வேலன்:-விதவிதமான பட்டர்பிளே ஸ்கிரீன்சேவர்கள்.

விதவிதமான ஸ்கிரீன்சேவர்கள் வரிசையில் இன்று அழகிய வண்ணத்துப்பூச்சிகளின் ஸ்கிரீன்சேவர்களை பார்கக்லாம்.21 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். மொத்தம் 3 விதமான ஸ்கிரீன்சேவர்கள் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீன்சேவரிலும் விதவிதமான ஸ்கிரீன்சேவர்கள் உங்களுக்கு டிஸ்பிளே ஆகும;. கீழே சில ஸ்கிரீன்சேவர்கள் உங்கள் பார்வைக்கு:-
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Unknown said...

அருமை.

பால கணேஷ் said...

இயற்கையும், பட்டாம் பூச்சிகளும் எனக்கு எப்போதுமே பிடித்தமானவை. அதை ஸ்கிரீனில் வைத்து ரசிக்க வாய்ப்பு வழங்கிய நண்பருக்கு நன்றிகள் பல...

வேலன். said...

விச்சு said...
அருமைஃஃ

நன்றி விச்சு சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
இயற்கையும், பட்டாம் பூச்சிகளும் எனக்கு எப்போதுமே பிடித்தமானவை. அதை ஸ்கிரீனில் வைத்து ரசிக்க வாய்ப்பு வழங்கிய நண்பருக்கு நன்றிகள் பல...//

உங்களை மனதில் நினைத்தே இதனை பதிவிட்டேன்கணேஷ் சார்..வருகைக்கு நன்றி..
வாழ்கவளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...