வேலன்:-சிஸ்டம் டாக்டர் -System Doctor

நமது உடலே அருமையான தொழில்நுட்பம். உடலின் எங்காவது தடங்கள்கள் ஏற்படும் போது சில வலிகள்-சில அறிகுறிகள் மூலம் நமக்கு எச்சரிக்கைமணி அடிக்கும.டாக்டரிடம் சென்றால் உடல்சரி செய்யப்படும். அதுபோல நமது கணிணிக்கும் டாக்டர் உள்ளது.என்ன கம்யூட்டருக்கும் டாக்டரா என நீங்கள் கேட்பது புரிகின்றது.7 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள DIAGNOSE கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் கம்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களுக்கு அதற்கான ரிப்போர்ட் கிடைக்கும். 
Repair கொடுத்தால் உங்கள் கம்யூட்டரின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிடும். இது டிரையல் விஷன் ஆதலால் நன்றாக இருந்தால் நீங்கள் பணம்கொடுத்துவாங்கி பயன்படுத்துங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

NIZAMUDEEN said...

நிச்சயமாக நல்ல தகவல்தான்.

sakthi said...

ஓகே அண்ணா
நட்புடன் ,
கோவை சக்தி

Jayadev Das said...

\\இது டிரையல் விஷன்\\ இது டிரையல் வெர்ஷன், இதே Total இலவசமா கிடைச்சா நல்லாயிருக்கும் .....:(

கணேஷ் said...

நல்ல, பயனுள்ள டாக்டர்தான். நன்றி நண்பரே...

ludba said...

உங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாகவும்,சிறப்பானதாவும் உள்ளன, தாங்கள் பரிந்துரைக்கும் சாஃப்ட் வோர் களை தொடர்ந்து பயன் படுத்தி வருகிறேன், மிக்க நன்றி

வேலன். said...

NIZAMUDEEN said...
நிச்சயமாக நல்ல தகவல்தான்.//

நன்றி நிஜாமுதீன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
ஓகே அண்ணா
நட்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுட்ன்
வேலன்.

வேலன். said...

Jayadev Das said...
\\இது டிரையல் விஷன்\\ இது டிரையல் வெர்ஷன், இதே Total இலவசமா கிடைச்சா நல்லாயிருக்கும் .....:(ஃஃ

சிலசாப்டவேர்கள் கிடைக்கும்சில சாப்ட்வேர்கள் கிடைக்காது...
நன்றி சகோ..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
நல்ல, பயனுள்ள டாக்டர்தான். நன்றி நண்பரே...ஃஃ

நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ludba said...
உங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாகவும்,சிறப்பானதாவும் உள்ளன, தாங்கள் பரிந்துரைக்கும் சாஃப்ட் வோர் களை தொடர்ந்து பயன் படுத்தி வருகிறேன், மிக்க நன்றிஃஃ

தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...