பிடிஎப் பைல்களை படிக்க விதவிதமான ரீடர்கள் இருந்தாலும் இந்த சாப்ட்வேரும் சிறந்ததாக உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இது பதிவிறக்கம் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள பைலினை கிளிக் செய்து நமது பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும்.
இதில் நமது பிடிஎப் பைலினை ஒவ்வொரு பக்கமாகவோ கடைசி பக்கமோ எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்து படிக்கலாம். இதிலிலேயே நமக்கு தேவையான பக்கத்தினையும் பிரிண்ட் செய்யும் வசதியையும் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment