உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளை இணைக்கலாமே!

கணேஷ் said...

மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள்தான். பகிர்வுக்கு நன்றி.

Rishvan said...

usefull software... thanks for sharing ... please read my tamil kavithaigal in www.rishvan.com

ஸ்ரீராம். said...

பயனுள்ள தகவல். நன்றி.

M.R said...

பயனுள்ள மென்பொருள் நண்பரே
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

வேலன். said...

HOTLINKSIN.com said...
மிக மிக பயனுள்ள பதிவு. படங்கள் மற்றும் வீடியோவுடன் கொடுத்திருப்பது சிறப்பு.
...............
உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளை இணைக்கலாமே!ஃஃ

நன்றி நண்பரே..
பதிவினை இணைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்...

வேலன். said...

கணேஷ் said...
மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள்தான். பகிர்வுக்கு நன்றி.ஃஃ

நன்றி கணேஷ் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Rishvan said...
usefull software... thanks for sharing ... please read my tamil kavithaigal in www.rishvan.comஃஃ

நன்றி நண்பரே...தங்கள் தளம்வந்து படிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஸ்ரீராம். said...
பயனுள்ள தகவல். நன்றி.

நன்றி ரீராம் சார்...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

M.R said...
பயனுள்ள மென்பொருள் நண்பரே
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிஃஃ

நன்றி ரமேஷ் சார்...
எங்கே உங்களை கொஞ்ச நாட்களாக கருத்துரையில் காணவில்லை..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.

sakthi said...

நன்றி அண்ணா ,
அநேகருக்கு பயன்படும் நல்ல மென்பொருள்

நட்புடன் ,
கோவை சக்தி

வேலன். said...

sakthi said...
நன்றி அண்ணா ,
அநேகருக்கு பயன்படும் நல்ல மென்பொருள்

நட்புடன் ,
கோவை சக்தி//
நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுட்ன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...