வேலன்:-டெக்ஸ்க்டாப்பில் விதவிதமான பூமழை பொழிய

பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்க - என்கின்ற பாடலுக்கு ஏற்ப நாம் நமது டெக்ஸ்டாப்பில் விதவிதமான மலர்கள் -பந்துகள்- பனி துகள்கள்என 20 க்கும் மேற்பட்டவைகளை உதிர செய்யலாம். 79 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் கீழே விழும் மலர்களின எண்ணிக்கை - அதன் அடர்த்தி - வேகம் ஆகிவைகளை தேர்வு செய்யலாம். உங்களுக்கு மலர்கள் பிடிக்கவில்லை யென்றால் இதில் உள்ள Images கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். மேலே உள்ள படத்தில் பாருங்கள் சிகப்பு நிற பந்துகள் விழுகின்றன.டெக்ஸ்டாப்பில் மாற்றங்கள் வேண்டுவோர் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள..
வாழ்கவ ளமுடன்.
வேலன்.அனைவருக்கும் வணக்கம்.

விளையாட்டாக பதிவை துவங்கி இன்றுடன் 13.12.2011 மூன்று ஆண்டுகள்
நிறைவடைகின்றது. மூன்றாம் வருட கொண்டாட்டத்தை
உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியை
அடைகின்றேன். தொடர்ந்து உங்கள் ஆதரவையும்
ஆசியையும் வேண்டி....
என்றும் அன்புடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

cool said...

வாழ்த்துக்கள் சார்....

வருடம் 2011 என்பது 201 ஆக உள்ளது.

சிநேகிதி said...

வாழ்த்துக்கள் சார்

கணேஷ் said...

மூன்றாண்டுகளாய் தொடர்ந்து பயனுற இயங்கி வருவது பெரிய விஷயம். இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே... தொடர்ந்து நீங்கள் இதே வேகத்துடன் என்றும் இயங்கவும் வாழ்த்துக்கள். இந்த டெஸ்க்டாப் சாஃப்ட்வேர் போட்டு ரசித்தால் பிசி வேகம் குறையாதுதானே...

mdniyaz said...

முத்தான மூன்று ஆண்டுகள், மகத்தான மூப்பது ஆண்டுகளாய் மலர நல் வாழ்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

lakshmi said...

excellent collection thanks for posting...


also follow yahoomelody.com

வேலன். said...

cool said...
வாழ்த்துக்கள் சார்....

வருடம் 2011 என்பது 201 ஆக உள்ளதுஃஃ

நன்றி நண்பரே...அது காலம் ஒதுக்குகையில் பிழைஇருந்தது. இப்போது சரிசெய்துவிட்டேன். தங்கள்வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன.

வேலன். said...

சிநேகிதி said...
வாழ்த்துக்கள் சார்//

நன்றி சகோதரி...வருகைக்கும வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
மூன்றாண்டுகளாய் தொடர்ந்து பயனுற இயங்கி வருவது பெரிய விஷயம். இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே... தொடர்ந்து நீங்கள் இதே வேகத்துடன் என்றும் இயங்கவும் வாழ்த்துக்கள். இந்த டெஸ்க்டாப் சாஃப்ட்வேர் போட்டு ரசித்தால் பிசி வேகம் குறையாதுதானே...ஃஃ

நன்றி கணேஷ் சார்...வாழ்த்துக்கு நன்றி.
சாப்ட்வேரினால் பிசி வேகம் குறையாது..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
முத்தான மூன்று ஆண்டுகள், மகத்தான மூப்பது ஆண்டுகளாய் மலர நல் வாழ்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃஃ

நன்றி முஹம்மது நியாஜ் சார்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

lakshmi said...
excellent collection thanks for posting...


also follow yahoomelody.comஃஃ

நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...