வேலன்:-ரிஜிஸ்டரி டீப்ராக்மெண்ட்-registry defrogment

வழக்கமாக டீப்ராக்மெண்ட் நாம் டிரைவ்களுக்குதான் செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேர் ரிஜிஸ்டரியையும் டீப்ராக்மெண்ட் செய்ய வல்லது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் உள்ள Analyze கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில உள்ள Defrag கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
கடைசியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கம்யூட்டரின் ரிஜிஸ்டரி டீப்ராக மெண்ட் செய்யப்பட்டு உங்களுக்கு அதற்கான ரிப்போர்ட் கிடைக்கும்..கம்யூட்டரை ஒருமுறை ரீ-ஸ்டார்ட் செய்தால் அதற்கான பணி முழுமையடைந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

COOL said...

உபயோகமான பதிவு நன்றி...

மாணவன் said...

மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!

பால கணேஷ் said...

ரெஜிஸ்ட்ரியையும் டீஃப்ராக் செய்தால் சிஸ்டம் வேகமாகத்தான் செயல்படும். மிகவும் உருப்படியான ஒரு மென்பொருளை வழங்கியுள்ளீர்கள். நன்றி நண்பரே...

ADMIN said...

நன்றி வேலன் சார். புதிய பயனுள்ள மென்பொருளை அறிய தந்தமைக்கு பாராட்டுகள்..!!!

வேலன். said...

cool said...
உபயோகமான பதிவு நன்றி..//

நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!ஃஃ

நன்றி சிம்பு சார்..;
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
ரெஜிஸ்ட்ரியையும் டீஃப்ராக் செய்தால் சிஸ்டம் வேகமாகத்தான் செயல்படும். மிகவும் உருப்படியான ஒரு மென்பொருளை வழங்கியுள்ளீர்கள். நன்றி நண்பரே...ஃஃ

நன்றி கணேஷ் சார்....
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

தங்கம் பழனி said...
நன்றி வேலன் சார். புதிய பயனுள்ள மென்பொருளை அறிய தந்தமைக்கு பாராட்டுகள்..!!!ஃஃ

நன்றி தங்கம் பழனி சார்..
வாழக்வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...