வேலன்:-700 ஆவது பதிவு.

அனைவருக்கு்ம் வணக்கம். இது என்னுடைய 700  ஆவது பதிவு.

சாதாரணமாக ஆரம்பித்து இன்று 700 பதிவுகள் வரை பதிவிட்டுள்ளேன்.நடு நடுவில் சோர்வுகள் வந்தாலும் விடாமல் பதிவிட்டு வருகின்றேன். கடவுளின் ஆசியும் உங்கள் அன்பும் தொடர்ந்தால் மேலும் பதிவுகளை தொடர்கின்றேன்.இதுவரை எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் ஓட்டினை பதியும் நண்பர்களுக்கும்-கருத்துரை எழுதும் அன்பர்களுக்கும் -பின்தொடரும் 1210 நண்பர்களுக்கும்.-பதிவுகளை வெளியிடும் கூகுள் நிறுவனத்தாருக்கும் -திரட்டிகளான தமிலிஷ் -தமிழ்10 -ஈகரை -திரட்டி-முத்தமிழ்மன்றம் -தமிழ்உலகம் -யாழ்தேவி -தட்ஸ்தமிழ் -தமிழர்களின் சிந்தனைகளம் மற்றும் யூத்புல்விகடனுக்கும் எனது இதயபூர்வமான
நன்றிகள்.
வாழ்கவளமுடன்.


Photobucket
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

34 comments:

Prabu Krishna said...

இந்த அடியேனின் வாழ்த்துகள் உங்களுக்கு. வலையுலகில் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப பதிவர்களில் நீங்களும் ஒருவர்.1000 பதிவுகளை தாண்டியும் நடை போட வாழ்த்துகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தொடர்ந்து எழுதுவது மிகுந்த சோர்வுத்தரக்கூடியது என்பதை நான் அறிவேன்.
பதிவு எழுதுவதில் நாம் நிறைய நேரம் செலவிடுவதால், மனைவியரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

இருந்தும்... 700 பதிவு என்பது சற்று இமாலய சாதனைதான். வாழ்த்துகள் வேலன்.

உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் குடும்பதினருக்கும் எனது வாழ்த்துகள்.

S.Menaga said...

வாழ்த்துக்கள்!!

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துகள் அண்ணா..!

சிநேகிதி said...

700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்... 1000 பதிவுகளை தாண்டியும் பதிவுகள் போட இறைவன் துணையிருப்பான்...

Mohamed Faaique said...

அடேங்கப்பா...700 பதிவா...

வாழ்த்துக்கள்...

சீலன் said...

வாழ்த்துக்கள் வேலன் அண்ணா..!!

மதுரைத்தமிழன் said...

பதிவுகளின் எண்ணிக்கை 700 அல்லது 7000 என்பது முக்கியமல்ல தரமான பதிவுகளை தருவதுதான் முக்கியம் அதில் நீங்கள் வெற்றீ பெற்றுள்ளீர்கள். அந்த தரமான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!!!வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

பதிவுகளின் எண்ணிக்கை 700 அல்லது 7000 என்பது முக்கியமல்ல தரமான பதிவுகளை தருவதுதான் முக்கியம் அதில் நீங்கள் வெற்றீ பெற்றுள்ளீர்கள். அந்த தரமான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!!!வாழ்த்துக்கள்

கணேஷ் said...

700 பதிவுகள்! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது வேலன். அதிலும் பிறருக்குப் பயன்தரும் பதிவுகளாக அமையும்படியல்லவா பதிவிட்டுள்ளீர்கள்... என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

கோவிந்தராஜ்,மதுரை. said...

வாழ்த்துகள் உங்களுக்கு. வலையுலகில் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப பதிவர்களில் நீங்களும் ஒருவர் வாழ்த்துகள்.

மதுரையை பற்றி "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது

parasuramsv said...

வாழ்த்துகள் வேலன்.

கக்கு - மாணிக்கம் said...

ஆஹா.......வாழ்த்துக்கள் மாப்ஸ். மிக்க மகிழ்ச்சி. நம்ம மாப்ஸ் நெட்டில் அனைவருக்கும் வேண்டியவர் என்று அறியும் போது உண்மையில் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. உங்களின் பதிவுகள் அனைத்தும் படிபவர்களுக்கு பயன்படும் விதத்தில் அமைவதுதான் உங்களின் தனிச்சிறப்பு. கீப்பு இட்டு அப்பு மாப்ஸ்!

Thomas Ruban said...

எங்களுக்கு பயன்படும் வகையில், 700 தரமான பதிவுகளை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மற்றும் வாழ்த்துகள் வேலன் சார். உங்களுக்கு உறுதுணையாக இருந்து, உற்சாகம் தரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தொடருங்கள்...தொடர்கிறோம்...

NIZAMUDEEN said...

பதிவர்கள் அனைவருமே தவிர்க்கவே முடியாதவர் நீங்கள் என்றால் அது முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள் சார்!

Anonymous said...

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in


இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்

sakthi said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் அண்ணா ,
உங்கள் 7000 -வது பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .உங்கள் பதிவும் ,நீங்களும் நீடுடி வாழ பிரார்த்தனைகள்
என்றும் அன்பு மறவா தம்பி ,
கோவை சக்தி

வேலன். said...

Prabu Krishna said...
இந்த அடியேனின் வாழ்த்துகள் உங்களுக்கு. வலையுலகில் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப பதிவர்களில் நீங்களும் ஒருவர்.1000 பதிவுகளை தாண்டியும் நடை போட வாழ்த்துகள்.ஃஃ

நன்றி பிரபு சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

-தோழன் மபா, தமிழன் வீதி said...
தொடர்ந்து எழுதுவது மிகுந்த சோர்வுத்தரக்கூடியது என்பதை நான் அறிவேன்.
பதிவு எழுதுவதில் நாம் நிறைய நேரம் செலவிடுவதால், மனைவியரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

இருந்தும்... 700 பதிவு என்பது சற்று இமாலய சாதனைதான். வாழ்த்துகள் வேலன்.

உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் குடும்பதினருக்கும் எனது வாழ்த்துகள்.ஃஃ

உண்மைதான் சார்..சமயத்தில் சோர்வு ஏற்படுகின்றது..வீட்டில் உள்ளவர்களின் உறுதுணைதான் மேற்கொண்டு பதிவிட நேரம் செலவிடமுடிகின்றது.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

S.Menaga said...
வாழ்த்துக்கள்!!ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

உண்மைத்தமிழன் said...
வாழ்த்துகள் அண்ணா..!ஃஃ

தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சிநேகிதி said...
700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்... 1000 பதிவுகளை தாண்டியும் பதிவுகள் போட இறைவன் துணையிருப்பான்...ஃஃ

தங்கள் வருகைக்கும வாழ்த்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Mohamed Faaique said...
அடேங்கப்பா...700 பதிவா...

வாழ்த்துக்கள்...ஃஃ

வாழ்த்துக்கு நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சீலன் said...
வாழ்த்துக்கள் வேலன் அண்ணா..ஃஃ

நன்றி சீலன் சார்;;..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மதுரைத்தமிழன் said...
பதிவுகளின் எண்ணிக்கை 700 அல்லது 7000 என்பது முக்கியமல்ல தரமான பதிவுகளை தருவதுதான் முக்கியம் அதில் நீங்கள் வெற்றீ பெற்றுள்ளீர்கள். அந்த தரமான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!!!வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Avargal Unmaigal said...
பதிவுகளின் எண்ணிக்கை 700 அல்லது 7000 என்பது முக்கியமல்ல தரமான பதிவுகளை தருவதுதான் முக்கியம் அதில் நீங்கள் வெற்றீ பெற்றுள்ளீர்கள். அந்த தரமான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!!!வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி...நன்றி ..நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
700 பதிவுகள்! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது வேலன். அதிலும் பிறருக்குப் பயன்தரும் பதிவுகளாக அமையும்படியல்லவா பதிவிட்டுள்ளீர்கள்... என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!ஃஃ

நன்றி கணேஷ் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கோவிந்தராஜ்,மதுரை. said...
வாழ்த்துகள் உங்களுக்கு. வலையுலகில் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப பதிவர்களில் நீங்களும் ஒருவர் வாழ்த்துகள்.

மதுரையை பற்றி "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருதுஃஃ

நன்றி கோவிந்தராஜ் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

parasuramsv said...
வாழ்த்துகள் வேலன்.ஃஃ

நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
ஆஹா.......வாழ்த்துக்கள் மாப்ஸ். மிக்க மகிழ்ச்சி. நம்ம மாப்ஸ் நெட்டில் அனைவருக்கும் வேண்டியவர் என்று அறியும் போது உண்மையில் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. உங்களின் பதிவுகள் அனைத்தும் படிபவர்களுக்கு பயன்படும் விதத்தில் அமைவதுதான் உங்களின் தனிச்சிறப்பு. கீப்பு இட்டு அப்பு மாப்ஸ்!ஃஃ

எல்லாம் உங்களைபோன்றவர்களின் ஆசிர்வாதமும் அன்பும்தான் மாம்ஸ்..தங்கள் வருகைக்கும்வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
எங்களுக்கு பயன்படும் வகையில், 700 தரமான பதிவுகளை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மற்றும் வாழ்த்துகள் வேலன் சார். உங்களுக்கு உறுதுணையாக இருந்து, உற்சாகம் தரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தொடருங்கள்...தொடர்கிறோம்...ஃஃ

நன்றி தாமஸ் சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

NIZAMUDEEN said...
பதிவர்கள் அனைவருமே தவிர்க்கவே முடியாதவர் நீங்கள் என்றால் அது முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள் சார்!ஃஃ

நன்றி நிஸாமுதீன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in


இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்ஃஃ

பதிவிடுகின்றேன் நண்பரர்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
வெற்றிக்கு வாழ்த்துக்கள் அண்ணா ,
உங்கள் 7000 -வது பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .உங்கள் பதிவும் ,நீங்களும் நீடுடி வாழ பிரார்த்தனைகள்
என்றும் அன்பு மறவா தம்பி ,
கோவை சக்திஃஃ

வாழ்த்துக்கு நன்றி சக்தி சார்...
எல்லாம் உங்கள் ஆசிர்வாதங்கள்தான்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...