வேலன்:-தட்டச்சு செய்ததை படித்துகாண்பிக்க

குழந்தைகளுக்கான மற்றும் ஒரு சின்ன சாப்ட்வேர இது.இந்த சாப்ட்வேரில் உள்ள விண்டோவில் நாம் தட்டச்சு செய்ததை இந்த சாப்ட் வேர் படித்துகாண்பிக்கும்.. இதன் மூலம் சரியான உச்சரிப்பை நாம் அறிந்துகொள்ளலாம்..1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் உள்ள விண்டோவில் உங்களுக்கு விருப்பமான டெக்ஸ்டை தட்டச்சு செய்யவும். பின்னர் இதில் உள்ள Speak Text கிளிக் செய்ய உங்களுக்கு நீங்கள் தட்டச்சு செய்தது ஒலிபரப்பாகும். அதுபோல் இதில் உள்ள Display Text கிளிக் செய்ய உங்களுக்கு நீங்கள் தட்டச்சு செய்தது தனிவிண்டோவில் டிஸ்பிளே ஆகும்..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...